** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 13 June 2016

>>>>>>>>>>> 13/6/2016 <<<<<<<<<<<<
இன்றைய சந்தையில் BPCL 20 ரூபாயும்,ASIANPAINT 8 ரூபாயும், GAIL 8  ரூபாயும், DRREDDY 17  ரூபாயும், KOTAKBANK 9 ரூபாயும் லாபத்தை தந்துள்ளது.
HDFC 12 ரூபாயும் , WIPRO 4 ரூபாயும் நஷ்டத்தை தந்துள்ளது.
ஆப்சன் வர்த்தகத்தில் BPCL 1020 CE 5,ASIANPAINT 1000 CE 4 ரூபாய் லாபத்தை தந்துள்ளது.
NIFTY 32 POINTS லாபம்.
பரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 90000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM.13/6/2016... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி33 புள்ளிகள் சரிந்து 8220 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 119 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 400 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 60 புள்ளிகள் சரிவுடன்  8160 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
இந்­தாண்டின், முதல் மூன்று மாதங்­களில் இல்­லாத அள­விற்கு, ஏப்­ரலில், நாட்டின் தொழில்­ துறை உற்­பத்தி குறி­யீடு, மைனஸ் 0.8 சத­வீ­த­மாக, பின்­ன­டைவைக் கண்­டுள்­ளது. 
தொழில் துறை உற்­பத்தி குறி­யீடு, ஜன­வ­ரியில், 1.6 சத­வீதம், பிப்­ர­வ­ரியில் 2 சத­வீதம், மார்ச்சில், மறு­ம­திப்­பீட்டில், 0.3 சத­வீதம் என்ற அளவில் இருந்­தன. ஏப்­ரலில், தயா­ரிப்பு துறை உற்­பத்தி, மைனஸ் 3.1 சத­வீதம் என்ற அளவில் பின்­ன­டைவைக் கண்­டுள்­ளது. இது, 2015 ஏப்­ரலில், 3.9 சத­வீ­த­மாக இருந்­தது. ஏப்­ரலில், பொறி­யியல் சாத­னங்கள் உற்­பத்தி, 25 சத­வீதம் குறைந்­துள்­ளது. இப்­பி­ரிவில், கடந்த ஆண்டு ஏப்­ரலில், 5.5 சத­வீத வளர்ச்சி காணப்­பட்­டது. ஏப்­ரலில், மின் உற்­பத்தி, 14.6 சத­வீதம்; சுரங்க உற்­பத்தி, 1.4 சத­வீதம் என்ற அளவில் அதி­க­ரித்­துள்­ளன. 
நிப்டி சப்போர்ட் 8130,8090
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8200,8233,8300
13 june details
board meet
rajesh export
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ (90000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
முயற்சிக்கான பலன் அன்றே கிடைக்கவில்லை என வருந்தாதே,
நிச்சயம் ஒரு நாள் கிடைக்கும்,
அவசரப்பட்டு முயற்சியை கை விடாதே..
எந்த ஓரு செயலையும் பிறகு செய்யலாம் என நேரத்தை தள்ளிப்போடாதே,.. நீ தள்ளிப்போடுவது உன் வேலையை அல்ல, உன் "வெற்றி"யை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 840
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் 
குழாஅத்துப் பேதை புகல்.
 உரை:
அறிஞர்கள் கூடியுள்ள மன்றத்தில் ஒரு முட்டாள் நுழைவது என்பது, அசுத்தத்தை மிதித்த காலைக் கழுவாமலே படுக்கையில் வைப்பதைப் போன்றது.
Translation:
Like him who seeks his couch with unwashed feet, 
Is fool whose foot intrudes where wise men meet.
Explanation:
The appearance of a fool in an assembly of the learned is like placing (one's) unwashed feet on a bed.