** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 20 November 2014

இந்த குறள் அரசியல்வாதிகளுக்கு பொருந்தாது என்பது என் கருத்து...

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்..

குறள் 283: 
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து 
ஆவது போலக் கெடும்.
 உரை: 
கொள்ளையடித்துப் பொருள் குவிப்பது, முதலில் பெரிதாகத் தோன்றினாலும், அந்தச் செயல் ஏற்கனவே இருந்த செல்வத்தையும் அடித்து கொண்டு போய்விடும்.
Translation: 
The gain that comes by fraud, although it seems to grow 
With limitless increase, to ruin swift shall go.
Explanation: 
The property, which is acquired by fraud, will entirely perish, even while it seems to increase.