** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday 7 January 2016

7/1/2016... வியாழன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவுடன் முடிந்தன. சீன பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக முதல்நாளில் இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை கண்டன, தொடர்ந்து இரண்டாவது நாளும் சரிவை சந்தித்த நிலையில், (ஜன.6ம் தேதி) பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன. குறிப்பாக வடகொரியா ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்தியுள்ளதால் உலகளவில் பதட்டமான சூழல் நிலவுகிறது. இதனால் உலகளவில் பங்குச்சந்தைகள் சரிவை கண்டதால் இந்திய பங்குச்சந்தைகளும் சரிந்தன.
நேற்றைய நிப்டி 43 புள்ளிகள் சரிந்து 7741 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 252 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 300 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 50 புள்ளிகள் சரிவுடன் 7691 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 11 வருடங்களில் இல்லாத அளவுக்கு விலை சரிந்தது. இவ்வளவு சரிந்தாலும் மேலும் சரியும் என்றே பல வர்த்தகர்கள் கணித்திருக்கிறார்கள்.
எண்ணெய் உற்பத்தி நாடுகள் டிசம்பர் 4-ம் தேதி கூடி உற்பத்தி உச்சவரம்பு எல்லையை நீக்கினார்கள். இதனால் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருவதால் கடந்த சில நாட்களாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்துவருகிறது.
சீனாவின் உற்பத்தி துறை டிசம்பர் மாத குறியீடு அதற்கு முந்தைய மாதத்தைவிட மேலும் சரிந்துள்ளது. மேலும் கச்சா எண்ணெய் விலை சரிவு காரணமாக மேற்கு ஆசிய நாடுகளில் நிலவும் பொருளாதார சூழலும் சர்வதேச சந்தை களில் பதற்றத்தை உருவாக்கி யுள்ளது.
2016 ஆம் ஆண்டின் ஆரம்பத் திலேயே சர்வதேச சந்தைகள் சரிவாகவே தொடங்கியுள்ளன. குறிப்பாக வீழ்ச்சியில் சீனாவின் ஷாங்காய் சந்தை 6.86 சதவீதம் சரிந்து முன்னிலையில் உள்ளது. ஹேங் சங் 2.7 சதவீதம், நிக்கி 3 சதவீதம், ஐரோப்பிய சந்தைகள் 2 முதல் 4 சதவீதம் வரை சரிந்துள்ளன.
இந்தியாவின் டிசம்பர் மாத உற்பத்தி துறை குறியீடு சரிவும் இந்திய சந்தைகளை பாதித்துள்ளது என்று சந்தை நோக்கர்கள் கூறுகின்றனர்
நிப்டி சப்போர்ட் 7707,7674,7600
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7721,7754,7787
7/1/2016 result
bajajcorp
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 68000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 685
தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி 
நன்றி பயப்பதாந் தூது.
 உரை:
சினத்தைத் தூண்டாமல் மகிழத்தக்க அளவுக்குச் செய்திகளைத் தொகுத்தும், தேவையற்ற செய்திகளை ஒதுக்கியும், நல்ல பயனளிக்கும் விதமாகச் சொல்லுவதே சிறந்த தூதருக்கு அழகாகும்.
Translation:
In terms concise, avoiding wrathful speech, who utters pleasant word, 
An envoy he who gains advantage for his lord.
Explanation:
He is an ambassador who (in the presence of foreign rulers) speaks briefly, avoids harshness, talks so as to make them smile, and thus brings good (to his own sovereign).