** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 14 May 2015

இன்றைய லாபம் 10000...
பங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
http://panguvarthagaulagam.blogspot.in/
வாட்ஷ் அப் நம்பர் 9842799622.
இன்றைய வர்த்தக பரிந்துரை. .
BUY ZEEL 303.50 TGT 315 SL 299(MADE HIGH 306.05)
BUY SUNPHARMA 950 TGT 965 SL 942(SL HIT)
BUY JINDLSTEL 135 TGT 140 SL 132(MADE HIGH 342.15)
BUY IDEA 168 TGT 174 SL 165 (MADE HIGH 173.30)
BUY NCC 99 TGT 110 SL 94(MADE HIGH 104)
நான் பரிந்துரைத்த பங்கில் நானும் வர்த்தகம் செய்து லாபம் 10000 ஈட்டினேன்.
வாங்கிய பங்கு UNIONBANK
வாங்கிய பங்குகளின் எண்ணிக்கை 500
வாங்கிய விலை 145
விற்ற விலை 163
விலை வித்தியாசம் 18 ரூபாய்
லாபம் 500X19= 9000 ரூபாய்.
அடுத்து வாங்கிய பங்கு IDEA
வாங்கிய பங்குகளின் எண்ணிக்கை 200
வாங்கிய விலை 170
விற்ற விலை 172.70
விலை வித்தியாசம் 2.70 ரூபாய்
லாபம் 2.70X200= 800 ரூபாய்.
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622,7845046626.14/05/2015... வியாழன்... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்று உயர்வுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியிலும் ஏற்றத்துடனேயே முடிவடைந்தது
நேற்றைய நமது நிப்டி 108 புள்ளிகள் உயர்ந்து 8235 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 7 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8245 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
விஜயா வங்கி லாபம் ரூ.97 கோடி
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான விஜயா வங்கி மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காம் காலாண்டில் ரூ. 96.80 கோடி லாபம் ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கி ஈட்டிய லாபம் ரூ. 135.84 கோடியாகும். கடந்த ஆண்டை விட லாபம் நான்காம் காலாண்டில் 28 சதவீதம் சரிந்துள்ளது.
2014-15-ம் நிதி ஆண்டில் வங்கியின் லாபம் 5.65 சதவீதம் அதிகரித்து ரூ. 439.41 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய நிதி ஆண்டில் வங்கி ஈட்டிய லாபம் ரூ. 415.91 கோடியாகும். ஜனவரி முதல் மார்ச் வரையான நான்காம் காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ. 3,406 கோடியாகும்.
முந்தைய ஆண்டு இதே காலத்தில் வருமானம் ரூ. 3,029 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டு முழுவதிலும் வங்கியின் மொத்த வருமானம் ரூ. 13,152 கோடியாக உயர்ந்தது. முந்தைய ஆண்டு வங்கி ஈட்டிய வருமானம் ரூ. 11,416 கோடியாகும். கடந்த நிதி ஆண்டில் வங்கி கடன் பத்திர வெளியீடு மூலம் ரூ. 1,500 கோடி திரட்டியது.
அப்பல்லோ டயர்ஸ் லாபம் 9% உயர்வு
மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காம் காலாண்டில் அப்பல்லோ டயர்ஸ் நிறுவனத்தின் லாபம் 9.18 சதவீதம் உயர்ந்து ரூ. 307.48 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கி ஈட்டிய லாபம் ரூ. 281.62 கோடியாகும்.
நிறுவனத்தின் மொத்த விற்பனை வருமானம் ரூ. 3,098 கோடியாகும். முந்தைய ஆண்டில் இது ரூ. 3,211 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த லாபம் ரூ. 977.60 கோடியாகும். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் லாபம் 2.73 சதவீதம் சரிந்துள்ளது.
முந்தைய ஆண்டு லாபம் ரூ. 1,005 கோடியாக இருந்தது. விற்பனை முந்தைய ஆண்டு ரூ. 13,310 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டில் இது ரூ. 12,725 கோடியாக சரிந்துள்ளது. ஒரு பங்குக்கு ரூ. 2 ஈவுத் தொகை அளிப்பதற்காக ரூ.1,018 கோடியை இயக்குநர் குழு ஒதுக்கியுள்ளது. பங்குதாரர்கள் ஒப்புதலுக்குப் பிறகு இத்தொகை அளிக்கப்படும். நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக கௌரவ் குமாரை நியமிப்பதற்கும் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
மதர்சன் சுமி லாபம் ரூ. 340 கோடி
ஆட்டோமொபைல் உதிரிபாக தயாரிப்பு நிறுவனமான மதர்சன் சுமி சிஸ்டம்ஸ் நிறுவனம் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 340 கோடி லாபம் ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ. 302 கோடியாகும். நிறுவனத்தின் காலாண்டு விற்பனை வருமானம் ரூ. 9,321 கோடியாகும். முந்தைய ஆண்டு இது ரூ. 8,289 கோடியாக இருந்தது. ஒரு பங்குக்கு ரூ. 3 டிவிடெண்ட் அளிக்க இயக்குநர் குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த நிதி ஆண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த லாபம் ரூ. 862 கோடியாகும். முந்தைய ஆண்டில் இது ரூ. 764 கோடியாக இருந்தது. ஓராண்டில் விற்பனை வருமானம் ரூ. 34,490 கோடியாகும். முந்தைய ஆண்டைக் காட்டிலும் விற்பனை வருமானம் 13 சதவீதம் அதிகரித்துள்ளது.
2015-ம் ஆண்டில் நிறுவனத்தின் விற்பனை வருமானம் 500 கோடி டாலரை எட்ட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் வருமானம் 550 கோடி டாலரைத் தாண்டியதாக நிறுவனத்தின் தலைவர் விவேக் சாந்த் ஷேகல் தெரிவித்தார்.
யூனியன் வங்கி லாபம் 23% சரிவு
யூனியன் வங்கியின் நான்காம் காலாண்டு லாபம் 23 சதவீதம் சரிந்து ரூ. 443 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் லாபம் ரூ. 578.91 கோடியாக இருந்தது.
நான்காம் காலாண்டில் வாராக் கடன் தொகைக்காக ரூ. 1,009 கோடி ஒதுக்கப்பட்டதால் லாபம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் வாராக் கடனுக்கு ஒதுக்கிய தொகை ரூ. 920 கோடியாக இருந்தது. வங்கியின் மொத்த வாராக் கடன் 4.08 சதவீதத்திலிருந்து 4.96 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மொத்த வருமானம் ரூ. 9,383 கோடியாகும். முந்தைய ஆண்டில் இது ரூ. 8,444 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ. 1,781 கோடியாக இருந்தது. இது முந்தைய ஆண்டு ஈட்டிய லாபத்தை விட 5 சதவீதம் அதிகமாகும். முந்தைய ஆண்டில் வங்கியின் லாபம் ரூ. 1,696 கோடியாக இருந்தது. நிதி ஆண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ. 35,606 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டில் இது ரூ. 32,170 கோடியாக இருந்தது.
நிப்டி சப்போர்ட் 8190,8130
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8250,8290
14-May-2015Details
Results
Aditya Birla Nuvo Ltd
Ahmednagar Forgings Ltd
Amtek Auto Ltd
Amtek India Ltd
Arvind Ltd
Balkrishna Industries Ltd
Bank of Maharashtra
Castrol India Ltd
D B Corp Ltd
Essar Ports Ltd
Graphite India Ltd
Grindwell Norton Ltd
Gujarat State Fertilizers & Chemicals L
Indian Bank
JK Tyre & Industries Ltd
Jubilant Foodworks Ltd
Manappuram Finance Ltd
Monsanto India Ltd
Multi Commodity Exchange of India Ltd
NCC Ltd
Oracle Financial Services Software Ltd
Oriental Bank of Commerce
PC Jeweller Ltd
Prism Cement Ltd
Tata Teleservices (Maharashtra) Ltd
V I P Industries Ltd
Zydus Wellness Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 451
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் 
சுற்றமாச் சூழ்ந்து விடும்.
 உரை:
பெரியோர், கீழ்மக்களின் கூட்டத்தோடு சேர மாட்டார்கள். ஆனால் சிறியோர்களோ இனம் இனத்தோடு சேருமென்பதுபோல் அந்தக் கீழ் மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து கொள்வார்கள்.
Translation:
The great of soul will mean association fear; 
The mean of soul regard mean men as kinsmen dear.
Explanation:
(True) greatness fears the society of the base; it is only the low - minded who will regard them as friends.