** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 3 February 2015

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 352: 
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி 
மாசறு காட்சி யவர்க்கு.
 உரை: 
மயக்கம் தெளிந்து மாசற்ற உண்மையை உணர்ந்தால் அறியாமை அகன்று நலம் தோன்றும்.
Translation: 
Darkness departs, and rapture springs to men who see, 
The mystic vision pure, from all delusion free.
Explanation: 
A clear, undimmed vision of things will deliver its possessors from the darkness of future births, and confer the felicity (of heaven).


Monday, 2 February 2015

தற்போது வாட்ஷ் அப்பில் பரிந்துரைத்த நிப்டி கால்

வாங்கவும் 8825 இலக்கு 8900 தடுப்பு 8800..

25 நிமிடங்களில் இலக்கை அடைந்தது.

வாட்ஷ் அப் நம்பர் 9842799622.
2/2/2015....திங்கள்..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்
வெள்ளியன்று நமது நிப்டி143 புள்ளிகள் சரிந்து 8808 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.வெள்ளியன்று  அமெரிக்க சந்தைகள் 251 புள்ளிகள் சரிவுடன் முடிந்துள்ளது.தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிறது.இன்றும் நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8788 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
கடந்த பத்து வர்த்தக நாட்களாக ஏற்றத்தில் இருந்த சந்தை கடுமையான சரிவை சந்தித்தது.தேசியப் பங்குச் சந்தையான நிப்டி 9000 புள்ளிகளை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  சந்தை இறக்கத்தை சந்தித்தது.
ஐசிஐசிஐ வங்கி மற்றும் பேங்க் ஆப் பரோடா வின் காலாண்டு முடிவுகள் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்கின்றனர் சந்தை நிபுணர்கள். ஐசிஐசிஐ வங்கியின் நிகர வாராக்கடன் அதிகரிப்பு, மற்றும் பேங்க் ஆப் பரோடாவின் வருமானம் குறைந்தது ஆகிய காரணங்களால் இந்த இரண்டு பங்குகள் கடுமையாக சரிந்தன. ஐசிஐசிஐ பங்கு 5.2 சதவீதமும், பேங்க் ஆப் பரோடா 11 சதவீதம் சரிந்து முடிந்தன.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.86 ரூபாயாக இருந்தது. 
ரிசர்வ் வங்கி, நாளை வெளி­யிட உள்ள நிதி சீராய்வு கொள்­கையில், மீண்டும் வங்­கி­க­ளுக்­கான வட்டி விகி­தத்தை குறைக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. கடந்த மாதம், யாரும் எதிர்­பா­ராத வகையில், ரிசர்வ் வங்கி, வங்­கி­க­ளுக்கு வழங்கும் குறு­கிய கால கடன்­க­ளுக்­கான, ‘ரெப்போ’ வட்டி விகி­தத்தை, 0.25 சத­வீதம் குறைத்து, 7.75 சத­வீ­த­மாக நிர்­ண­யித்­தது. அதுபோல், வங்­கிகள், ரிசர்வ் வங்­கி­யிடம் பெறும் கட­னுக்­கான, 'ரிவர்ஸ் ரெப்போ' வட்டி, 0.25 சத­வீதம் குறைக்­கப்­பட்டு, 6.75 சத­வீ­த­மாக நிர்­ண­யிக்­கப்­பட்­டது. 
இந்­நி­லையில், கடந்த டிசம்பர் மாதம், சில்­லரை பண­வீக்கம், 5 சத­வீ­த­மா­கவும், மொத்த விலை பண­வீக்கம், 0.1 சத­வீ­த­மா­கவும் குறைந்­தது. இது மட்­டு­மின்றி, பொதுத் துறை நிறு­வ­னங்­களின் பங்கு விற்­ப­னையால், மத்­திய அரசின் நிதிப் பற்­றாக்­குறை சமா­ளிக்­கப்­படும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. ரூ.22,500 கோடி:சில தினங்­க­ளுக்கு முன், கோல் இந்­தி­யாவின், 10 சத­வீத பங்கு விற்­பனை மூலம், மத்­திய அர­சுக்கு, 22,500 கோடி ரூபாய் கிடைத்­துள்­ளது. இது­த­விர, ஏற்­க­னவே செயில் நிறு­வன பங்கு விற்­பனை மூலம், 1,719 கோடி ரூபாய் கிடைத்­துள்­ளது. மார்ச்­சுக்குள், மேலும் பல பொதுத் துறை நிறு­வ­னங்­களின் பங்கு விற்­பனை நடை­பெற உள்­ளது. இதனால், பங்கு விற்­ப­னைக்கு நிர்­ண­யிக்­கப்­பட்ட, 43,425 கோடி ரூபாய் என்ற இலக்கை, மத்­திய அரசு உயர்த்தும் என தெரி­கி­றது. இந்­நி­லையில், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்­சியால், நாட்டின் நடப்பு கணக்கு, பற்­றாக்­குறை என்ற நிலையில் இருந்து, உப­ரி­யாக வாய்ப்­புள்­ள­தாக மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது. 
எதிர்பார்ப்பு:மேற்­கண்ட கார­ணங்­களால், ரிசர்வ் வங்கி, 'ரெப்போ' வட்டி விகி­தங்­களை, மேலும் 0.25 சத­வீதம் அள­வுக்கு குறைக்கும் என, தெரி­கி­றது. கடந்த ஆண்டை ஒப்­பிடும் போது, இவ்­வாண்டில், மொத்தம் ஒரு சத­வீதம் வட்டி குறைப்பு இருக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக, வங்­கி­யா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர். இதன் தாக்­கத்தால், வாகனம், வீடு உள்­ளிட்ட கடன்­க­ளுக்­கான வட்டி குறையும். அதே சமயம், டிபா­சிட்­டு­க­ளுக்­கான வட்­டியும் குறையும்.
நிப்டி சப்போர்ட் 8777,8722,8633
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8866,8944,8999
இன்று வெளியாகும் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள்.
Results
Advanta Ltd
Bayer CropScience Ltd
Bharat Forge Ltd
Cera Sanitaryware Ltd
Cummins India Ltd
GIC Housing Finance Ltd
Indian Bank
JSW Energy Ltd
Lakshmi Machine Works Ltd
Redington India Ltd
Religare Enterprises Ltd
Repco Home Finance Ltd
Strides Arcolab Ltd
UPL Ltd
Ybrant Digital Ltd
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 351
குறள் 351: 
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் 
மருளானாம் மாணாப் பிறப்பு.
 உரை: 
நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.
Translation: 
Of things devoid of truth as real things men deem;- 
Cause of degraded birth the fond delusive dream!.
Explanation: 
Inglorious births are produced by the confusion (of mind) which considers those things to be real which are not real.


Saturday, 31 January 2015

http://panguvarthagaulagam.blogspot.in/
சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 1/2/2015 சென்னையில் நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
9842746626,9842799622.
நாங்கள் இதுவரை 800 க்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை வெற்றியடைய செய்துள்ளோம்..
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களும் இந்த REFRESH CLASS ல்
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622.


http://panguvarthagaulagam.blogspot.in/
நமது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பில்
கலந்துகொண்டு பயிற்சிபெற்றவரின் உற்சாக பேட்டி........
வரும் ஞாயிறு 01/02/2015 சென்னை பயிற்சிவகுப்பில்
கலந்துகொள்ள அழைக்கவும்....
9842746626,9842799622.


350 நாட்களாக தொடர்ந்து திருக்குறள் பதிவிட்டு வருவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் நண்பர்களே...
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 350: 
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் 
பற்றுக பற்று விடற்கு.
 உரை: 
எதிலும் பற்றில்லாதவராக யார் இருக்கிறாரோ அவரிடம் மட்டும் பற்றுக் கொள்ள வேண்டும். துறவறத்தினர் தம் பற்றுகளை விட்டொழிப்பதற்கு அத்தகையோரிடம் கொள்ளும் பற்றுதான் துணை நிற்கும்.
Translation: 
Cling thou to that which He, to Whom nought clings, hath bid thee cling, 
Cling to that bond, to get thee free from every clinging thing.
Explanation: 
Desire the desire of Him who is without desire; in order to renounce desire, desire that desire.