** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Saturday, 27 December 2014

பங்கு சந்தை மற்றும் பொருள் சந்தை பற்றி தெரிந்துகொள்ள ஆவலா! மேலும் உங்களுக்கு பங்கு வர்த்தகத்தில் ஈடுபட விருப்பமா? பங்கு சந்தை மற்றும் பொருள் சந்தை பற்றி தெரிந்துகொள்ள &இலவச ஆலொசனைக்கு அழைக்கவும்
9842746626.v.k. ஸ்ரீதர்.
"டெக்னிக்கல் அனாலிசிஸ் சார்டிங் சாஃப்ட்வேர்"
பங்கு முதலீடுகளில் பெரிய அடிகள் படாமல் இருக்கவும்,முதலீட்டுக்கு உண்டான ரிட்டர்ன்-ஐ எடுக்கிறதுக்கும்,"டெக்னிக்கல் அனாலிசிஸ் சார்டிங் சாஃப்ட்வேர்" என்ற ஒருவழி முறை இருக்குங்க. இதனை பயன்படுத்தி தேசிய பங்கு சந்தையிலும்,கமாடிட்டி சந்தையிலும் வர்த்தகம் செய்யும்போது கை நிறைய லாபம் பார்க்கலாம்,அதோடு உங்களுடைய முதலீட்டை இழக்காமல் வழி செய்து கொள்ளலாம்.
பங்கு சந்தையிலும்,கமாடிட்டி சந்தையிலும் பணம் பண்ணும் ஆசையா ? பங்கு வர்த்தகம் ஒரு சூதாட்டம் கிடையாது. இது ஒரு தொழில். தெளிவான திட்டமிடல், நேர்த்தியான அணுகுமுறை… இதனோடு கொஞ்சமாய் பணமிருந்தால் போதும். சாதித்துவிடலாம்.
பங்கு வணிகம் செய்வது எப்படி ? எப்படி செய்தால் இலாபம் பெறலாம்,நட்டம் வருவதற்கு காரணம் என்ன? முறையான சார்டிங் சாஃப்ட்வேர் இல்லாமல் வர்த்தகம் செய்தும்,பணம் கொடுத்து வர்த்தக குறிப்புகளை (TIPS)வாங்கியும் நஷ்டம் அடைந்து கொண்டிருக்கின்றீர்களா?
பங்கு சந்தையுடன் கடந்த 9 வருடமாக இருந்துவரும் முழுநேரத் தொடர்பினால் நாங்கள் TREND FINDER என்ற டெக்னிகல் சார்டிங் சாஃப்ட்வேர்(CHARTING SOFTWARE)-ஐ உருவாக்கி உள்ளோம்.இதனை பயன்படுத்தி தேசிய பங்கு சந்தையிலும்,கமாடிட்டி சந்தையிலும் வர்த்தகம் செய்யும்போது தாங்கள் கை நிறைய லாபம் பார்க்கலாம். அதோடு உங்களுடைய முதலீட்டை இழக்காமல் வழி செய்து கொள்ளலாம்.
எங்கள் TREND FINDER CHARTING SOFTWARE சிறப்பு அம்சங்கள்:-
1. ஒரு பொருளை எங்கே வாங்குவது ,எங்கே விற்பது,நஷ்ட தடுப்புநிலை(Stoploss) என்ன போன்ற தகவல்களை தரும்.
2. நாம் வாங்கிய பொருள் லாபத்துடன் செல்லும்போது ,லாபத்துடன் கூடிய தடுப்புநிலை(Trailing Stoploss) குறித்து தகவல் தரும்.
3. அடிக்கடி செய்யப்படும் தேவையற்ற வர்த்தகத்தை குறைக்கும்.
4.ஒருபொருளை வாங்கும் போதும் விற்க்ப்படும்போதும் வாய்மொழி தகவல் அளிக்கும் (Voice alert)
5. மனோ ரீதியாகவும் ,பொருளாதார ரீதியாகவும் நம்பிக்கை அளிப்பதால் தேவையற்ற வர்த்தகங்கள் செய்யாமல் இருக்க வழி செய்யும்.
6.85-90% விழுக்காடு வரை துல்லியமான தகவல்களை தரும்.
7.எந்த ஒரு சிக்னலும் தோன்றி பின்னர் மறைவது இல்லை (Non-Repainted One)
ஆலோசனை மற்றும் பங்கு சந்தையை பற்றி தெரிந்துகொள்ள அழைக்கவும்
v.k.sridhar 9842746626
vksridhar2007@yahoo.co.in
vksridhar20007@gmail.com
Dear sir, i give amibroker & mt4 chart software buy sell target indicator . trading tips & free guide. EQ CHART
F&O CHART
option chart
currency chart
mcx chart
NCDEX CHART
call me 9842746626.------------24 மணி நேரமும் அழைக்கலாம் mail id
vksridhar2007@yahoo.co.in,vksridhar20007@gmail.com
அல்சரை தவிர்க்க.........!
ஒரு கப் தயிரை தவறாமல் சாப்பிட்டு வந்தால் அல்சர் வரவே வராது.......!
தினமும் ஒரு ஏலக்காயை தேனோடு உண்பது கண் பார்வைக்கும், நரம்பு மண்டலத்திற்கும்மிகவும் நல்லது.......!
தினமும் இரண்டு அல்லது மூன்று ஓமம் சாப்பிட்டால் ஒரு மனிதனுக்கு தேவையான இரும்புச் சத்தில் பத்து சதவீதம் கிடைக்கிறது.......!
குழந்தைகளுக்கு முகத்தில் பாலுண்ணி தோன்றியதும், வெங்காயத்தை வெட்டி அதன் மேல் தேய்த்துவிட்டால் இரண்டு மூன்று தினங்களில் உதிர்ந்து விடும்.......!
மஞ்சள், பூண்டு இவை இரண்டையும் பால் விட்டு அரைத்து தலைக்கு பற்றுப் போட்டால், தலைவலி நீங்கும்.......!
http://panguvarthagaulagam.blogspot.in/
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
குறள் 319: 
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா 
பிற்பகல் தாமே வரும்.
உரை:
அடுத்தவர்க்குத் தீமையைக் காலையில் செய்தால், நமக்குத் தீமை நம்மைத் தேடி மாலையில் தானாக வரும்.
Translation: 
If, ere the noontide, you to others evil do, 
Before the eventide will evil visit you.
Explanation: 
If a man inflict sorrow upon others in the morning, it will come upon him unsought in the very evening.