** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Sunday, 22 May 2016

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
உன் மனம்,பார்வை,செயல் மூன்றையுமே
செயலில் காட்டினால் வெற்றி நிச்சயம்...!!!
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 818
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை 
சொல்லாடார் சோர விடல்.
கலைஞர் உரை:
நிறைவேற்றக் கூடிய செயலை, நிறைவேற்ற முடியாமல் கெடுப்பவரின் உறவை, அவருக்குத் தெரியாமலேயே மெல்ல மெல்ல விட்டு விட வேண்டும்.
Translation:
Those men who make a grievous toil of what they do 
On your behalf, their friendship silently eschew.
Explanation:
Gradually abandon without revealing (beforehand) the friendship of those who pretend inability to carry out what they (really) could do.




Saturday, 21 May 2016

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
உன் மனம்,பார்வை,செயல் மூன்றையுமே
செயலில் காட்டினால் வெற்றி நிச்சயம்...!!!
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 817
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால் 
பத்தடுத்த கோடி உறும்.
 உரை:
சிரித்துப் பேசி நடிப்பவர்களின் நட்பைக் காட்டிலும் பகைவர்களால் ஏற்படும் துன்பம் பத்துக்கோடி மடங்கு நன்மையானது என்று கருதப்படும்.
Translation:
From foes ten million fold a greater good you gain, 
Than friendship yields that's formed with laughers vain.
Explanation:
What comes from enemies is a hundred million times more profitable than what comes from the friendship of those who cause only laughter.


Friday, 20 May 2016

20/5/2016... வெள்ளி...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட சரிவின் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் நாள் முழுவதும் சரிவுடன் காணப்பட்டன. 
நேற்றைய நிப்டி 86 புள்ளிகள் சரிந்து 7783 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 91 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 7725 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி மார்ச் காலாண்டில் 5,367 கோடி ரூபாய் அளவுக்கு நஷ் டத்தை சந்தித்திருக்கிறது. வாராக் கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை மிக அதிகமாக இருப்ப தால் நஷ்டம் மிக அதிகமாக இருக்கிறது. கடந்த வருடம் மார்ச் காலாண்டில் 306 கோடி ரூபாய் அளவுக்கு நிகர லாபம் இருந்தது.
1990களுக்கு பிறகு உள்ள தகவல்கள் அடிப்படையில் பார்க்கும் போது, பொதுத்துறை வங்கி சந்திக்கும் மிகப்பெரிய காலாண்டு நஷ்டம் இதுவாகும். முன்னதாக கடந்த 2015 டிசம்பர் காலாண்டில் பேங்க் ஆப் பரோடா 3,342 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்தே மிக அதிக நஷ்டமாகும். பேங்க் ஆப் பரோடா மார்ச் காலாண்டில் 3,230 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் காலாண்டில் பிஎன்பி வங்கியின் மொத்த வருமானம் 1.3 சதவீதம் சரிந்தது. கடந்த வருடம் மார்ச் காலாண்டில் 13,455 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் இப்போது 13,276 கோடி ரூபாயாக சரிந்திருக்கிறது.
வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது. கடந்த மார்ச் காலாண்டில் 3,834 கோடி ரூபாயாக இருந்த ஒதுக்கீட்டு தொகை, இப்போது 10,485 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது.
ஒட்டு மொத்த 2015-16-ம் நிதி ஆண்டில் 3,974 கோடி ரூபாய் அளவுக்கு பிஎன்பி நஷ்டத்தை சந்தித்திருக்கிறது. முந்தைய 2014-15-ம் நிதி ஆண்டில் 3,061 கோடி ரூபாய் அளவுக்கு நிகர லாபம் இருந்தது.
ஒட்டு மொத்த நிதி ஆண்டில் மொத்த வருமானம் 54,301 கோடி ரூபாய் ஆகும். முந்தைய 2014-15-ம் ஆண்டில் 52,203 கோடி ரூபாயாக மொத்த வருமானம் இருந்தது. மார்ச் 31- வரையில் மொத்த வாராக்கடன் 12.90 சதவீதமாக இருக்கிறது. அதேபோல நிகர வாராக்கடன் 8.61 சதவீதமாக இருக்கிறது.
நஷ்டம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்திருந்தாலும் பஞ்சாப் நேஷனல் வங்கிப் பங்கு 3.3 சதவீதம் உயர்ந்து, ரூ.76.20யில் நேற்றைய வர்த்தகம் முடிந்தது.
பஞ்சாப் நேஷனல் வங்கி மட்டுமல்லாமல் பல பொதுத்துறை வங்கிகளும் மார்ச் காலாண்டில் கடும் நஷ்டத்தை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை வெளி யான 9 பொதுத்துறை வங்கிகள் நஷ்டத்தை சந்தித்திருக்கின்றன. மொத்தம் 14,800 கோடி ரூபாய் அளவுக்கு மார்ச் காலாண்டில் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 7740,7700
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7800,7850,7920
20 may details
results
itc
idbi
bank india
just dial 
whirlpool
karnataka bank
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 87000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
உன் மனம்,பார்வை,செயல் மூன்றையுமே
செயலில் காட்டினால் வெற்றி நிச்சயம்...!!!
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 816
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார் 
ஏதின்மை கோடி உறும்.
 உரை:
அறிவில்லாதவனிடம் நெருங்கிய நட்புக் கொண்டிருப்பதை விட, அறிவுடைய ஒருவரிடம் பகை கொண்டிருப்பது கோடி மடங்கு மேலானதாகும்.
Translation:
Better ten million times incur the wise man's hate, 
Than form with foolish men a friendship intimate.
Explanation:
The hatred of the wise is ten-million times more profitable than the excessive intimacy of the fool.


Thursday, 19 May 2016

>>>>>>>>>>> 19/5/2016 <<<<<<<<<<<<
இன்றைய சந்தையில் HINDUNILVR 5 ரூபாயும், WIPRO 2 ரூபாயும், ASHOKLEY 1 ரூபாயும், YES BANK 6 ரூபாயும், SUNPHARMA 2 ரூபாயும், 
லாபத்தை தந்துள்ளது .
BHARTIARTL 4 ரூபாயும் , IDEA 1.20 ரூபாயும், ADANIPORT 3 ரூபாயும் நஷ்டத்தை தந்துள்ளது.
NIFTY 30 ரூபாயும் POINTS லாபத்தை தந்துள்ளது.
ஆப்சன் வர்த்தகத்தில் BHARTIARTL 1ரூபாயும், IDEA 1 ரூபாயும் நஷ்டத்தை தந்துள்ளது.
பரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 87000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
19/4/2016...வியாழன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் மூன்றாம் நாளில் சரிவுடன் முடிந்தன. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவாலும் முதலீட்டாளர்கள் லாபநோக்கத்தோடு பங்குகளை விற்பனை செய்ததாலும்  வர்த்தகம் சரிவுடன் ஆரம்பமானது. அந்த சரிவு நாள் முழுக்க நீடித்தது
நேற்றைய நிப்டி 20 புள்ளிகள் சரிந்து 7870 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 3 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் சரிவுடன் 7860 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7850,7820
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7900,7930
 கடந்த மார்ச் மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், ரிலையன்ஸ் ஜியோ, ஸ்மார்ட் போன் விற்­ப­னையில், ஐந்­தா­வது இடத்தை பிடித்து உள்­ள­தாக, தனியார் ஆய்வு நிறு­வனம் தெரி­வித்து உள்­ளது. 
இந்­தி­யாவில், ஸ்மார்ட் போன்கள் பயன்­பாடு அதி­க­ரித்து வரு­கி­றது. இதனால், பல நிறு­வ­னங்கள், புதிய வகை ஸ்மார்ட் போன்­களை அறி­முகம் செய்து வரு­கின்­றன. இந்த நிலையில், கடந்த ஜன., முதல், மார்ச் மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், ஸ்மார்ட் போன்கள் விற்­பனை, 8.2 சத­வீதம் குறைந்து, 2.35 கோடி­யாக குறைந்­துள்­ளது.
அதே­சயம், ரிலையன்ஸ் ஜியோ நிறு­வ­னத்தின், ஸ்மார்ட் போன் விற்­பனை அதி­க­ரித்து உள்­ளது. இதற்கு, இந்த நிறு­வ­னத்தின், ‘4ஜி’ வகை மொபைல் போன்கள் விற்­ப­னையே முக்­கிய காரணம். இந்த நிறு­வ­னத்தின், 4ஜி மொபைல் போன் விற்­பனை கடந்த காலாண்டில், ஆறு மடங்கு அதி­க­ரித்து, 1.54 கோடி­யாக உயர்ந்து உள்­ளது.
19 MAY results
lupin
dishman
irb
spicejet
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 87000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
உன் மனம்,பார்வை,செயல் மூன்றையுமே
செயலில் காட்டினால் வெற்றி நிச்சயம்...!!!
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 815
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை 
எய்தலின் எய்தாமை நன்று.
 உரை:
கீழ்மக்களின் நட்பு, பாதுகாப்பாக அமையாத தீயதன்மை கொண்டது என்பதனால், அவர்களுடன் நட்பு ஏற்படுவதைவிட, ஏற்படாமல் இருப்பதே நலம்.
Translation:
'Tis better not to gain than gain the friendship profitless 
Of men of little minds, who succour fails when dangers press.
Explanation:
It is far better to avoid that to contract the evil friendship of the base who cannot protect (their friends) even when appointed to do so.