** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 10 October 2016

>>>>>>>>>>>> 10/10/2016 <<<<<<<<<<<<
######NSE PERFORMANCE #######
இன்றைய சந்தையில்
COALINDIA 1.75 ரூபாயும்
DRREDDY 38 ரூபாயும்
ASIANPAINT 15 ரூபாயும்
ULTRATECCEM 33 ரூபாயும்
HINDALCO 1.80 ரூபாயும்
லாபத்தை தந்துள்ளது.
M&M 6  RS LOSS
ஆப்சன் வர்த்தகத்தில் COALINDIA 330CE .60 RS LOSS , M&M 1400 CE 2.80 RS PROFIT , ASIANPAINT 1200 CE 6 RS PROFIT தந்துள்ளது.
பரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 110000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COMவாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://panguvarthagaulagam.blogspot.in/
சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 16/10/2016 சென்னையில் நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
9842746626,9842799622.
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
பங்குசந்தை மற்றும் கம்மாடிடி சந்தையில் வெற்றிபெற
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622.
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM


நண்பர்களுக்கு ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்........


10/10/2016... திங்கள்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
சர்வதேச சந்தையில் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள்  நாள் முழுவதும் சரிவுடன் காணப்பட்டன
நேற்றைய நிப்டி 10 புள்ளிகள் சரிவுடன்  8697 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 28 புள்ளிகள் சரிவுடன்  நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8717 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
அவென்யூ சூப்பர் மார்ட் உள்­ளிட்ட, நான்கு நிறு­வ­னங்கள், பங்கு வெளி­யீட்டின் மூலம், நிதி திரட்ட முடிவு செய்­துள்­ளன. டி மார்டை சேர்ந்த, அவென்யூ சூப்பர் மார்ட், பல்­பொருள் அங்­கா­டி­களை நடத்தி வரு­கி­றது. இந்­நி­று­வனம், பங்கு வெளி­யீட்டின் மூலம், 1,870 கோடி ரூபாய் நிதி திரட்­டு­வ­தற்கு திட்­ட­மிட்டு உள்­ளது. 
இதேபோல், ஜெனிசிஸ் கலர்ஸ், 650 கோடி ரூபாய்; ஜி.ஆர்., இன்போ புராஜக்ட், 240 கோடி ரூபாய்; பெங்­க­ளூரைச் சேர்ந்த, சங்­கரா பில்ட்­புரோ, 450 கோடி ரூபாய்க்கு பங்­கு­களை வெளி­யிட்டு, நிதி திரட்ட முடிவு செய்­துள்­ளன. மேற்­கண்ட நான்கு நிறு­வ­னங்­களும், பங்கு வெளி­யீட்­டுக்கு அனு­மதி கோரி, பங்­குச்­சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’­யிடம் வரைவு அறிக்கை தாக்கல் செய்­துள்­ளன. இந்­நி­று­வ­னங்கள், பங்கு வெளி­யீட்டில் திரட்­டப்­படும் நிதியை, விரி­வாக்கம், கடனை திரும்ப செலுத்­துதல் போன்­ற­வற்­றிற்கு பயன்­ப­டுத்த திட்­ட­மிட்டு உள்­ளன. நடப்­பாண்டில் இது­வரை, 21 நிறு­வ­னங்கள், பங்கு வெளி­யிட்டு நிதி திரட்­டி­யுள்­ளன.
ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தில் 0.25 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளதை முன்னிட்டு வங்கிகளும் தங்களது வட்டி விகிதங்களை குறைத்து வருகின்றன. ஏற்கெனவே பேங்க் ஆப் இந்தியா மற்றும் சிண்டிகேட் வங்கியும் தங்களது வட்டி விகிதங்களை குறைத்துள்ள நிலையில் பொதுத்துறை வங்கிகளான ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா வங்கியும் வட்டிக் குறைப்பை அறிவித்துள்ளன.
ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் தனது வட்டி விகிதத்தில் 0.15 சதவீதம் குறைத்துள்ளது. இது தொடர்பாக அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், அடிப்படை வட்டி விகிதத்திலிருந்து 0.15 சதவீதம் குறைத்துள்ளதாகக் கூறியுள்ளது. ஆறு மாத கடனுக்கான வட்டி விகிதம் 0.10 சதவீதம் குறைக்கப்பட்டு 9.30 சதவீதமாக இருக்கும். இந்த புதிய வட்டி வீதம் அக்டோபர் 10 ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என கூறியுள்ளது.
யுனெடெட் பேங்க் ஆப் இந்தியா 0.05 சதவீத வட்டிக் குறைப்பு செய்துள்ளது. இது அக்டோபர் 17 ம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்துள்ளது. ஒரு வருட காலக் கடனுக்கான வட்டி 9.45 சதவீதத்திலிருந்து 9.40 சதவீதமாக குறைக்கப்படுவதாக கூறியுள்ளது. அதே சமயத்தில் 6 மாத காலக் கடனுக்கான வட்டி வீதம் 9.35 சதவீதமாக உள்ளது.
பேங்க் ஆப் இந்தியாவும், சிண்டிகேட் வங்கியும் 0.05 சதவீதம் முதல் 0.10 சதவீதம் வரை குறைத்துள்ளன. பேங்க் ஆப் இந்தியா ஒரு வருட காலக் கடனுக்கு 9.40 சதவீத வட்டியை 9.35 சதவீதமாக குறைத்துள்ளது. சிண்டிகேட் வங்கி 9.55 சதவீதத்திலிருந்து 9.45 சதவீதமாக குறைத்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் அக்டோபர் 7ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று இந்த வங்கிகள் ஏற்கெனவே அறிவித்துள்ளன.
ஐசிஐசிஐ வங்கி மற்றும் எஸ்பிஐ வங்கியும் ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கை அறிவிப்புக்கு முன்னரே வட்டிக் குறைப்பு செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த வங்கிகள் ஒரு வருட கடனுக்கான வட்டி வீதத்தில் 0.05 சதவீதம் குறைத்து 9.05 சதவீதமாக்கியுள்ளன. அக்டோபர் 1 முதல் நடைமுறைப்படுத்தி வருகின்றன.
கடந்த செவ்வாய்கிழமை ரிசர்வ் வங்கி தனது ரெபோ வட்டி விகிதத்தில் 0.25 சதவீதம் குறைத்தது. அதற்கு பிறகு பல வங்கிகளும் தங்களது வட்டி விகிதங்களில் மாற்றங்களை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
நிப்டி சப்போர்ட் 8666,8635
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8722,8755
10 oct details
bonus & splits
8k miles

divident
----
result
gruh fin
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 110000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் மற்றும் தினந்தோறும் பங்குசந்தை பற்றிய பதிவுகள் பதிவிட்டு வரும் ஒரே தளம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 958
நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் 
குலத்தின்கண் ஐயப் படும்.
 உரை:
என்னதான் அழகும் புகழும் உடையவனாக இருந்தாலும் அன்பு எனும் ஒரு பண்பு இல்லாதவனாக இருந்தால் அவன் பிறந்த குலத்தையே சந்தேகிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
Translation:
If lack of love appear in those who bear some goodly name, 
'Twill make men doubt the ancestry they claim.
Explanation:
If one of a good family betrays want of affection, his descent from it will be called in question.