** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Sunday 19 April 2015

இன்று முகேஷ் அம்பானி அவர்களது பிறந்த நாள்.
முகேஷ் அம்பானி, இந்தியாவின் தொழிலதிபர்.
இந்திய வர்த்தக உலக ஜாம்பவான்’ எனப் போற்றப்படும் ‘திருபாய் அம்பானி’ அவர்களது மகன்.


நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 427..
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் 
அஃதறி கல்லா தவர்.
 உரை:
ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.
Translation:
The wise discern, the foolish fail to see, 
And minds prepare for things about to be.
Explanation:
The wise are those who know beforehand what will happen; those who do not know this are the unwise.