** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday 22 June 2016

22/6/2016... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
 இந்திய பங்குச்சந்தைகள்  சரிவுடன் முடிந்தன.  வர்த்தகம் துவங்கும்போதே சரிவுடன் ஆரம்பமாகின. முதலீட்டாளர்கள் லாபநோக்கத்தோடு பங்குகளை விற்பனை செய்ததால்  வர்த்தகம் நாள் முழுக்க சரிவிலேயே முடிந்தன
 மத்­திய அரசு, கடந்த எட்டு மாதங்­களில், இரண்­டா­வது முறை­யாக, ‘எப்.டி.ஐ.,’ எனப்­படும் அன்­னிய நேரடி முத­லீ­டுகள் தொடர்­பான விதி­மு­றை­களை, நேற்று முன்­தினம் தளர்த்­தி­யது. இதன் மூலம், உல­க­ளவில் தாரா­ள­மான பொரு­ளா­தார சந்தை உள்ள நாடாக, இந்­தியா உரு­வெ­டுத்­துள்­ளது. 
இதனால், ‘‘இந்­தி­யாவில், அமெ­ரிக்­காவின் முத­லீடு மேலும் அதி­க­ரிக்கும்,’’ என, அமெ­ரிக்க – இந்­திய வர்த்­தக குழு தலைவர் முகேஷ் அகி தெரி­வித்­துள்ளார். 
மருந்து நிறுவனங்கள்அவர் மேலும் கூறி­ய­தா­வது: சமீ­பத்தில், பிர­தமர் மோடி, அமெ­ரிக்கா சென்ற போது, அமேசான், ஸ்டார் இந்­தியா உள்­ளிட்ட நிறு­வ­னங்கள், இந்­தி­யாவில் 2.99 லட்சம் கோடி ரூபாய் முத­லீடு செய்ய உள்­ள­தாக தெரி­வித்­தன. தற்­போது எப்.டி.ஐ., விதி­மு­றைகள் மேலும் தளர்த்­தப்­பட்­டுள்­ளதால், அமெ­ரிக்க நிறு­வ­னங்கள் ஏற்க­னவே அறி­வித்த முத­லீ­டு­களை ஒரு துவக்­க­மா­கத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அதை­விட அதி­க­மாக முத­லீ­டுகள் குவிய வாய்ப்­புள்­ளது.
நேற்றைய நிப்டி 18 புள்ளிகள் சரிந்து 8219 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 24புள்ளிகள் உயர்வுடன் முடிவடைந்துள்ளது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது.இன்று   நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8129  என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 8200,8170
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8250,8280
 எல் அண்டு டி இன்­போடெக், பங்கு வெளி­யீட்டின் மூலம், 2,600 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்­துள்­ளது. கட்­டு­மான துறையில் ஈடு­பட்டு வரும், லார்சன் அண்டு டூப்­ரோவின், எல் அண்டு டி இன்­போடெக் நிறு­வனம், தகவல் தொழில்­நுட்ப துறையில் ஈடு­பட்டு வரு­கி­றது. இந்­தி­யாவில் உள்ள, 10 பெரிய தகவல் தொழில்­நுட்ப நிறு­வ­னங்­களில், எல் அண்டு டி இன்­போடெக் ஒன்­றாக திகழ்­கி­றது. தற்­போது, இந்த நிறு­வனம், தன் விரிவாக்க திட்டங்களுக்காக பங்கு வெளி­யீட்டின் மூலம், 2,000 – 2,600 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்து உள்­ளது. பங்கு வெளி­யீடு, வரும் அக்., மாதம் இருக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. எல் அண்டு டி இன்­போவின், இந்த முயற்­சிக்கு பங்­குச்­சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’ ஒப்­புதல் அளித்து உள்­ளது. திரட்­டப்­படும் நிதி, அந்த நிறு­வ­னத்தின் எதிர்­கால திட்­டங்­க­ளுக்­காக செல­வி­டப்­பட உள்­ளது.

22 june details
டிவிடெண்ட்
hindunilvr

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 90000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
முயற்சிக்கான பலன் அன்றே கிடைக்கவில்லை என வருந்தாதே,
நிச்சயம் ஒரு நாள் கிடைக்கும்,
அவசரப்பட்டு முயற்சியை கை விடாதே..
எந்த ஓரு செயலையும் பிறகு செய்யலாம் என நேரத்தை தள்ளிப்போடாதே,.. நீ தள்ளிப்போடுவது உன் வேலையை அல்ல, உன் "வெற்றி"யை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 849
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் 
கண்டானாம் தான்கண்ட வாறு.
 உரை:
அறிவற்ற ஒருவன், தான் அறிந்ததை மட்டும் வைத்துக் கொண்டு, தன்னை அறிவுடையவனாகக் காட்டிக் கொள்வான். அவனை உண்மையிலேயே அறிவுடையவனாக்க முயற்சி செய்பவன் தன்னையே அறிவற்ற நிலைக்கு ஆளாக்கிக் கொள்வான்.
Translation:
That man is blind to eyes that will not see who knowledge shows;- 
The blind man still in his blind fashion knows.
Explanation:
One who would teach a fool will (simply) betray his folly; and the fool would (still) think himself "wise in his own conceit".