** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday 1 July 2016

1/7/2016... வெள்ளி...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்வுடன் முடிந்தன. ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் முடிவால் பிரிட்டன், உள்ளிட்ட ஐரோப்பிய பங்குச்சந்தைகள் மட்டுமின்றி ஆசிய, அமெரிக்க உள்ளிட்ட உலக பங்குச்சந்தைகளும் ஆட்டம் கண்டன. ஆனால் அந்த சரிவு நிலை கொஞ்சம் கொஞ்மாக மீண்டுள்ளது. 
7-வது ஊதிய குழு உள்ளிட்ட பல முக்கியத்துவம் வாய்ந்த மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பது, ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்வுடன் இருப்பது, ஜூன் மாதத்திற்கான பங்குஈவுத்தொகை, வரும் பார்லிமென்ட் கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பு போன்ற காரணங்களால் பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் முடிந்தன.
நேற்றைய நிப்டி 83 புள்ளிகள் உயர்ந்து 8287 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 230 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன்8170 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
எல் அண்டி டி இன்போடெக் நிறுவனத்தின் பொதுப்பங்கு வெளியீடு ( ஐபிஓ ) வரும் ஜூலை 11 முதல் 13-ம் தேதி வரை நடக்க இருக்கிறது. இந்த ஐபிஓ மூலம் ரூ.1,243 கோடி திரட்ட நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இதற்கான விலையாக ரூ.705 முதல் ரூ. 710 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
சிறு முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கில் 10 ரூபாய் தள்ளுபடியில் இந்த நிறுவனத்தின் பங்குகள் கிடைக்கும். ஐபிஓ வெளியிட கடந்த ஏப்ரல் மாதம் செபியிடம் இந்த நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. கடந்த மே மாதத்தில் இதற்கான அனுமதி கிடைத்தது. கோடக் மஹிந்திரா கேபிடல், சிட்டிகுரூப் குளோபல் மார்கெட்ஸ், மற்றும் ஐசிஐசிஐ செக்யூரெட்டீஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த ஐபிஓவை கையாளுகின்றன.
கடந்த நிதி ஆண்டில் இந்த நிறுவனத்தின் வருமானம் ரூ.6,143 கோடியாக இருந்தது. வரிக்கு பிறகான லாபம் ரூ.922 கோடியாக இருக்கிறது. 258 நிறுவனங்கள் எல் அண்ட் டி இன்போடெக் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். இதில் 49 நிறுவனங்கள் ஃபார்சூன் 500 நிறுவனங்களின் பட்டியலில் உள்ளன.
நிப்டி சப்போர்ட் 8250,8200
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8320,8350
1 JULY details
BONUS
ITC
AGM 
INDUSINDBK
BOARD MEETING
BOSCH LTD
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 92000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
எந்த ஓரு செயலையும் பிறகு செய்யலாம் என நேரத்தை தள்ளிப்போடாதே,.. நீ தள்ளிப்போடுவது உன் வேலையை அல்ல, உன் "வெற்றி"யை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 858
இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை 
மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு.
 உரை:
மனத்தில் தோன்றும் மாறுபாட்டை எதிர்கொண்டு நீக்கிக் கொண்டால் நன்மையும், அதற்கு மாறாக அதனை மிகுதியாக ஊக்கப்படுத்தி வளர்த்துக் கொண்டால் தீமையும் விளையும்.
Translation:
'Tis gain to turn the soul from enmity; 
Ruin reigns where this hath mastery.
Explanation:
Shrinking back from hatred will yield wealth; indulging in its increase will hasten ruin.