** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday 28 December 2016

28/12/2016... புதன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் கடந்த ஒருவாரத்திற்கு மேலாக சரிவை சந்தித்து வரும் நிலையில், நேற்று கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு நிப்டி சரிவை சந்தித்தது. இந்நிலையில் வார்த்தகவாரத்தின் இரண்டாம்நாளில் பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பமாகின
நேற்றைய நிப்டி 124 புள்ளிகள் உயர்வுடன்  8032 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 11 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. .. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8052 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
எச்.சி.எல்., டெக்­னா­லஜிஸ் விற்­பனை, கடந்த செப்., மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 11 ஆயி­ரத்து, 519.21 கோடி ரூபா­யாக அதி­க­ரித்து உள்­ளது. இது, முந்­தைய ஆண்டின் இதே காலாண்டில், 10 ஆயி­ரத்து, 096.75 கோடி ரூபா­யாக குறைந்­தி­ருந்­தது. இந்த காலாண்டில், இந்­நி­று­வ­னத்தின் மொத்த நிகர லாபம், 15.86 சத­வீதம் அதி­க­ரித்து, 1,739.76 கோடி ரூபாயில் இருந்து, 2,015.60 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. 
விப்ரோ நிறு­வ­னத்தின் விற்பனை, 2016 செப்., மாதத்­துடன் முடிவடைந்த காலாண்டில், 13 ஆயி­ரத்து, 896.80 கோடி ரூபா­யாக அதி­க­ரித்து உள்­ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 12 ஆயி­ரத்து, 566.80 கோடி ரூபா­யாக குறைந்­தி­ருந்­தது. இந்த காலாண்டில், இந்­நிறு­வ­னத்தின் மொத்த நிகர லாபம், 7.61 சத­வீதம் குறைந்து, 2,241 கோடி ரூபாயில் இருந்து, 2,070.40 கோடி ரூபா­யாக சரி­வ­டைந்து உள்­ளது. 
இன்போசிஸ் நிறுவனத்தின் விற்பனை, 2016 செப்., மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 17,310 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலத்தில், 15,635 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலத்தில், அந்த நிறுவனத்தின் நிகர லாபம், 6.12 சதவீதம் உயர்ந்து, 3,398 கோடி ரூபாயில் இருந்து, 3,606 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. 
ஐடி துறையில் முன்னணி நிறுவனமாக திகழும் இன்போசிஸ் இன்று தனது காலாண்டு நிகரலாபம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், நடப்பு நிதியாண்டில் ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டில் நிறுவனத்தின் நிகரலாபம் 13.4 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும், முதல் காலாண்டில் ரூ.3436 கோடி லாபம் அடைந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்திய தணிக்கை குழுவின் புள்ளிவிபரத்தின் படி கடந்த ஆண்டு இதே காலத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் லாபம் ரூ.3028 கோடியாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிப்டி சப்போர்ட் 7942,7852
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8083,8134
28 DEC details
divident

relults

board meeting
jk tyre & ind
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 120000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1031
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் 
உழந்தும் உழவே தலை.
 உரை:
பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது.
Translation:
Howe'er they roam, the world must follow still the plougher's team; 
Though toilsome, culture of the ground as noblest toil esteem.
Explanation:
Agriculture, though laborious, is the most excellent (form of labour); for people, though they go about (in search of various employments), have at last to resort to the farmer.

 Image may contain: text