** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 18 December 2014

வந்த வழி நினைவிலிருந்தால்
செல்லும் வழி சிறப்பாக இருக்கும்....!
நன்றி நன்றி நன்றி....

அலைபேசியிலும் ,முகநூலிலும் எனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.
பங்குசந்தையில் ஏற்பட்ட கடும் சரிவின் காரணமாக இன்றைய எனது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு மட்டும் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்னிக்கு கொஞ்சம் பிசியா இருப்பதால்  இன்னிக்கு மட்டும் கேண்டிக்ராஷ் 
விளையாட கூப்பிடாதீங்க நண்பர்களே.(காலையில் 8 மணிக்கே விளையாட கூப்பிட்டாங்க)