** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 26 March 2015

வேலை செய்யச் செய்ய உங்கள் நடத்தை மேம்படும். சுய கட்டுப்பாடு, சுறுசுறுப்பு, மன உறுதி, திருப்தி போன்ற நூற்றுக்கணக்கான நல்ல குணங்கள் ஏற்படும்.
இரவு வணக்கம் நண்பர்களே..
இந்திய அணி வெற்றிபெற வாழ்த்துவோம்.
சவுத் ஆப்பிக்க அணியை அழ வைத்த நியுசிலாந்து அணியை இறுதி போட்டியில் அழ வைப்போம்.
கடந்த மாதம் 6 ந்தேதி இந்திய அணி கேப்டன் டோனி   டோனிக்கு பெண் குழந்தை பிறந்தது.இன்னும் தன் குழந்தையை பார்க்கவில்லை.
கடமையே முக்கியம் என்று விளையாடிக்கொண்டிருக்கிறார்.
அவரது கடமை உணர்வு வெற்றியை தரும் என்பதில் ஐயமில்லை........
செய்யும் தொழிலை நேசிப்போம்.......


26/03/2015..வியாழன்... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
உயர்வுடன் துவங்கிய பங்குவர்த்தகம், இறுதியில் சரிவுடன் முடிவடைந்தது..நேற்று இந்திய பங்குச் சந்தைகள் சரிவைக் கண்டன. ஆறு வாரங்களில் இல்லாத அளவுக்கு பங்குச்சந்தைகள் சரிந்து முடிந்தன. இன்று மார்ச் மாத எப் அண்ட் ஓ வர்த்தகம் முடிவுறுவதால் பங்குச்சந்தையில் ஏற்ற இறக்க சூழ்நிலை நிலவுகிறது.
நேற்றைய நமது நிப்டி12 புள்ளிகள் சரிந்து 8530 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 292 புள்ளிகள் சரிவுடன் முடிந்துள்ளது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிறது. இன்று நமது சந்தை 50 புள்ளிகள் உயர்வுடன் 8482 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8510,8470
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8540,8570,8600
26-Mar-2015Details
Bonus
Va Tech Wabag Ltd
Splits
Kansai Nerolac Paints Ltd
Board Meetings
Advanta Ltd
PMC Fincorp Ltd
EGM
Bank of Baroda
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 403:
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் 
சொல்லா திருக்கப் பெறின்.
 உரை:
கற்றவர்களின் முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால் கல்வி கற்காதவர்கள்கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள்.
Translation:
The blockheads, too, may men of worth appear, 
If they can keep from speaking where the learned hear!.
Explanation:
The unlearned also are very excellent men, if they know how to keep silence before the learned.