** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday 7 October 2016



வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://panguvarthagaulagam.blogspot.in/
கோவையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 9/10/2016 கோவையில் நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
9842746626,9842799622.
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
பங்குசந்தை மற்றும் கம்மாடிடி சந்தையில் வெற்றிபெற
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622.
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
7/10/2016... வெள்ளி..இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவை சந்தித்தன. ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டதன் எதிரொலியாக நேற்று முன்தினம் பங்குச்சந்தைகள் சற்று உயர்வுடன் இருந்த நிலையில் கடந்த இருதினங்களாக பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன. 
 வர்த்தகம் துவங்கும்போதே பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பமாகின. முன்னணி நிறுவன பங்குகள் உயர்வுடன் துவங்கியதால் வர்த்தகம் உயர்வுடன் இருந்தன. இருப்பினும் ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சுணக்கத்தாலும், முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை அதிகளவில் விற்பனை செய்ததாலும் வர்த்தகம் சரிவுடன் முடிந்தன. 
நேற்றைய நிப்டி 34 புள்ளிகள் சரிந்து  8709 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 12புள்ளிகள் சரிந்து நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன்   வர்த்தகமாகி வருகிறது.. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் சரிவுடன் 8699 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
கமாடிட்டி ஆப்ஷன் வர்த்தகத்துக்கு `செபி’ அனுமதி அளித்துள்ளது. தவிர, வைரம், டீ, முட்டை, கோக்கோ, வார்ப்பு இரும்பு மற்றும் வெண்கலம் ஆகிய ஆறு புதிய கமாடிட்டிகளுக்கு `செபி’ அனுமதி வழங்கி இருக்கிறது. இதன் மூலம் அனுமதிக்கப்பட்ட கமாடிட்டிகளின் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது.
முதலீட்டாளர்கள் மற்றும் பங்குச் சந்தை அமைப்புகள் ஆப்ஷன் வர்த்தகம் மற்றும் புதிய கமாடிட்டிகளை சேர்க்குமாறு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தன. அதனை அடுத்து செபி இந்த அனுமதியை வழங்கியதால் முதலீட்டாளர்கள் இந்த முடிவை வரவேற்றிருக்கின்றனர்.
கமாடிட்டி பிரிவில் இதுவரை பியூச்சர் வர்த்தகத்துக்கு மட்டுமே `செபி’ அனுமதி வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
‘ஐரோப்பா, மத்­திய கிழக்கு, இந்­தியா மற்றும் ஆப்­ரிக்­காவை உள்­ள­டக்­கிய, இ.எம்.இ.ஐ.ஏ., பிராந்­தி­யத்தில், இந்­தியா, மிக அதி­க­ளவில் பங்கு வெளி­யீ­டு­களை மேற்­கொண்டு, 180 கோடி டாலர் திரட்­டி­யுள்­ளது’ என, ‘யர்னஸ்ட் அண்ட் யங்’ நிறு­வ­னத்தின் ஆய்­வ­றிக்­கையில் கூறப்­பட்டு உள்­ளது. 
அதன் விபரம் :முத­லீட்­டா­ளர்­க­ளி­டையே, இந்­திய பொரு­ளா­தாரம் குறித்த நம்­பிக்கை அதி­க­ரித்­துள்­ளது. மத்­திய அரசின் செயல்­பா­டுகள், பங்­குச்­சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்பின் சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கைகள் ஆகி­ய­வையும், இந்த நம்­பிக்­கைக்கு வலு சேர்த்­துள்­ளன. இதன் கார­ண­மாக, பல்­வேறு நிறு­வ­னங்கள் மேற்­கொள்ளும் புதிய பங்கு வெளி­யீ­டு­களில், முத­லீட்­டா­ளர்கள் ஆர்­வ­முடன் முத­லீடு செய்து வரு­கின்­றனர். 
500 கோடி டாலர்இதனால், இந்­தாண்டு துவங்கி இது­வரை, பி.எஸ்.இ., எனப்­படும், மும்பை பங்­குச்­சந்தை; என்.எஸ்.இ., என அழைக்­கப்­படும், தேசிய பங்­குச்­சந்தை ஆகி­ய­வற்றில், 56 நிறு­வ­னங்கள் புதிய பங்கு வெளி­யீ­டு­களை மேற்­கொண்டு, 180 கோடி டாலர் திரட்­டி­யுள்­ளன. இ.எம்.இ.ஐ.ஏ., பிராந்­தி­யத்தில், இந்­திய பங்­குச்­சந்­தைகள் தான், மிக அதி­க­ளவில், புதிய பங்கு வெளி­யீ­டு­களை மேற்­கொண்டு உள்­ளன. ஜூலை – செப்., 29 வரை­யி­லான காலத்தில், மும்பை பங்­குச்­சந்தை மற்றும் அதன் சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்­கான பிரிவில், 15 புதிய பங்கு வெளி­யீ­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. இதே காலத்தில், லண்டன் பங்­குச்­சந்தை மற்றும் அதன் சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்­கான பிரிவில், ஏழு புதிய பங்கு வெளி­யீ­டுகள் மட்­டுமே மேற்­கொள்­ளப்­பட்டு உள்­ளன. பல நிறு­வ­னங்கள், புதிய பங்கு வெளி­யீ­டுகள் மூலம், சரா­ச­ரி­யாக, 10 கோடி டால­ருக்கு மேல் திரட்­டி­யுள்­ளன. அத­ன­டிப்­ப­டையில், இந்­தாண்டு இறு­திக்குள், பங்கு வெளி­யீ­டு­களில், 500 கோடி டால­ருக்கு மேல் திரட்­டப்­படும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. 
வலிமையான பொருளாதாரம்
உலக நாடு­களில், புதிய பங்கு வெளி­யீ­டுகள் தேக்கம் கண்­டுள்ள நிலையில், இந்­தியா வளர்ச்சி கண்டு வரு­வது பாராட்­டத்­தக்­கது. இந்­தாண்டு, இது­வரை, சர்­வ­தேச அளவில் புதிய பங்கு வெளி­யீ­டுகள் மூலம், 7,940 கோடி டாலர் திரட்­டப்­பட்டு உள்­ளது. இது, கடந்த ஆண்டு, இதே காலத்தில்திரட்­டப்­பட்­டதை விட, 39 சத­வீதம் குறை­வாகும். அது போல, புதிய பங்கு வெளி­யீ­டு­களின் எண்­ணிக்­கையும், 23 சத­வீதம் சரி­வ­டைந்து, 704 ஆக குறைந்­துள்­ளது. இந்­தி­யாவின் வலி­மை­யான பொரு­ளா­தாரம், நிறு­வ­னங்­க­ளுக்கு ஆத­ர­வாக செயல்­படும் மத்­திய அரசு ஆகி­யவை கார­ண­மாக, கடந்த ஆண்டை விட, 2017ல், அதி­க­ளவில் புதிய பங்கு வெளி­யீ­டுகள் இருக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
நிப்டி சப்போர்ட் 8500,8400
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8650,8740
7 october details
டிவிடெண்ட்
----
results
south bank
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 110000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 955
வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி 
பண்பில் தலைப்பிரிதல் இன்று.
 உரை:
பழம் பெருமை வாய்ந்த குடியில் பிறந்தவர்கள் வறுமையால் தாக்குண்ட போதிலும், பிறருக்கு வழங்கும் பண்பை இழக்க மாட்டார்கள்.
Translation:
Though stores for charity should fail within, the ancient race 
Will never lose its old ancestral grace.
Explanation:
Though their means fall off, those born in ancient families, will not lose their character (for liberality).