** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday 19 August 2015

ஒரு ஆப்பிள் பழத்திற்க்குள் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதை நாம் சுலபமாய் சொல்லிவிடமுடியும்.ஆனால் ஒவ்வொரு விதைக்குள்ளும் எத்தனை ஆப்பிள் இருக்கிறது என்பதை எவராலும் கணக்கிட்டு கூறிவிட முடியாது.கண்ணுக்கு தெரியாத எதிர்காலத்தை பற்றி நினைத்து கலங்கிக்கொண்டிருக்காமல் நிகழ்காலத்தில் மகிழ்ச்சியாய் வாழ பழகிக்கொள்ளுங்கள்..........


வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://panguvarthagaulagam.blogspot.in/
சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 22/08//2015 சென்னையில் நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
9842746626,9842799622.
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
பங்குசந்தை மற்றும் கம்மாடிடி சந்தையில் வெற்றிபெற
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622.7845046626
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.




19/08/2015... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
 உயர்வுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியில் சரிவுடன் முடிவடைந்துள்ளது
நேற்றைய நமது நிப்டி 10 புள்ளிகள் சரிந்து 8466 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 33 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 120 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8476 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
கடந்த வாரம் பொதுத்துறை வங்கிகளை சீரமைக்க மத்திய அரசு சில திட்டங்களை அறிவித்தது. இந்திர தனுஷ் என்ற பெயரிலான இத்திட்டத்தின் மூலம் வங்கிகளின் செயல்பாடுகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. வங்கிகளுக்கு நடப்பு நிதிஆண்டில் மத்திய அரசு கூடுதல் நிதி உதவி செய்வதும் இத்திட்டத்தில் அடங்கும்.
பாங்க் ஆப் பரோடாவின் பங்கு விலை 15.15 சதவீதம் உயர்ந்தது. கனரா வங்கி பங்கு 13.2 சதவீதம் அதிகரித்தது. பாங்க் ஆப் இந்தியாவின் பங்கு விலை 8.72 சதவீதம் உயர்ந்தது. யூனியன் பாங்க் ஆப் இந்தியா பங்கு விலை 5.29 சதவீதமும், பஞ்சாப் நேஷ னல் வங்கி பங்கு விலை 4.09 சதவீ தமும், பாரத ஸ்டேட் வங்கி பங்கு விலை 3.95 சதவீதமும் உயர்ந்தன.
அலாகாபாத் வங்கி பங்கு விலை 5.66 சதவீதமும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பங்கு விலை 4.13 சதவீதமும், பாங்க் ஆப் மகாராஷ்டிராவின் பங்கு விலை 3.95 சதவீதமும் உயர்ந்தன.
4 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் ரூ.70 ஆயிரம் கோடியை மத்திய அரசு முதலீடு செய்ய உள்ளது.
இந்த ஆண்டு ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்க உள்ளது.இதில் ரூ.20 ஆயிரம் கோடி ஒரு மாத காலத்துக்குள் வழங்கப்பட உள்ளது. எஞ்சிய ரூ.|5 ஆயிரம் கோடி நான்காம் காலாண்டில் அளிக்கப்படும்
நிப்டி சப்போர்ட் 8510,8560
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8480,8530
19-Aug-2015Details
Dividends
Century Plyboards (India) Ltd
Rashtriya Chemicals & Fertilizers Ltd
AGM
J B Chemicals & Pharmaceuticals Ltd
KPIT Technologies Ltd
LIC Housing Finance Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 546
வேலன்று வென்றி தருவது மன்னவன் 
கோலதூஉங் கோடா தெனின்.
 உரை:
ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்.
Translation:
Not lance gives kings the victory, 
But sceptre swayed with equity.
Explanation:
It is not the javelin that gives victory, but the king's sceptre, if it do no injustice.