** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 8 July 2019

08/07/2019..பங்குசந்தை நிலவரம்...9842746626..

இன்றைய பங்கு சந்தையில் நிப்டி 253 புள்ளிகள் சரிவுடன் 11558 என்ற புள்ளியில் நிலைகொண்டது,
இன்றைய சந்தையில் விலை உயர்ந்த பங்குகள்
YESBANK 5 RUPPES
HCLTECH 18 RUPEES
INFRATEL 1.50 RUPEES
TCS 8 RUPEES
இன்றைய சந்தையில் விலை குறைந்த பங்குகள்
BAJFINSERV 853 RUPEES
BAJFINANCE 289 RUPEES
ONGC 9 RUPEES
NTPC 7 RUPEES

http://panguvarthagaulagam.blogspot.in/ ( 220000 பார்வையாளர்கள் )

பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
8/7/2019 முதல்12/07/2019 வரையிலான பங்குச்சந்தை நிலவரம்..
இந்த வார பங்குச்சந்தையின் போக்கை நிதிநிலை முடிவுகள் மற்றும் பொருளாதார புள்ளி விவரங்கள் தீர்மானிக்கும்.
இந்த வாரத்தின் வெள்ளிக்கிழமை அன்று டாட்டா கன்சல்டன்சி & இன்போசிஸ்  நிறுவனங்களின் ஏப்ரல்-ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிடுகின்றன.
கச்சா எண்ணெய் விலை ,அன்னிய முதலீடு,அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவை இந்த வார பங்குச்சந்தையில் மாற்றம் ஏற்படுத்தும்.
தற்போது நிப்டி 11811 என்ற புள்ளியில் உள்ளது.
வாட்ஷ் அப் நம்பர் 9842746626 ஏட் செய்யவும்

http://panguvarthagaulagam.blogspot.in/ ( 220000 பார்வையாளர்கள் )

பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.

08-Jul-2019 Details
Dividends
JSW Steel Ltd
Mindtree Ltd
Mindtree Ltd
Tata Elxsi Ltd
Tube Investments of India Ltd

Results
Delta Corp Ltd