** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 28 November 2014
http://panguvarthagaulagam.blogspot.in/
கோவையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது அடுத்த மற்றும் 30 வது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 30/11/2014 கோயம்புத்தூரில் நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
முன்பதிவு செய்பவர்களுக்கு இலவச பரிந்துரைகள் வழங்கப்படும்.
9842746626,9842799622,9942792444....
இது எங்களது 30 வது பயிற்சிவகுப்பு.நாங்கள் இதுவரை 800 க்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை வெற்றியடைய செய்துள்ளோம்..
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களும் இந்த REFRESH CLASS ல்
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622,9942792444.


TODAY OUR PROFIT 2800. http://panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய லாபம் 2800.
எங்களிடம் பரிந்துரைகள் வாங்கும் நண்பர்கள் இன்றும் நல்ல லாபமடைந்திருக்கிறார்கள்.
இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து லாபமடைய அன்புடன் அழைக்கிறோம்.
பங்குவர்த்தகத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கும்போது ஏன் நீங்கள் கவலைபடவேண்டும்.
.http://panguvarthagaulagam.blogspot.in/
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.


http://panguvarthagaulagam.blogspot.in/
நமது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பில்
கலந்துகொண்டு பயிற்சிபெற்றவரின் உற்சாக பேட்டி........
வரும் ஞாயிறு 30/11/2014 கொயம்புத்தூரில் பயிற்சிவகுப்பில்
கலந்துகொள்ள அழைக்கவும்....
9842746626,9842799622,9942792444.


28/12/2014  வெள்ளி..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/

நேற்றைய நமது நிப்டி 18 புள்ளிகள் உயர்வுடன் 8494 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.பங்குசந்தைகளில் மந்தமான சூழல் நிலவியபோதிலும் இறுதியில் ஏற்றத்துடன் முடிந்தன. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நாளை வெளியாக இருப்பதன் மீதான் எதிர்பார்ப்பாலும், ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைக்கும் என்பதன் மீதான எதிர்பார்ப்பாலும் பங்குசந்தைகள் உயர்வுடன் முடிந்தன.
நேற்று அமெரிக்க சந்தைகள் விடுமுறை என்பதால்  அங்கு எந்தவித மாற்றமில்லை.ஆசிய சந்தைகள் சிறிய சரிவில் வர்த்தகமாகிறது.
நமது சந்தை இன்று 40 புள்ளிகள் உயர்வுடன் 8534 என்னும் புள்ளியில் ஓப்ப்ன் ஆக வாய்ப்புள்ளது.
குரூடு ஆயில் சரிவு சந்தைக்கு சாதகமான விடயமாகும்.
ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் தேக்க நிலை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக ஜெர்மனி பிரதமர் ஏஞ்ஜெலினா மெர்கல் எச்சரித்துள்ளார்.
நிப்டி ரெசிஷ்டென்ஷ்  8533,8599
நிப்டி சப்போர்ட்  8488,8466
எங்களிடம் பரிந்துரைகள் வாங்கும் நண்பர்கள் இன்றும் நல்ல லாபமடைந்திருக்கிறார்கள்.
இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து லாபமடைய அன்புடன் அழைக்கிறோம்.
பங்குவர்த்தகத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கும்போது ஏன் நீங்கள் கவலைபடவேண்டும்.
.http://panguvarthagaulagam.blogspot.in/
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
 FTSE 100 6,723.42 6,749.91 -5.75 -0.09%
 S&P 500 2,072.83 2,073.29 +5.80 +0.28%
 CAC 40 4,382.34 4,396.20 +8.92 +0.20%
 Dow 30 17,827.75 17,833.76 +12.81 +0.07%
 DAX 9,974.87 9,992.67 +59.31 +0.60%
 Hang Seng 23,923.00 24,009.00 -81.28 -0.34%

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்..
குறள் 291: 
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் 
தீமை இலாத சொலல்.
 உரை: 
பிறருக்கு எள்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும்.
Translation: 
You ask, in lips of men what 'truth' may be; 
'Tis speech from every taint of evil free.
Explanation: 
Truth is the speaking of such words as are free from the least degree of evil (to others).