** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 2 November 2015

2/11/2015... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
  இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக, இந்தவாரம் முழுக்க சரிவை சந்தித்துள்ளன. கடந்த நான்கு நாட்களாக சரிவில் இருந்த பங்குவர்த்தகம் ஐந்தாம் நாளான இன்று உயர்வுடன் ஆரம்பமாகின. ஆனால் மதியத்திற்கு மேல் பங்குவர்த்தகம் மீண்டும் சரிய தொடங்கின. முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததாலும், முக்கிய நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தாலும் இன்றைய வர்த்தகம் சரிவை சந்தித்தன..
நேற்றைய நமது நிப்டி 46 புள்ளிகள் சரிந்து 8065 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 92 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 200 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8055 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 8050,8020,7980
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8080,8120,8180
ஐசிஐசிஐ வங்கியின் செப்டம்பர் காலாண்டு நிகரலாபம் 12 சதவீதம் உயர்ந்து 3,418 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 3,064 கோடி ரூபாயாக நிகர லாபம் இருந்தது. வங்கியின் மொத்த வருமானம் 13.5 சதவீதம் உயர்ந்து 25,137 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 22,150 கோடி ரூபாயாக இருந்தது. வங்கியின் நிகர வட்டி வருமானம் 13 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
வங்கியின் மொத்த வாராக்கடன் 3.12 சதவீதத்தில் இருந்து 3.77 சதவீதமாக இருக்கிறது. அதேபோல நிகர வாராக்கடனும் 1.09 சதவீதத்தில் இருந்து 1.65 சதவீதமாக இருக்கிறது. வாராக்கடனுக்காக ஒதுக்கப்பட்ட தொகை 942 கோடி ரூபாயாக இருக்கிறது.
ஐடிசி நிறுவனத்தின் நிகர லாபம் சிறிதளவு உயர்ந்து 2,431 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 2,425 கோடி ரூபாயாக இருந்தது.

நிறுவனத்தின் நிகர விற்பனை 1.40% குறைந்திருக் கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 8,930 கோடி ரூபாயாக இருந்தது. இப்போது 8,804 கோடி ரூபாயாக குறைந்துவிட்டது. எப்.எம்.சி.ஜி பிரிவின் வருமானம் 3.44% குறைந்தும், விவசாய பிரிவின் வருமானம் 10.44% குறைந்தும் இருந்தது. அதேபோல சிகரெட் பிரிவின் வருமானம் 1.5%, ஹோட்டல் பிரிவு வருமானம் 0.87% உயர்ந்தும் இருந்தது. விவசாய பிரிவின் வருமானம் குறைந்ததற்கு கோதுமை, காபி மற்றும் சோயா ஆகியவற்றின் ஏற்றுமதி வாய்ப்பு குறைந்ததே காரணம் என்று நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
02-Nov-2015Details
Dividends
Dewan Housing Finance Corporation Ltd
Indiabulls Housing Finance Ltd
Board Meetings
Adani Enterprises Ltd
Adani Ports & Special Economic Zone Ltd
AIA Engineering Ltd
Bombay Burmah Trading Corporation Ltd
Capital First Ltd
Credit Analysis & Research Ltd
DCM Shriram Ltd
Deepak Fertilizers & Petrochemicals Cor
eClerx Services Ltd
Escorts Ltd
Geometric Ltd
Greaves Cotton Ltd
India Cements Ltd
Indian Bank
Jaiprakash Power Ventures Ltd
Jaypee Infratech Ltd
Lakshmi Machine Works Ltd
Monsanto India Ltd
Oberoi Realty Ltd
Oriental Bank of Commerce
Piramal Enterprises Ltd
PMC Fincorp Ltd
Reliance Capital Ltd
Ruchi Soya Industries Ltd
Sonata Software Ltd
Sundram Fasteners Ltd
United Breweries Ltd
United Spirits Ltd
VRL Logistics Ltd
Results
Adani Enterprises Ltd
Adani Ports & Special Economic Zone Ltd
AIA Engineering Ltd
Bombay Burmah Trading Corporation Ltd
Capital First Ltd
Credit Analysis & Research Ltd
DCM Shriram Ltd
Deepak Fertilizers & Petrochemicals Cor
eClerx Services Ltd
Escorts Ltd
Geometric Ltd
Greaves Cotton Ltd
India Cements Ltd
Indian Bank
Jaiprakash Power Ventures Ltd
Jaypee Infratech Ltd
Lakshmi Machine Works Ltd
Monsanto India Ltd
Oberoi Realty Ltd
Oriental Bank of Commerce
Piramal Enterprises Ltd
PMC Fincorp Ltd
Reliance Capital Ltd
Ruchi Soya Industries Ltd
Sonata Software Ltd
Sundram Fasteners Ltd
United Breweries Ltd
United Spirits Ltd
VRL Logistics Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 619
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் 
மெய்வருத்தக் கூலி தரும்.
 உரை:
விதி நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்
Translation:
Though fate-divine should make your labour vain; 
Effort its labour's sure reward will gain.
Explanation:
Although it be said that, through fate, it cannot be attained, yet labour, with bodily exertion, will yield its reward.