** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday 26 July 2017

26/07/2017... புதன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
 இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் முதன்முறையாக தேசிய பங்குச்சந்தையான நிப்டி 10 ஆயிரம் புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது. இருப்பினும்  வர்த்தகம் சரிவுடன் முடிந்தன. 
முன்னணி நிறுவன பங்குகளின் காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியாகி வருவதால் அது தொடர்பான பங்குகள் உயர்வுடன் இருப்பதுடன், ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைக்கலாம் என்ற எதிர்ப்பார்ப்பாலும் பங்குச்சந்தைகள்  உயர்வுடன் ஆரம்பமாகின. வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15 மணி) சென்செக்ஸ் 128.43 புள்ளிகள் உயர்ந்து 32,320.86 எனும் புதிய சாதனையையும், நிப்டி 44.90 புள்ளிகள் உயர்ந்து 10,011.30-ஆகவும் வர்த்தகமாகின. 
ஆனால் இந்த ஏற்றம் நீடிக்கவில்லை. முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததால்  வர்த்தகம் சரிவுடன் முடிந்தன
நேற்றைய நிப்டி 1 புள்ளிகள் சரிவுடன் 9964 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது . ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 9984 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
பங்கு வெளியீட்டுக்கு வருகிறது கெப்பாசிட்டி இன்ப்ரா புராஜக்ட்ஸ்.
கெப்­பா­சிட்டி இன்ப்ரா புரா­ஜக்ட்ஸ் நிறு­வ­னம், பங்கு வெளி­யீட்­டின் மூலம், 400 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்­துள்­ளது.
மஹா­ராஷ்­டிர மாநி­லம், மும்­பை­யைச் சேர்ந்த, கெப்­பா­சிட்டி இன்ப்ரா புரா­ஜக்ட்ஸ் நிறு­வ­னம், வீடு, வணிக வளா­கம் உள்­ளிட்ட கட்­டு­மான பணி­களில் ஈடு­பட்டு வரு­கிறது. இந்­நி­று­வ­னம், ஜன., நில­வ­ரப்­படி, 4,000 கோடி ரூபாய் மதிப்­புள்ள, 51 கட்­டு­மான திட்­டங்­களை செயல்­ப­டுத்தி வரு­கிறது. இந்­நி­லை­யில், இந்­நி­று­வ­னம், பங்கு வெளி­யீட்­டின் மூலம் நிதி திரட்ட முடிவு செய்­துள்­ளது.
கடந்த 3 ஆண்டுகளில் பிஎஸ்இ ஸ்மால்கேப் குறியீடு 72 சதவீதம் உயர்வு
கடந்த மூன்று ஆண்டுகளில் பிஎஸ்இ ஸ்மால்கேப் குறியீடு 72 சதவீதம் உயர்ந்திருக்கிறது. அதே சமயத்தில் சென்செக்ஸ் 34 சதவீதம் அளவுக்கு மட்டுமே உயர்ந்திருக்கிறது. கடந்த மே 31-ம் தேதியுடன் முடிவடைந்த மூன்று ஆண்டுகளில் இந்த உயர்வு கணக்கிடப்பட்டிருக்கிறது.
ஓர் ஆண்டு காலத்திலும், சென்செக்ஸை விட ஸ்மால்கேப் குறியீடு அதிகளவு உயர்ந்திருக்கிறது. மே 31-ம் தேதியுடன் முடிவடைந்த ஓர் ஆண்டு காலத்தில் பிஎஸ்இ ஸ்மால்கேப் குறியீடு 36.22 சதவீதம் உயர்ந்திருக்கிறது. மாறாக சென்செக்ஸ் 18.22 சதவீதம் மட்டுமே உயர்ந்திருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 9938,9912
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9999,10037
26 july details
divident
cipla
mrpl
bluestar
bomdying
relults
yesbank
pvr
fedaralbk
bharatfin
nestle
--------
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 147000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://panguvarthagaulagam.blogspot.com/
குறள் 1217
நனவினால் நல்காக் கொடியார் கனவினால் 
என்எம்மைப் பீழிப் பது.
 உரை: 
நேரில் வந்து அன்பு காட்டாத கொடிய நெஞ்சமுடையவர், கனவில் வந்து பிரிவுத் துயரைப் பெரிதாக்குவது என்ன காரணத்தால்?.
Translation: 
The cruel one, in waking hour, who all ungracious seems, 
Why should he thus torment my soul in nightly dreams?.
Explanation: 
The cruel one who would not favour me in my wakefulness, what right has he to torture me in my dreams?.

Image may contain: text