** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 17 July 2014

நேற்று நாம் குறிப்பிட்டு இருந்ததைபோல் நிப்டி 7600 ஐ தொட்டு அதை தாண்டி குலோஷ் செய்துள்ளது.உலக சந்தைகள் நல்ல ஏற்றத்தில் முடிந்துள்ளது.
நாளின் துவக்கத்தில் நேற்றைய உயர் நிலை உடைபடுமாயின் சந்தை உயர்வுகள் தொடரும்.
இல்லையேல் சந்தை சிறிய இறக்கத்தை சந்திக்கலாம்.
இன்றைய நிப்டி சப்போர்ட்           7560 
                                ரெசிடென்ஷ்     7660 ஆக இருக்கும்.

Wish U all a happy trading.
இன்று கவனிக்க வேண்டிய பங்குகள்...

1.ஐசிஐசிஐ பேங்க்
2.ஜிந்தால் ஷ்டீல்
3.டாடா ஷ்டீல்

 Nasdaq 1003,932.333,947.49+17.88+0.46%
 FTSE 1006,784.676,792.55+74.22+1.11%
 S&P 5001,981.571,983.94+8.29+0.42%
 CAC 404,369.064,374.22+63.75+1.48%
 Dow 3017,138.2017,139.35+77.52+0.45%
 DAX9,859.279,871.58+139.86+1.44%
 Hang Seng23,515.0023,542.00-8.28-0.04%

Wednesday, 16 July 2014

தற்போதைய உலகசந்தைகள் நல்ல ஏற்றத்தில் உள்ளது..
இதன் எதிரொலி நமது சந்தையில் எதொரொலிக்கும்.
நமது சந்தை உயர்வில் ஒப்பன் ஆகும்


 Nasdaq 1003,939.703,947.40+25.24+0.64%
 FTSE 1006,784.676,792.55+74.22+1.11%
 S&P 5001,980.701,983.70+7.42+0.38%
 CAC 404,369.064,374.22+63.75+1.48%
 Dow 3017,123.5017,134.50+62.82+0.37%
 DAX9,859.279,871.58+139.86
+1.44%
ALUMINIUM NOW 119 NEXT TARGET 120
நமது பரிந்துரைகள் நல்ல லாபத்தை தந்துள்ளது.

இன்றைய லாபம் 2350 






அலுமினியம் பொசிசன் செல் செய்தவர்களை அவர்களது அனைத்து பணமும் காலிசெய்து விட்டது..
நானும்,நமது கிலைண்ட்ஷ் யாரும் அலுமினியம் பக்கம் போகவில்லை.
இப்போது ஒரே ஒரு நாள் அலுமினியம் டிரேடு செய்து பெரிய லாபம் எடுக்க தயாராகிவிட்டோம்.
அந்த நாள் விரைவில் இங்கு அப்டேட் செய்கிறேன்..
நீங்களும் கலந்துகொண்டு சம்பாதியுங்கள்....
BUY  RENUKA 24 TGT 27 SL 23
நிப்டி 7600 ஐ நோக்கி பயணம்