** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 16 May 2016

OUR CLIENTS PROFIT 14000.
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 86000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM


.>>>>>>>>>>> 16/5/2016 <<<<<<<<<<<<

இன்றைய சந்தையில் TECHM 5 ரூபாயும், INFY 10 ரூபாயும், COAL INDIA 1.40 ரூபாயும், ITC 7 ரூபாயும், HINDUNILVR 18 ரூபாயும், ULTRATECCEM 22 ரூபாயும் லாபத்தை தந்துள்ளது.

TATAMOTOR 6 ரூபாயும், TATAMTRDVR 3 ரூபாயும், WIPRO 5  ரூபாயும் நஷ்டம் தந்துள்ளது.

ஆப்சன் வர்த்தகத்தில்  TECHM 500 CE 2.50 ரூபாயும், ITC 325 CE 4.60 ரூபாயும் ,NIFTY 90 POINTS 
 லாபத்தை தந்துள்ளது

ஆப்சன் வர்த்தகத்தில் TATAMOTOR 400 CE 2 ரூபாய் நஷ்டம் தந்துள்ளது.

பரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 87000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
16/5/2016... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
வாரத்தின் இறுதிநாளில் இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன. சென்செக்ஸ் 300 புள்ளிகள் வீழ்ச்சி கண்டன. சில்லரை வர்த்தக பணவீக்கம் 5.39 சதவீதமாக உயர்ந்தது, மார்ச் மாதம் உற்பத்தி 0.1 சதவீதம் சரிந்தது போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் சரிவுடன் துவங்கின, அந்த சரிவு நாள் முழுக்க நீடித்தது. இறுதியில் வர்த்தகம் சரிவுடேனேய முடிந்தன.
நேற்றைய நிப்டி85 புள்ளிகள் சரிந்து 7814 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 185 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 7824 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
ரெப்கோ வங்கி கடந்த நிதி ஆண்டில் ரூ.117 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. கடந்த நிதி ஆண்டில் வங்கி ஈட்டிய லாபம் ரூ.109 கோடியாகும்.
வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ.13 ஆயிரம் கோடியைக் கடந்து ரூ.13,008 கோடியாக இருந்தது. சேமிப்பு ரூ.7,760 கோடியாகவும் வழங்கிய கடன் அளவு ரூ.5,248 கோடியாகவும் இருந்தது. சேமிப்பு மற்றும் கடன் வழங்குவதில் வங்கி 7 சதவீத உயர்வைக் கண்டுள்ளது.
வங்கியின் வருமானம் கடந்த நிதி ஆண்டில் ரூ.1,010 கோடியாக இருந்தது. வங்கியின் மொத்த வாராக் கடன் 3.42 சதவீதமாகவும் நிகர வாராக் கடன் பூஜ்யமாகவும் இருந்தது.

-----------------------------------------

யூகோ வங்கி நஷ்டம் ரூ.1,715 கோடி

பொதுத்துறை வங்கியான யூகோ வங்கியின் மார்ச் காலாண்டு நிகர நஷ்டம் 1,715 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 209 கோடி ரூபாய் அளவுக்கு நிகர லாபம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் மார்ச் காலாண்டில் ரூ.5,263 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.4,745 கோடியாக சரிந்திருக்கிறது. வங்கியின் மொத்த வாராக்கடன் கடுமையாக அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 6.76 சதவீதமாக இருந்த மொத்த வாராக்கடன் இப்போது 15.43 சதவீதமாக இருக்கிறது.
ஒட்டு மொத்த நிதி ஆண்டில் 2,799 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது
நிப்டி சப்போர்ட் 7770,7730
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7870,7930
16 may details
bf utilitie
tata coffee
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 87000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
உன் மனம்,பார்வை,செயல் மூன்றையுமே
செயலில் காட்டினால் வெற்றி நிச்சயம்...!!!
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 812
உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை 
பெறினும் இழப்பினும் என்.
 உரை:
தமக்குப் பயன்கிடைக்கும்போது நண்பராக இருந்துவிட்டு பயனில்லாதபோது பிரிந்து விடுகின்றவர்களின் நட்பு, இருந்தால் என்ன? இழந்தால்தான் என்ன?.
Translation:
What though you gain or lose friendship of men of alien heart, 
Who when you thrive are friends, and when you fail depart?.
Explanation:
Of what avail is it to get or lose the friendship of those who love when there is gain and leave when there is none ? .


Sunday, 15 May 2016

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
உன் மனம்,பார்வை,செயல் மூன்றையுமே
செயலில் காட்டினால் வெற்றி நிச்சயம்...!!!
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 811
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை 
பெருகலிற் குன்றல் இனிது.
 உரை:
நல்ல பண்பு இல்லாதவர்கள் அன்பு வெள்ளத்தில் நம்மை மூழ்கடிப்பதுபோல் தோன்றினாலும் அவர்களது நட்பை, மேலும் வளர்த்துக் கொள்ளாமல் குறைத்துக் கொள்வதே நல்லது.
Translation:
Though evil men should all-absorbing friendship show, 
Their love had better die away than grow.
Explanation:
The decrease of friendship with those who look as if they would eat you up (through excess of love) while they are really destitute of goodness is far better than its increase.


Saturday, 14 May 2016

வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://panguvarthagaulagam.blogspot.in/
சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 15/5/2016 சென்னையில் நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
9842746626,9842799622.
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
பங்குசந்தை மற்றும் கம்மாடிடி சந்தையில் வெற்றிபெற
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622.
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM


நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
உன் மனம்,பார்வை,செயல் மூன்றையுமே
செயலில் காட்டினால் வெற்றி நிச்சயம்...!!!
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 810
விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்.
 உரை:
பழமையான நண்பர்கள் தவறு செய்த போதிலும், அவர்களிடம் தமக்குள்ள அன்பை நீக்கிக் கொள்ளாதவர்களைப் பகைவரும் விரும்பிப் பாராட்டுவார்கள்.
Translation:
Ill-wishers even wish them well, who guard.
For ancient friends, their wonted kind regard.
Explanation:
Even enemies will love those who have never changed in their affection to their long-standing friends.