** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday 20 April 2017

ALL LOT SIZE CHANGE EFFECTIVE 28 APRIL 2017 FOR MAY N UPCOMING SERIES ..
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 135000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622

No automatic alt text available.

No automatic alt text available.


TODAY OUR RECORD 64000 PROFIT.

சிறிய இடைவெளிக்குப் பிறகு பெரிய லாபம்..

http://panguvarthagaulagam.blogspot.in/ ( 135000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுக
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
20/4/2017...வியாழன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் கடந்த 5 நாட்களாக சரிவுடன் முடிந்த நிலையில் (ஏப்., 19-ம் தேதி) சிறிது உயர்வுடன் முடிந்தன.  வர்த்தகம் துவங்கும்போது பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பமாகின. ஆனால் முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததால் பங்குச்சந்தைகள் அவ்வப்போது சரிந்தன. இருப்பினும் வர்த்தகநேர முடிவில் பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 17.47 புள்ளிகள் உயர்ந்து 29,336.57-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 1.65 புள்ளிகள் உயர்ந்து 9,103.50-ஆகவும் நிறைவுற்றன.
நேற்றைய நிப்டி 1 புள்ளிகள்  உயர்வுடன்    9103 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 118 புள்ளிகள் சரிவுடன்நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 5 புள்ளிகள் சரிவுடன் 9098 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
டிசிஎஸ் லாபம் ரூ. 6,608 கோடி.
டாடா குழும நிறுவனங்களுள் ஒன்றான டிசிஎஸ் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு லாபம் 4.2 சதவீதம் உயர்ந்து ரூ. 6,608 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ. 6,340 கோடியாக இருந்தது.
நிறுவனத்தின் 4-ம் காலாண்டு நிகர லாபம் ரூ. 6,662 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந் தது. ஆனால் நிறுவன லாபம் அதைவிட குறைந்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக ராஜேஷ் கோபிநாதன் பொறுப்பேற்ற பிறகு நிறுவனம் வெளியிடும் முதல் காலாண்டு அறிக்கை இதுவாகும். நிறுவனத் தின் வருமானம் 0.3 சதவீதம் சரிந்து ரூ. 29,642 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டு இதேகாலத்தில் ஈட்டிய வருமானம் ரூ. 29,945 கோடியாகும்.
ஒரு பங்குக்கு ரூ. 27.50 டிவிடெண்ட் அளிக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜெனரல் இன்சூரன்ஸ் பங்கு வெளியீடு
பொது காப்­பீட்டு துறை­யில், முதல் நிறு­வ­ன­மாக, ஜென­ரல் இன்­சூ­ரன்ஸ் கார்ப்­ப­ரே­ஷன், விரை­வில் பங்கு வெளி­யீட்­டில் கள­மி­றங்க உள்­ளது.
மத்­திய அரசு, வரும் நிதி­யாண்­டில், பொதுத் துறை நிறு­வ­னங்­களில், தான் கொண்­டுள்ள பங்­கு­களில், குறிப்­பிட்ட சத­வீ­தத்தை விற்று, 72,500 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்­ட­மிட்டு உள்­ளது. அதில், பொதுத் துறை­யைச் சேர்ந்த, நான்கு காப்­பீட்டு நிறு­வ­னங்­களின் மூலம் மட்­டும், 11 ஆயி­ரம் கோடி ரூபாய் நிதி திரட்ட உள்­ளது.அதன்­படி, நியூ இந்­தியா அஷ்­யூ­ரன்ஸ், ஓரி­யன்­டல், யுனை­டெட், நேஷ­னல் இன்­சூ­ரன்ஸ் ஆகிய நிறு­வ­னங்­களின் பங்கு வெளி­யீட்­டுக்கு, மத்­திய அமைச்­ச­ரவை, கடந்த ஜன­வ­ரி­யில் ஒப்­பு­தல் அளித்­தது. 
இந்­நி­லை­யில், பொதுத் துறை நிறு­வ­னங்­களில், முதல் நிறு­வ­ன­மாக, ஜென­ரல் இன்­சூ­ரன்ஸ் கார்ப்­ப­ரே­ஷன், விரை­வில், பங்கு வெளி­யீட்­டில் கள­மி­றங்க உள்­ளது. ஜி.ஐ.சி., பங்கு வெளி­யீட்டு பணி­களை மேற்­கொள்ள, எட்டு நிறு­வ­னங்­களை நிய­மித்­துள்­ளது.
அயு பைனான்­சி­யர்ஸ், பி.எஸ்.பி., புரா­ஜக்ட்ஸ் நிறு­வ­னங்­கள், விரை­வில், பங்கு வெளி­யீட்­டின் மூலம் நிதி திரட்ட உள்ளன.
நிப்டி சப்போர்ட் 9080,9055
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9125,9145
20 apr
spilits
----
divident
---
results
mindtree
cyient
hindzinc
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 135000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM




நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1137

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் 
பெண்ணின் பெருந்தக்க தில்.
 உரை: 
கொந்தளிக்கும் கடலாகக் காதல் நோய் துன்புறுத்தினாலும்கூடப் பொறுத்துக்கொண்டு, மடலேறாமல் இருக்கும் பெண்ணின் பெருமைக்கு நிகரில்லை.

 Translation: 
There's nought of greater worth than woman's long-enduring soul, 
Who, vexed by love like ocean waves, climbs not the 'horse of palm'.
Explanation: 
There is nothing so noble as the womanly nature that would not ride the palmyra horse, though plunged a sea of lust.