** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 11 February 2015

http://panguvarthagaulagam.blogspot.in/
சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 15/2/2015 சென்னையில் நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
9842746626,9842799622.
நாங்கள் இதுவரை 900 க்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை வெற்றியடைய செய்துள்ளோம்..
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களும் இந்த REFRESH CLASS ல்
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622.


உன்னைத் தவிர யாராளும் உன்னை மகிழ்விக்க முடியாது
நம்மிடம் பரிந்துரை வாங்கும் நண்பரின் லாபம் 1000...

வாட்ஷ் அப் நம்பர் 9842799622
இன்றைய வர்த்தக பரிந்துரை .
BUY JINDALSTEL 143.20 TGT 147 SL 140 (MADE HIGH 154.20)
BUY HEROMOTO 2715 TGT 2780 SL 2690 ( MADE HIGH 2765.30)
BUY BAJAJAUTO 2275 TGT 2300 SL 2260 ( MADE HIGH 2294.00)
நான் பரிந்துரைத்த பங்கில் நானும் வர்த்தகம் செய்து லாபம் 2000 ஈட்டினேன்.
வாங்கிய பங்கு JINDALSTEL
எண்ணிக்கை 200
வாங்கிய விலை 144
விற்ற விலை 149
விலை வித்தியாசம் 5 ரூபாய்
லாபம் 200* 5 = 1000.ரூபாய்
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .

9842746626,9842799622.இன்றைய லாபம் 2000...
TODAY MY PROFIT 2000...

இன்றைய வர்த்தக பரிந்துரை .
BUY JINDALSTEL 143.20 TGT 147 SL 140  (MADE HIGH 154.20)
BUY HEROMOTO 2715  TGT  2780 SL 2690 ( MADE HIGH 2765.30)
BUY BAJAJAUTO 2275  TGT  2300 SL 2260 ( MADE HIGH 2294.00)

நான் பரிந்துரைத்த பங்கில் நானும் வர்த்தகம் செய்து லாபம் 2000 ஈட்டினேன்.
வாங்கிய பங்கு HEROMOTO.
எண்ணிக்கை 50
வாங்கிய விலை  2718.60
விற்ற விலை  2758.60
விலை வித்தியாசம் 40 ரூபாய்
லாபம் 50* 40 = 2000.ரூபாய்
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .

9842746626,9842799622.11/2/2015....புதன்..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்
நேற்றைய நமது நிப்டி39 புள்ளிகள் உயர்ந்து 8565 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 139 புள்ளிகள் உயர்ந்து முடிந்துள்ளது.தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகள் 10 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிறது.இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8575 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட்  8475,8385
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8650,8733.
இந்திய பங்குசந்தைகள் கடந்த ஒருவாரம் சரிவை சந்தித்து வந்த நிலையில் உயர்வுடன் முடிந்தன. இன்றைய வர்த்தகம் சரிவுடன் துவங்கிய போதிலும், டில்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வரலாற்று வெற்றி பெற்றதன் எதிரொலியாகவும், முக்கிய நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்வாலும் பங்குசந்தைகள் உயர்வுடன் முடிந்தன.
இன்று வெளியாகும் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள்
Results
Alok Industries Ltd
Astrazeneca Pharma India Ltd
Bata India Ltd
Bharat Petroleum Corporation Ltd
Container Corporation Of India Ltd
Escorts Ltd
Fag Bearings India Ltd
Godrej Industries Ltd
Hathway Cable & Datacom Ltd
India Cements Ltd
Mahindra CIE Automotive Ltd
MMTC Ltd
Natco Pharma Ltd
NCC Ltd
P I Industries Ltd
Pine Animation Ltd
Power Finance Corporation Ltd
Power Grid Corporation of India Ltd
State Trading Corporation of India Ltd
Syndicate Bank
Tata Investment Corporation Ltd
Voltas Ltd
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 360: 
காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன் 
நாமம் கெடக்கெடும் நோய்.
 உரை: 
விருப்பு, வெறுப்பு, அறியாமை இவற்றுக்கு இடம் தராதவர்களை நெருங்குகிற துன்பம் அழிந்துவிடும்.
Translation: 
When lust and wrath and error's triple tyranny is o'er, 
Their very names for aye extinct, then pain shall be no more.
Explanation: 
If the very names of these three things, desire, anger, and confusion of mind, be destroyed, then will also perish the evils (which flow from them).