** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 18 October 2016

18/10/2016... செவ்வாய்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 63 புள்ளிகள் சரிவுடன்  8520 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 51 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது.. .. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8540 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
டிசிபி வங்கி லாபம் 31% உயர்வு
டிசிபி வங்கியின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 31 சதவீதம் உயர்ந்து 48.9 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.36.9 கோடியாக நிகர லாபம் இருந்தது. மொத்த வருமானம் ரூ.464 கோடியில் இருந்து ரூ.567 கோடியாக உயர்ந்திருக்கிறது.
வங்கியின் மொத்த வாராக்கடன் 1.72 சதவீதத்தில் இருந்து 1.75 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. ஆனால் நிகர வாராக்கடன் 0.87 சதவீதத்தில் இருந்து 0.84 சதவீதமாக சரிந்திருக்கிறது. வாராக்கடனுக்காக 26.48 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் இதே காலாண்டில் 21.67 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நிகர வட்டி வரம்பு 3.79 சதவீதத்தில் இருந்து 3.96 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. நிகர வட்டி வருமானம் 22 சதவீதம் உயர்ந்திருக்கிறது. டெபாசிட்டுகள் 30 சதவீதம் உயர்ந்து 17,685 கோடியாக இருக்கிறது. காசா விகிதம் 22-ஆக உள்ளது. 
இன்போசிஸ் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு நிகர லாபம் 6.1 சதவீதம் உயர்ந்து ரூ.3,606 கோடியாக உள்ளது. அதே சமயத்தில் குறுகிய காலத் தில் நிச்சயமற்ற சூழல் இருக்கும் என்றும், இந்த ஆண்டில் வருமானம் குறையும் என்றும் இன்போசிஸ் கூறியிருக்கிறது. வருமானம் குறைவது குறித்து நடப்பாண்டில் இரண்டாவது முறையாக இன் போசிஸ் தெரிவித்திருப்பது குறிப் பிடத்தக்கது.
நிப்டி சப்போர்ட் 8480,8440
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8550,8590
18 oct details
bnus
ioc
result
havells
hatsun
canfinhome
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 110000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 965
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ 
குன்றி அனைய செயின்.
 உரை:
குன்றினைப் போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் ஈ.டுபட்டால் தாழ்ந்து குன்றிப் போய் விடுவார்கள்.
Translation:
If meanness, slight as 'abrus' grain, by men be wrought, 
Though like a hill their high estate, they sink to nought.
Explanation:
Even those who are exalted like a hill will be thought low, if they commit deeds that are debasing.


Monday, 17 October 2016

17/10/2016... திங்கள்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 10 புள்ளிகள் உயர்வுடன்  8583 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 39 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் சரிவுடன்  8563 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
இன்போசிஸ் நிறுவனம்  வெளியிட்ட 2வது காலாண்டு நிகர லாப கணக்கில் அந்நிறுவனத்தின் வருமானம் 10 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரிவித்திருந்த போதிலும், அந்நிறுவனத்தின் பங்குகள் சரிந்தே காணப்பட்டன. உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார அழுத்த சூழல் காரணமாக இந்திய மட்டுமின்றி சீனா போன்ற நாடுகளும் தங்களின் வளர்ச்சி விகிதத்தை தக்க வைத்துக் கொள்ள கவடுமையாக போராடி வருகின்றன. 
இந்தியாவின் மிகப்பெரிய மென் பொருள் நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 8.8 சதவீதம் உயர்ந்திருக்கிறது. அமெரிக் காவில் நடக்கும் தேர்தல் மற்றும் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது ஆகிய காரணங்களால் நிகர லாபம் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பார்ப்பைவிட நிகர லாபம் உயர்ந்திருக்கிறது.
ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் நிகர லாபம் 8.8 சதவீதம் உயர்ந்து 6,586 கோடி ரூபாயாக இருக் கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.6,073 கோடி அளவுக்கு நிகர லாபம் இருந்தது. ஜூன் காலாண்டுடன் ஒப்பிடும் போது செப்டம்பர் காலாண்டின் நிகர லாபம் 4.3 சதவீதம் உயர்ந்திருக் கிறது. கடந்த ஜூன் காலாண்டில் ரூ.6,317 கோடியாக நிகர லாபம் இருந்தது. இந்த காலாண்டில் வருமானம் 7.8 சதவீதம் உயர்ந்து ரூ.29,284 கோடியாக இருக்கிறது.
டிசிஎஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி என். சந்திர சேகரன் கூறும் போது, வழக் கத்துக்கு மாறான காலாண்டு இது. நிச்சயமற்ற சூழல் உருவாகி இருப்பதால் வாடிக்கையாளர் கள் தங்களது முதலீடுகளை குறைத்துக்கொண்டுள்ளனர். தவிர இந்தியா மற்றும் லத்தீன் அமெரிக்கா நாடுகளில் மந்தமான வளர்ச்சியும் இருந்துள்ளது. இருந் தாலும் நிகர லாப அடிப்படையில் இது சிறந்த காலாண்டு என்று கூறினார்.
நிறுவனத்தில் இருந்து வெளி யேறுவோர் விகிதம் 11.9 சதவீதமாக இருக்கிறது. பணியாளர் களின் எண்ணிக்கை 3,71,519 ஆக இருக்கிறது. 
இன்­போசிஸ் நிறு­வனம், 2016 ஜூன் மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 3,180 கோடி ரூபாயை தனிப்­பட்ட நிகர லாப­மாக ஈட்டி உள்­ளது. இது, முந்­தைய ஆண்டின் இதே காலாண்டில், 2,891 கோடி ரூபா­யாக இருந்­தது. இதே காலத்தில், இந்த நிறு­வ­னத்தின் விற்­பனை, 13.20 சத­வீதம் உயர்ந்து, 12 ஆயி­ரத்து, 738 கோடி ரூபாயில் இருந்து, 14 ஆயி­ரத்து, 420 கோடி ரூபா­யாக அதி­க­ரித்து உள்­ளது. 
நிப்டி சப்போர்ட் 8555,8525
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8610,8633
17 oct details

divident
----
result
ultratec cem
zensar tech
lvb
ghfl
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 110000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் மற்றும் தினந்தோறும் பங்குசந்தை பற்றிய பதிவுகள் பதிவிட்டு வரும் ஒரே தளம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 964
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் 
நிலையின் இழிந்தக் கடை.
 உரை:
மக்களின் நெஞ்சத்தில் உயர்ந்த இடம் பெற்றிருந்த ஒருவர் மானமிழந்து தாழ்ந்திடும்போது, தலையிலிருந்து உதிர்ந்த மயிருக்குச் சமமாகக் கருதப்படுவார்.
Translation:
Like hairs from off the head that fall to earth, 
When fall'n from high estate are men of noble birth.
Explanation:
They who have fallen from their (high) position are like the hair which has fallen from the head.


Sunday, 16 October 2016

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 963
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.
 உரை:
உயர்ந்த நிலை வரும்போது அடக்க உணர்வும், அந்த நிலை மாறிவிட்ட சூழலில் யாருக்கும் அடிமையாக அடங்கி நடக்காத மான உணர்வும் வேண்டும்.
Translation:
Bow down thy soul, with increase blest, in happy hour; 
Lift up thy heart, when stript of all by fortune's power.
Explanation:
In great prosperity humility is becoming; dignity, in great adversity.
Image result for உபயோகமான கருத்து

Saturday, 15 October 2016

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 962
சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு 
பேராண்மை வேண்டு பவர்.
 உரை:
புகழ்மிக்க வீர வாழ்க்கையை விரும்புகிறவர், தனக்கு எப்படியும் புகழ் வரவேண்டுமென்பதற்காக மான உணர்வுக்குப் புறம்பான காரியத்தில் ஈ.டுபடமாட்டார்.
Translation:
Who seek with glory to combine honour's untarnished fame, 
Do no inglorious deeds, though men accord them glory's name.
Explanation:
Those who desire (to maintain their) honour, will surely do nothing dishonourable, even for the sake of fame.


>>>>>>>>>>>> 15/10/2016 <<<<<<<<<<<<
######NSE PERFORMANCE #######
இன்றைய சந்தையில்
LT 15 ரூபாயும்
TECH 2.65 ரூபாயும்
AXISBANK 4 ரூபாயும்
ULTRATECCEM 65 ரூபாயும்
WIPRO 2.20 ரூபாயும்
லாபத்தை தந்துள்ளது.
TECHM 7 RS LOSS
BANKBARODA 1 RS LOSS
ஆப்சன் வர்த்தகத்தில் LT 1460 CE 10 RS PROFIT , TECHM 440 CE 1 RS PROFIT , AXISBANK 530 CE 1 RS PROFIT தந்துள்ளது.
பரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 110000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM