** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 24 May 2017

>>>>>>>>>>>> 24/5/2017 <<<<<<<<<<<<
இன்றைய பங்குவர்த்தகத்தில் நமக்கு லாபம் தந்த நிறுவனங்கள்...
######NSE PERFORMANCE #######
TOTAL 38000 PROFIT PER LOT..
AXISBANK - 8 RS LOSS ( - 9600 RS LOSS )
BPCL + 20 RS PROFIT ( + 24000 RS PROFIT )
IOC + 10 RS PROFIT ( + 30000 RS PROFIT )
YESBANK + 19 RS PROFIT ( + 3500 RS PROFIT )
TATAMOTOR - 6 RS LOSS ( - 9000 RS LOSS )
TECHM + 3 RS PROFIT ( + 1100 RS PROFIT )
இன்றைய சந்தையில் லாபத்தை தந்துள்ளது.
ஆப்சன் வர்த்தகம்.
AXISBANK 500 CE - 2 RS LOSS ( - 2400 RS LOSS )
BPCL 700 CE + 5 RS PROFIT ( + 6000 RS PROFIT )
பரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 140000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுக
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.

Image may contain: 1 person

Image may contain: 1 person
24/5/2017... புதன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 52 புள்ளிகள் சரிவுடன் 9386 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 43 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது . ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 9406  என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
பேங்க் ஆப் இந்தியா நிகர நஷ்டம் ரூ.1,045 கோடி
பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் இந்தியாவின் ஒட்டுமொத்த நிகர நஷ்டம் கடந்த நிதி ஆண்டில் ரூ.1,045.54 கோடியாக உள்ளது. 2016-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இது ரூ.3,587.11 கோடியாக இருந்தது. மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் 8.35 சதவீதம் அதிக ரித்து ரூ.12,335.71 கோடியாக இருக் கிறது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் மொத்த வருமானம் ரூ.11,384.91 கோடியாக இருந்தது.
நான்காவது காலாண்டில் வங்கி யின் செயல்பாட்டு லாபம் 11 சத வீதம் அதிகரித்து ரூ.3,127.48 கோடியாக உள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டின் நான்காவது காலாண்டில் ரூ.1,464.19 கோடியாக இருந்தது.
கடந்த காலாண்டில் வங்கியின் வாராகடன் ரூ.4,483.53 கோடியாக குறைந்துள்ளது. 2016ம் ஆண்டின் இதே காலாண்டில் வாராக்கடன் ரூ.5,441.67 கோடியாக இருந்தது.
டிஐ நிறுவனத்தின் லாபம் ரூ.1,175 கோடி
முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த டியூப் இன்வெஸ்ட்மெண்ட் (டிஐ) நிறுவனம், மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதி ஆண்டில் ரூ.4,416 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருமானம் ரூ.4,212 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டைவிட வருமானம் 5% உயர்ந்துள்ளது.
நிறுவனத்தின் லாபம் ரூ. 1,175 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ. 789 கோடியாக இருந்தது. தற்போது லாபம் 49 சதவீதம் அதிகரித்துள்ளது.
நான்காவது காலாண்டு வருமானம் 3 சதவீதம் அதிகரித்து ரூ.1,168 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.1,130 கோடியாக இருந்தது. காலாண்டு முடிவுகளை வெளியிட்டு பேசிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எல்.ராம்குமார், பணமதிப்பு நீக்க நடவடிக்கைகள் காலத்தில் சைக்கிள்கள் பிரிவு வளர்ச்சி பாதிப்படைந்தது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் ஏற்றுமதி 56 சதவீதம் உயர்ந்துள்ளது என்றார்.
இரிஸ் லைப்சயன்சஸ் நிறுவனம்; பங்கு வெளியீட்டிற்கு ‘செபி’ அனுமதி
மருந்து துறை­யில் ஈடு­பட்­டுள்ள, இரிஸ் லைப்­ச­யன்­சஸ் நிறு­வ­னத்­தின் புதிய பங்கு வெளி­யீட்­டிற்கு, பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு ஆணை­ய­மான, ‘செபி’ அனு­மதி வழங்­கி­யுள்­ளது.
இந்த பங்கு வெளி­யீட்­டின் மூலம், 2,000 கோடி ரூபாய் திரட்ட, இரிஸ் லைப்­ச­யன்­சஸ் திட்­ட­மிட்டு உள்­ளது.ஆக்­சிஸ் கேப்­பிட்­டல், சிட்டி குரூப் மார்க்­கெட்ஸ் இந்­தியா, கிரெ­டிட் சூசி செக்­யூ­ரிட்­டிஸ் இந்­தியா ஆகிய நிறு­வ­னங்­க­ளுக்கு, பங்கு வெளி­யீட்டை நிர்­வ­கிக்­கும் உரிமை வழங்­கப்­பட்டு உள்­ளது.பங்கு வெளி­யீட்டு தேதி குறித்த அறி­விப்பு, விரை­வில் வெளி­யா­கும் என, தெரி­கிறது. பங்கு வெளி­யீடு முடி­வ­டைந்­த­தும், பங்­கு­கள், மும்பை மற்­றும் தேசிய பங்­குச் சந்­தை­களில் பட்­டி­ய­லி­டப்­படும்.
கடந்த, 2007ல் துவக்­கப்­பட்ட இரிஸ் லைப் சயன்­சஸ் நிறு­வ­னம், தீவிர நோய்­க­ளுக்­கான மூல மருந்­து­களை தயா­ரித்து, விற்­பனை செய்து வரு­கிறது. 2016 செப்., 30 நில­வ­ரப்­படி, இந்­நி­று­வ­னத்­தில், 2,287 பேர் பணி­யாற்­று­கின்­ற­னர்.
பங்கு வெளியீட்டுக்கு வருகிறது ஷால்பி ஹாஸ்பிடல்ஸ் நிறுவனம்
ஷால்பி ஹாஸ்­பி­டல்ஸ், பங்கு வெளி­யீட்­டுக்கு அனு­மதி கோரி, ‘செபி’யிடம் விண்­ணப்­பித்து உள்­ளது.
குஜ­ராத் மாநி­லம், ஆம­தா­பாத்­தில், 1994ல், ஆறு படுக்­கை­க­ளு­டன் துவங்­கிய, ஷால்பி ஹாஸ்­பி­டல்­சுக்கு, தற்­போது, 11 பல்­நோக்கு மருத்­து­வ­ம­னை­கள் உள்ளன. இந்த மருத்­து­வ­மனை, பங்கு வெளி­யீட்­டின் மூலம், 580 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்­ட­மிட்டு உள்­ளது. இதற்­காக, பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’யிடம் ஒப்­பு­தல் கேட்டு, வரைவு அறிக்­கையை தாக்­கல் செய்­துள்­ளது.
பங்கு வெளி­யீட்­டின் மூலம் கிடைக்­கும் நிதியை, மருத்­து­வ­ம­னை­களின் கட்­ட­மைப்பை நவீ­னப்­ப­டுத்­த­வும்; கடன்­களை திரும்ப செலுத்­த­வும் பயன்­ப­டுத்த திட்­ட­மிட்டு உள்­ளது. எடல்வைசஸ் பைனான்­சி­யல் சர்­வீ­சஸ், ஐ.டி.எப்.சி., வங்கி உள்­ளிட்­டவை, ஷால்பி மருத்­து­வ­ம­னை­யின் பங்கு வெளி­யீட்டு மேலாண்மை பணி­களை மேற்­கொள்ள உள்ளன.
மருந்து பொருட்­கள் துறை­யில் ஈடு­பட்டு வரும், எரிஸ் லைப் சயின்ஸ், 2,000 கோடி ரூபாய் மதிப்­புக்கு, பங்கு வெளி­யீட்­டின் மூலம் நிதி திரட்ட, இம்­மா­தம், ‘செபி’யிடம் ஒப்­பு­தல் பெற்­றுள்­ளது.
நிப்டி சப்போர்ட் 9355,9325
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9433,9480
24 may details
divident
dcb
hcl
relults
adaniports
amararaja
ashai
dish tv
bharat forge
lupin
tvssrichakra
bonus
--------
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 140000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1166
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால் 
துன்பம் அதனிற் பெரிது.
 உரை: 
காதல் இன்பம் கடல் போன்றது. காதலர் பிரிவு ஏற்படுத்தும் துன்பமோ, கடலைவிடப் பெரியது.
Translation: 
A happy love 's sea of joy; but mightier sorrows roll 
From unpropitious love athwart the troubled soul.
Explanation: 
The pleasure of lust is (as great as) the sea; but the pain of lust is far greater.

Image may contain: 1 person, text