** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 14 July 2016

>>>>>>>>>>> 14/7/2016 <<<<<<<<<<<<
#####‪#‎NSE‬ PERFORMANCE #######
இன்றைய சந்தையில்
ULTRATECCEM 50 ரூபாயும்
HCLTECH 7.40 ரூபாயும்
IDEA .75 ரூபாயும்
BHARTIARTL 2.70 ரூபாயும்
TECHM 6 ரூபாயும்
ACC 16 ரூபாயும்
ADANIPORT 2 ரூபாயும்
லாபத்தை தந்துள்ளது.
JUSTDIAL 9 ரூபாயும்
நஷ்டத்தை தந்துள்ளது.
ஆப்சன் வர்த்தகத்தில் HCLTECH 740 CE 1 ரூபாய் லாபத்தை தந்துள்ளது.
IDEA 110 CE .....NO MOVEMENT

பரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 94000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM14/7/2016...வியாழன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் கடந்த இரு தினங்களாக நல்ல ஏற்றத்துடன் காணப்பட்ட நிலையில் (ஜூலை 13-ம் தேதி) உயர்வுடன் துவங்கியபோதிலும் வர்த்தகம் முடியும் தருவாயில் ஏற்ற - இறக்கத்துடன் முடிந்தன.  வர்த்தகநேர துவக்கத்தில் சென்செக்ஸ் 120 புள்ளிகளும், நிப்டி 29 புள்ளிகளும் உயர்வுடன் ஆரம்பமாகின. ஆனால் முதலீட்டாளர்கள் லாபநோக்கத்தோடு பங்குகளை விற்பனை செய்ததால் பங்குகள் சரிந்தன. வர்த்தகம் முடியும் தருவாயில் சென்செக்ஸ் சிறிது உயர்ந்தும், நிப்டி சிறிது சரிந்தும் முடிந்தன.
நேற்றைய நிப்டி 1 புள்ளிகள் சரிந்து 8519 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 24 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்  வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8539 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 8490,8460
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8550,8580
குவிஸ் கார்ப் நிறுவனத்தின் பங்கு  பங்குச்சந்தையில் வர்த்தகத்தை தொடங்கியது. 317 ரூபாய்க்கு வெளியிடப்பட்ட பங்கு  ஒரே 59 சதவீதம் உயர்ந்தது. 499 ரூபாயில் வர்த்தகத்தை தொடங்கிய இந்த பங்கு வர்த்தகத்தின் இடையே 60 சதவீதம் உயர்ந்து ரூ.508 வரை சென்றது.  வர்த்தகத்தின் முடிவில் 59 சதவீதம் உயர்ந்து 503.10 ரூபாயில் முடிவடைந்தது.
பெங்களூருவைச் சேர்ந்த இந்த நிறுவனம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பொதுப்பங்கு வெளியிட்டது. 9 வருடங்களில் இல்லாத அளவுக்கு இந்த பங்குக்கு ஆதரவு இருந்தது. 145 மடங்கு அளவுக்கு விண்ணப்பங்கள் பரிந்துரை ஆனது.
ரூ.310-317 விலை பட்டையில் இந்த ஐபிஒ வெளியிடப்பட்டது. இதன் மூலம் 400 கோடி ரூபாய் இந்த நிறுவனம் திரட்டியது. 2007-ம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.
14 ஜூலை divident
atul
bajajauto
bajajfin
bajajholding
cera sanit
coramandal inter
gic housing
kotakbank
hitachi home
jhoythy lab
mm fin
vip ind
va tech
results
tcs
canfinhome
cyient
dcb bank
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 94000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
எந்த ஓரு செயலையும் பிறகு செய்யலாம் என நேரத்தை தள்ளிப்போடாதே,.. நீ தள்ளிப்போடுவது உன் வேலையை அல்ல, உன் "வெற்றி"யை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 871
பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன் 
நகையேயும் வேண்டற்பாற்று அன்று.
 உரை:
பகை உணர்வு என்பது பண்புக்கு மாறுபாடானது என்பதால் அதனை வேடிக்கை விளையாட்டாகக்கூட ஒருவன் கொள்ளக்கூடாது.
Translation:
For Hate, that ill-conditioned thing not e'en in jest. 
Let any evil longing rule your breast.
Explanation:
The evil of hatred is not of a nature to be desired by one even in sport.