** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Saturday, 17 October 2015

வெற்றிக்கு வழி ..........!
    ஒரு இடத்தில் யானைகள் நிறைய கட்டப்பட்டிருந்தன. அந்த வழியே போன ஒருவன் யானைகளை பார்த்தபடியே சென்றான்.ஒரே ஒரு கயிறு மட்டும் தான் யானைகளின் காலில் கட்டி இருக்கிறது, இவ்வளவு பெரிய உருவம் கொண்ட யானை அதை அறுத்து கொண்டு போகாதா என்று வியந்தான்.
அருகில் இருந்த பாகனிடம் இந்த யானைகள் கயிற்றை அறுத்து கொண்டு போகாதா என்று கேட்டான். இந்த யானைகள் சிறியதாக இருக்கும்போது இந்த கயிற்றால்தான் கட்டினோம். அப்போது அது இழுக்கும்போது இந்த கயிறுகள் அறுக்கவில்லை. யானைகள் பெரிதாக பெரிதாக தன்னால் கயிற்றை அறுக்க முடியாது என்று எண்ணி கயிற்றை அறுக்க முயற்சி செய்வதில்லை என்று பாகன் சொன்னான்.
அந்த மனிதன் ஆச்சரியப்பட்டான்,இந்த யானைகள் ஒரு நிமிடத்தில் இந்த கயிற்றை அறுத்து கொண்டு போகலாம் ஆனால் அவைகள் அதற்க்கான முயற்சி செய்வதில்லை அதனாலேயே அவைகள் கட்டுண்டு கிடக்கின்றன.
இந்த யானைகள் போல் நம்மில் எத்தனை பேர் ஒரு முறை தோற்றதும் மீண்டும் முயற்சிக்காமல் துவண்டு போகிறோம்.
தோல்வி என்பது நாம் ஜெயிக்கபோவதின் முதல் படியே தொடர்முயற்சியே நம் வெற்றிக்கு வழி வகுக்கும்...!
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 604
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து 
மாண்ட உஞற்றி லவர்க்கு.
 உரை:
சோம்பேறித்தனமானவர்களின் வாழ்க்கையில் குற்றங்களும் பெருகிவிடும்; குடும்பப் பெருமையும் சீரழிந்து போய்விடும்.
Translation:
His family decays, and faults unheeded thrive, 
Who, sunk in sloth, for noble objects doth not strive.
Explanation:
Family (greatness) will be destroyed, and faults will increase, in those men who give way to laziness, and put forth no dignified exertions.


Friday, 16 October 2015

16/10/2015... வெள்ளி...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
 கடந்த 3 நாட்களாக சரிவுடன் முடிந்த இந்திய பங்குச் சந்தைகள், நேற்று வர்த்தக நேர முடிவின் போது உயர்வுடன் காணப்பட்டன. ஆசிய பங்குச் சந்தைகளின் உயர்வு மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட உயர்வு ஆகியவற்றின் காரணமாக பங்குச் சந்தைகள் நேற்று நாள் முழுவதும் உயர்வுடனேயே காணப்பட்டன.
நேற்றைய நமது நிப்டி 71 புள்ளிகள் உயர்ந்து 8179 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 217 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 250 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 50 புள்ளிகள் உயர்வுடன் 8229 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
டாடா குழும நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ் (டிசிஎஸ்) நிறுவனம் செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 6,055 கோடி லாபம் ஈட்டியுள்ளது. நிறுவனத்தின் வருமானம் ரூ. 27,165 கோடியாகும்.
முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ. 5,709 கோடியாக இருந்தது. இப்போது லாபம் 6.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதேபோல முந்தைய ஆண்டு இதேகாலத்தில் நிறுவனத்தின் வருமானம் ரூ. 25,668 கோடியாக இருந்தது. தற்போது வருமானம் 5.8 சதவீதம் அதிகரித்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் 75 ஆயிரம் புதிய பணியாளர்களைச் சேர்க்க நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. முந்தைய இலக்கு 50 ஆயிரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு பங்குக்கு ரூ. 5.50 இடைக்கால டிவிடெண்ட் அளிப்பதாக அறிவித்துள்ளது.
நிப்டி சப்போர்ட் 8145,8100
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8200,8240
16-Oct-2015Details
Dividends
Infosys Ltd
Board Meetings
Edelweiss Financial Services Ltd
NIIT Technologies Ltd
Reliance Industries Ltd
Tata Sponge Iron Ltd
Results
Edelweiss Financial Services Ltd
NIIT Technologies Ltd
Reliance Industries Ltd
Tata Sponge Iron Ltd
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 603
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த 
குடிமடியும் தன்னினும் முந்து.
 உரை:
அறிவும் அக்கறையுமில்லாத சோம்பேறி பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்து போய் விடும்.
Translation:
Who fosters indolence within his breast, the silly elf! 
The house from which he springs shall perish ere himself.
Explanation:
The (lustre of the) family of the ignorant man, who acts under the influence of destructive laziness will perish, even before he is dead.


Thursday, 15 October 2015

வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
இன்றும் நமது பரிந்துரைகள் அனைத்தும் இலக்கை அடைந்துள்ளது.....
தொடர்ச்சியான வெற்றிகள்...இணைவீர் இன்றே...........
இன்று நமது பரிந்துரைகள் பெற்று வர்த்தகம் செய்த உறுப்பினர்கள் அனைவரும்லாபத்தை அடைந்துள்ளனர்.........
உள்ளது உள்ளபடி......
OUR CALLS ROCKINGGGGGGGG
பங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
http://panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய வர்த்தக பரிந்துரை. .
BUY SBIN 246 TGT 252 SL 243 ( MADE HIGH 249.90 )
BUY BUY AXISBANK 498 TGT 510 SL 492 ( MADE HIGH 502 )
BUY BPCL 870 TGT 880 SL 860 ( MADE HIGH 898 )
BUY ULTRATECCEM 2925 TGT 2998 SL 2920 ( MADE HIGH 2971 )
TODAY OUR FO & OPTION CALLS .......
BUY AXISBANK 510 CE 11 TGT 19 SL 8 ( MADE HIGH 12.80 )
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.


15/10/2015... வியாழன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
 இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவை சந்தித்து உள்ளன. நேற்றைய வர்த்தகம் துவங்கும் போதே சரிவுடன் துவங்கிய வர்த்தகம், முதலீட்டாளர்கள் லாபநோக்கத்தோடு தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்ததால் நேற்றைய வர்த்தகம் நாள் முழுக்க சரிவில் முடிந்தன. 
நேற்றைய நமது நிப்டி 23 புள்ளிகள் சரிந்து 8107 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 157 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 240 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 40 புள்ளிகள் உயர்வுடன் 8147 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
டாடா குழும நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ் (டிசிஎஸ்) நிறுவனம் செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 6,055 கோடி லாபம் ஈட்டியுள்ளது. நிறுவனத்தின் வருமானம் ரூ. 27,165 கோடியாகும்.
முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ. 5,709 கோடியாக இருந்தது. இப்போது லாபம் 6.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதேபோல முந்தைய ஆண்டு இதேகாலத்தில் நிறுவனத்தின் வருமானம் ரூ. 25,668 கோடியாக இருந்தது. தற்போது வருமானம் 5.8 சதவீதம் அதிகரித்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் 75 ஆயிரம் புதிய பணியாளர்களைச் சேர்க்க நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. முந்தைய இலக்கு 50 ஆயிரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு பங்குக்கு ரூ. 5.50 இடைக்கால டிவிடெண்ட் அளிப்பதாக அறிவித்துள்ளது.
நிப்டி சப்போர்ட் 8090,8070
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8120,8130,8160
15-Oct-2015Details
Dividends
Gillette India Ltd
Gillette India Ltd
Symphony Ltd
Board Meetings
CCL Products (India) Ltd
Cyient Ltd
D B Corp Ltd
Lakshmi Vilas Bank Ltd
LIC Housing Finance Ltd
Mindtree Ltd
Sintex Industries Ltd
V-Guard Industries Ltd
Results
CCL Products (India) Ltd
Cyient Ltd
D B Corp Ltd
Lakshmi Vilas Bank Ltd
LIC Housing Finance Ltd
Mindtree Ltd
Sintex Industries Ltd
V-Guard Industries Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 602
மடியை மடியா ஒழுகல் குடியைக் 
குடியாக வேண்டு பவர்.
 உரை:
குலம் சிறக்க வேண்டுமானால், சோம்பலை ஒழித்து, ஊக்கத்துடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
Translation:
Let indolence, the death of effort, die, 
If you'd uphold your household's dignity.
Explanation:
Let those, who desire that their family may be illustrious, put away all idleness from their conduct.