** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 29 August 2016

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 917
நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற் 
பேணிப் புணர்பவர் தோள்.
 உரை:
உள்ளத்தில் அன்பு இல்லாமல் தன்னலத்துக்காக உடலுறவு கொள்ளும் பொதுமகளிர் தோளை, உறுதியற்ற மனம் படைத்தோர் மட்டும் நம்பிக் கிடப்பர்.
Translation:
Who cherish alien thoughts while folding in their feigned embrace, 
These none approach save those devoid of virtue's grace.
Explanation:
Those who are destitute of a perfectly (reformed) mind will covet the shoulders of those who embrace (them) while their hearts covet other things.


Sunday, 28 August 2016

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 916
தந்நலம் பார஧ப்பார் தோயார் தகைசெருக்கிப் 
புன்னலம் பாரிப்பார் தோள்.
 உரை:
புகழ்ச்சிக்குரிய சான்றோர் எவரும், இகழ்ச்சிக்குரிய இன்பவல்லிகளின் தோளில் சாய்ந்து கிடக்க மாட்டார்.
Translation:
From touch of those who worthless charms, with wanton arts, display, 
The men who would their own true good maintain will turn away.
Explanation:
Those who would spread (the fame of) their own goodness will not desire the shoulders of those who rejoice in their accomplishments and bestow their despicable favours (on all who pay).


Saturday, 27 August 2016

பரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 100000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 915
பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின் 
மாண்ட அறிவி னவர்.
 உரை:
இயற்கையறிவும் மேலும் கற்றுணர்ந்த அறிவும் கொண்டவர்கள் பொதுமகளிர் தரும் இன்பத்தில் மூழ்கமாட்டார்கள்.
Translation:
From contact with their worthless charms, whose charms to all are free, 
The men with sense of good and lofty wisdom blest will flee.
Explanation:
Those whose knowledge is made excellent by their (natural) sense will not covet the trffling delights of those whose favours are common (to all).


Friday, 26 August 2016

26/8/2016... வெள்ளி...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் நான்காம் நாளில் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 224 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.  வர்த்தகம் துவங்கும்போதே பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கின. முன்னணி நிறுவன பங்குகள் ஏற்றத்துடன் இருந்ததால் வர்த்தகம் ஏற்றத்தில் இருந்தன. இருப்பினும் மதியத்திறகு பிறகு பங்குச்சந்தைகள் சரிந்தன. அமெரிக்க பெடரல் வங்கி, வட்டி விகிதத்தை உயர்த்தலாம் என்று கூறப்படுகிறது. இதனால் பங்குச்சந்தைகள் கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத அளவுக்கு சரிவுடன் முடிந்தன.
நேற்றைய நிப்டி 58 புள்ளிகள்  சரிந்து    8592 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 33  புள்ளிகள் சரிந்து     நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது.. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன்8622 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
தனியார் வங்கியான சிட்டி யூனியன் வங்கியின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 11 சதவீதம் உயர்ந்து ரூ.124 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.111.56 கோடியாக நிகர லாபம் இருந்தது. மொத்த வருமானமும் சிறிதளவு உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் ரூ.810.93 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.883.31 கோடியாக இருக்கிறது.
வங்கியின் மொத்த வாராக்கடன் சிறிதளவு அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 2.01 சதவீதமாக இருந்த மொத்த வாராக்கடன் இப்போது 2.62 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. நிகர வாராக்கடனும் 1.32 சதவீதத்தில் இருந்து 1.59 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
வாராக் கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை ரூ.45.10 கோடியில் இருந்து ரூ.70.75 கோடியாக அதிகரித்திருக்கிறது. 
கடந்த, 1996ம் ஆண்டு முதல், இந்­திய கார்ப்­பரேட் நிறு­வ­னங்­களின் வருவாய் விப­ரங்கள் ஆய்­வுக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­டன. அதில், தற்­போது, கார்ப்­பரேட் நிறு­வ­னங்­களின் வருவாய் விகிதம், மிகவும் குறைந்து இருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது. 
மீள முடியாத நிலைசர்­வ­தேச பொரு­ளா­தார மந்­த­நி­லையால், 2001 – 02 மற்றும், 2008 – 09ம் நிதி­யாண்­டு­களில், இந்­திய கார்ப்­பரேட் நிறு­வ­னங்­களின் வருவாய் பெரிதும் குறைந்­தது. அந்த அளவை விட, தற்­போது, நிறு­வ­னங்­களின் வருவாய் விகிதம் வெகு­வாக குறைந்­துள்­ளது. இதற்கு, நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்­சியில் ஏற்­பட்­டுள்ள தொய்வு, அதிக வட்டி விகிதம், தனியார் துறை சந்­தித்து வரும் அள­விற்கு அதி­க­மான கடன் சுமை, மூல­தனப் பொருட்­க­ளுக்­கான ஒதுக்­கீ­டுகள் அதி­க­ரிப்பு போன்ற கார­ணங்­களை கூறலாம். இத்­துடன், சர்­வ­தேச மந்­த­நி­லையும், இந்­திய நிறு­வ­னங்­களின் வரு­வாயை பதம் பார்த்­துள்­ளன. 
மத்­திய அரசும், ரிசர்வ் வங்­கியும், நிதிப் பற்­றாக்­கு­றையை கட்­டுப்­ப­டுத்தி, சேமிப்பை அதி­க­ரிப்­ப­தற்கு போது­மான நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளன. அதனால், நிறு­வ­னங்­களின் வருவாய் சரிவு பிரச்னை, கடந்த ஆண்­டுடன் முடி­வுக்கு வரும் என, எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனால், அவ்­வாறு நிக­ழ­வில்லை. நிறு­வ­னங்­களின் வருவாய் விகிதம் உயர, மேலும் நான்கு காலாண்­டுகள் ஆகும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. 
நிப்டி சப்போர்ட் 8555,8520
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8620,8655,8720
19 august details
டிவிடெண்ட்
fin cable
bonus
pfc
results
tatamotor
p&g
shilpa medicare
abbot india
finolex
gayatri project
jb chem
jbf ind

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 100000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 914
பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள் 
ஆயும் அறிவி னவர்.
 உரை:
அருளை விரும்பி ஆராய்ந்திடும் அறிவுடையவர்கள் பொருளை மட்டுமே விரும்பும் விலைமகளிரின் இன்பத்தை இழிவானதாகக் கருதுவார்கள்.
Translation:
Their worthless charms, whose only weal is wealth of gain, 
From touch of these the wise, who seek the wealth of grace, abstain.
Explanation:
The wise who seek the wealth of grace will not desire the base favours of those who regard wealth (and not pleasure) as (their) riches.


Thursday, 25 August 2016

>>>>>>>>>>>25/8/2016 <<<<<<<<<<<<
######NSE PERFORMANCE #######
இன்றைய சந்தையில்
AXISBANK 5 ரூபாயும்
HINDALCO 2 ரூபாயும்
NTPC 2.40 ரூபாயும்
INDUSINDBK 9 ரூபாயும்
லாபத்தை தந்துள்ளது.
ASIANPAINT 10 RS LOSS
ஆப்சன் வர்த்தகத்தில் AXISBANK 600 CE .50 PAISA PROFIT , INDUSINDBK 1200 CE 2 PROFIT , ASIANPAINT 1140 CE .90 ரூபாய் லாபத்தை தந்துள்ளது.
பரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 100000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM