** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 13 November 2015

13/11/2015... வெள்ளி...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.

நேற்றைய நமது நிப்டி 41 புள்ளிகள் உயர்ந்து 7825 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 254 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 350 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 55 புள்ளிகள் சரிவுடன் 7770 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் செப்டம்பர் காலாண்டு நிகரலாபம் 9 சதவீதம் உயர்ந்து 112 கோடி ரூபாயாக இருக்கி றது. கடந்த வருடம் இதே காலாண்டில் 102.91 கோடி ரூபாயாக இருந்தது. வங்கியின் மொத்த வருமானம் சிறிதளவு உயர்ந்து 7,104 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 7,021 கோடி ரூபாயாக இருந்தது. வங்கியின் மொத்த வாராக்கடன் 6.86 சதவீத மாக இருந்தது. கடந்த வருடம் இதே காலாண்டில் 6.14 சதவீத மாக இருந்தது. நிகர வாராக்கடனும் 3.38 சதவீதத்தில் இருந்து 3.83 சதவீதமாக உயர்ந்துள்ளது. நேற்றைய முகூர்த் வர்த்தகத்தில் இந்த பங்கு ரூ.68-ல் முடிவடைந்தது.
நிப்டி சப்போர்ட் 7770,7740
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 77820,7850,7900
13-Nov-2015Details
Dividends
DCM Shriram Ltd
Sundram Fasteners Ltd
Results
CESC Ltd
Coal India Ltd
EID Parry (India) Ltd
Eveready Industries India Ltd
GMR Infrastructure Ltd
Goldline International Finvest Ltd
IVRCL Ltd
Jammu and Kashmir Bank Ltd
Jindal Saw Ltd
Kaveri Seed Company Ltd
MMTC Ltd
Natco Pharma Ltd
Prestige Estates Projects Ltd
Rattanindia Power Ltd
Shipping Corporation of India Ltd
Sobha Ltd
T.V. Today Network Ltd
Wockhardt Ltd
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 630
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன் 
ஒன்னார் விழையுஞ் சிறப்பு.
 உரை:
துன்பத்தை இன்பமாகக் கருதும் மனஉறுதி கொண்டவர்களுக்கு, அவர்களது பகைவர்களும் பாராட்டுகிற பெருமை வந்து சேரும்
Translation:
Who pain as pleasure takes, he shall acquire 
The bliss to which his foes in vain aspire.
Explanation:
The elevation, which even his enemies will esteem, will be gained by him, who regards pain as pleasure.


Thursday, 12 November 2015

பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
OUR WHATSAPP NUMBER 9842799622.
முக்கியமாக கவனிக்க வேண்டியவைகள் ...
TRADING IMPORTANCE :  please  call me  free tips & free auto buy sell target indicators free & free demo. call 9842746626,9842799622.
01. முதலில் நீங்கள் ’’ முதலீட்டாளரா ?’’ அல்லது ’’தினசரி வர்த்தகரா?’’           என்பதை முடிவு   செய்யவும்.....              
 02. நீங்கள் செய்த வர்த்தகம் உங்களுக்கு எதிராக செல்வதை   உணர்ந்தால்... தயவு செய்து எப்போது வெளி வரலாம் என்று    உணர்ச்சி வசப்படாமல் சிந்திக்கவும்....      
 03. அதிக எண்ணிக்கையில் வர்த்தகமாகும் பங்குகளை  தேர்ந்தேடுக்கவும்.....      04. தயவு செய்து குறைந்த விலையில் கிடைக்கிறது என்று வாங்காதீர்கள்    ( ஏனென்றால் இன்னும் விலை குறைய நிறைய வாய்ப்பு இருக்கும் )    
 05. அதிகமாக டிரேடிங் செய்வதை தவிருங்கள்...      
 06. நம் மக்கள் பலர் நஷ்டம் வந்தால் கை கட்டி கொண்டு பார்த்து  கொண்டு இருப்பார்கள் ஆனால் அதே லாபத்தே வளர விட மாட்டார்கள் ... உடனே கவர் செய்து விடுவார்கள் ..... அதனால் ஒவ்வொரு வர்த்தகத்திலும் ஸ்டாப்-லாஸ் கண்டிப்பாக பின்பற்றுங்கள்.....  
 07. நஷ்டத்தை குறைக்க மீண்டும் வாங்கியோ அல்லது விற்றோ ஆவ்வேரஜ் செய்யாதீர்கள்....அந்த வர்த்தகத்தை மறந்து அடுத்த வர்த்தகத்திற்கு தயாராகுங்கள்.... 
 08. இன்னும் சிலர் இருக்கிறார்கள், எதாவது ஒன்று அல்லது இரண்டு பங்குகளை மட்டுமே பார்த்து கொண்டு இருப்பார்கள்....சில சமயம் நாம் எதிர் பார்த்த நகர்வுகளை அந்த பங்கு தராமல் பல் இளித்து விடும்...அதனால் ஊரோடு ஒத்து வாழ் என்பதற்கிணங்க தினசரி கூட வெவ்வேறு பங்குகளில் வர்த்தகம் செய்யலாம்... (வர்த்தகம் தொடங்குவதற்கு முன் அதன் நகர்வுகளை மனதில் நிலை நிறுத்திக் கொள்ளவும் )  
 09. தினமும் நீங்கள் செய்த வர்த்தகத்தின் வெற்றி தோல்விகளை குறிப்பெடுத்து கொள்ளுங்கள்... தோல்விகளை எல்லாம் வெற்றி ஆக்கும் வழிகளை கண்டறியுங்கள்.... வெற்றி தோல்விகளை பக்குவமாக எடுத்து கொள்ள மனத்தை தயார் படுத்துங்கள்....  
 10. ஒரு நாளைக்கு சுமார் 50000 TO 70000 கோடிகள் வர்த்தகம் ஆகின்றன ...இதில் என்னால் நான் விருப்பப்பட்ட நேரத்தில் எனக்கு தேவையான பணத்தை எடுத்து கொள்ள முடியும் என்ற எண்ணத்திற்கு வாருங்கள் ... என் வீட்டு பீரோவிலிருந்து பைசா எடுக்க எனக்கென்ன பயம் என்ற நிலை வர வேண்டும். எப்போ வேணும்னாலும் நாம கோடிகள் சம்பாதிக்கலாம் ...
 plese  call more details :  9842746626,9842799622
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 629
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் 
துன்பம் உறுதல் இலன்.
 உரை:
இன்பம் வரும் பொழுது அதற்காக ஆட்டம் போடாதவர்கள், துன்பம் வரும் பொழுதும் அதற்காக வாட்டம் கொள்ள மாட்டார்கள். இரண்டையும் ஒன்றுபோல் கருதும் உறுதிக்கு இது எடுத்துக்காட்டு.
Translation:
Mid joys he yields not heart to joys' control. 
Mid sorrows, sorrow cannot touch his soul.
Explanation:
He does not suffer sorrow, in sorrow who does not look for pleasure in pleasure.


Wednesday, 11 November 2015

பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 628
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் 
துன்பம் உறுதல் இலன்.
 உரை:
இன்பத்தைத் தேடி அலையாமல், துன்பம் வந்தாலும் அதை இயல்பாகக் கருதிப்கொள்பவன் அந்தத் துன்பத்தினால் துவண்டு போவதில்லை.
Translation:
He seeks not joy, to sorrow man is born, he knows; 
Such man will walk unharmed by touch of human woes.
Explanation:
That man never experiences sorrow, who does not seek for pleasure, and who considers distress to be natural (to man).