** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday 5 April 2016

இன்றைய சந்தையில் HDFC 10 RS , COALINDIA 3 RS,INDUSINDBK 7 RS ,NIFTY 25 POINTS LOSS .
ONGC 1.70 RS , LUPIN 7 RS , HINDUNILVR 5 RS PROFIT.
5/4/2016... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 45 புள்ளிகள் உயர்ந்து 7758 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 55 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் சரிவுடன் 7748 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
ரிசர்வ் வங்கி, இன்று வெளி­யிடும் நிதிக் கொள்கை அறி­விப்பில், வங்­கி­க­ளுக்­கான, ‘ரெப்போ’ வட்டி விகிதம் குறைக்­கப்­ப­டுமா என்ற எதிர்­பார்ப்பு எழுந்­துள்­ளது. 
வங்­கிகள், ரிசர்வ் வங்­கி­யிடம் இருந்து பெறும் குறு­கிய கால கட­னுக்­கான, ‘ரெப்போ’ வட்டி விகிதம், 6.75 சத­வீ­த­மாக உள்­ளது; இதை, ரிசர்வ் வங்கி, 6.50 சத­வீ­த­மாக குறைக்க வாய்ப்­புள்­ள­தாக, நிதி வல்­லு­னர்கள் தெரி­வித்து உள்­ளனர்.உணவுப் பொருட்கள் விலை குறைந்­துள்ள போதிலும், தொழில் துறை வளர்ச்சி மந்­த­மா­கவே உள்­ளது. தேவை குறைவால், நுகர்வோர் பொருட்கள், பொறி­யியல் சாத­னங்கள் உள்­ளிட்­ட­வற்றின் விற்­பனை சரி­வ­டைந்­துள்­ளது. இந்த நிலையில், வங்­கிகள், கட­னுக்­கான வட்­டியைக் குறைத்து, தொழில் துறை எழுச்சி காண்­ப­தற்­கான சூழலை, ரிசர்வ் வங்கி உரு­வாக்கித் தரும் என, தெரி­கி­றது. இதற்­காக, ‘ரெப்போ வட்டி குறைந்­த­பட்சம், 0.25 சத­வீதம் குறைக்­கப்­ப­டலாம்’ என, பொரு­ளா­தார ஆய்­வா­ளர்கள் தெரி­வித்­துள்­ளனர். 
கடந்த, 2015ல், ரெப்போ வட்டி, நான்கு முறை குறைக்­கப்­பட்டு, 8 சத­வீ­தத்தில் இருந்து, 6.75 சத­வீ­த­மாக நிர்­ண­யிக்­கப்­பட்­டது. எனினும், கட­னுக்­கான வட்­டியை, 0.40 – 0.80 சத­வீதம் வரை மட்­டுமே வங்­கிகள் குறைத்­தன. தற்­போது, அரசு சிறு சேமிப்பு திட்­டங்­க­ளுக்­கான வட்டி குறைக்­கப்­பட்­டுள்­ளது. அதனால், ரெப்போ வட்டி குறைப்பால் பெறும் ஆதா­யத்தை, வங்­கிகள், அப்­ப­டியே கடன்­தா­ரர்­க­ளுக்கு வழங்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
பண­வீக்கம் சில்­லரை பண­வீக்கம், கடந்த பிப்­ர­வ­ரியில், 5.18 சத­வீதம் ஆக, குறைந்­துள்­ளது. இதே மாதத்தில், மொத்த விலை பண­வீக்கம், மைனஸ், 0.91 சத­வீ­த­மாக உள்­ளது. கடந்த, 16 மாதங்­க­ளாக, மொத்த விலை பண­வீக்கம், பின்­ன­டைவில் உள்­ளது. விலை­வாசி குறைந்­துள்ள போதிலும், தயா­ரிப்பு துறையின் வளர்ச்சி சரி­வ­டைந்­துள்­ளது. இது, இந்­தாண்டு ஜன­வ­ரியில், மைனஸ், 1.5 சத­வீ­த­மாக காணப்­பட்­டது.
நிப்டி சப்போர்ட் 7720,7680
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7780,7800
5 ஏப்ரல் details

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 81000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
உன் மனம்,பார்வை,செயல் மூன்றைமே


செயலில் காட்டினால் வெற்றி நிச்சயம்...!!!
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 771
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை 
முன்நின்று கல்நின் றவர்.
உரை:
போர்களத்து வீரன் ஒருவன், பகைவர்களே என் தலைவனை எதிர்த்து நிற்காதீர்; அவனை எதிர்த்து நடுகல்லாய்ப் போனவர்கள் பலர் என முழங்குகிறான்.
Translation:
Ye foes! stand not before my lord! for many a one 
Who did my lord withstand, now stands in stone!.
Explanation:
O my foes, stand not before my leader; (for) many are those who did so but afterwards stood (in the shape of) statues.