இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் ஈத் பெருநாள் நல்வாழ்த்துகள்
Monday, 28 July 2014
எங்களது அடுத்த மற்றும் 16 வது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 3/8/2014 சென்னையில் நடைபெறும்
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
முன்பதிவு செய்பவர்களுக்கு இலவச பரிந்துரைகள் வழங்கப்படும்.
9842746626,9942792444....
இது எங்களது 16 வது பயிற்சிவகுப்பு.நாங்கள் இதுவரை 400 க்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை வெற்றியடைய செய்துள்ளோம்..
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களும் இந்த REFRESH CLASS ல்
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9942792444.

நிப்டி --28/7/2014 ஒரு பார்வை.
வெள்ளியன்று அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகள் இறக்கத்தில் முடிந்திருந்தாலும் தற்போது ஆசிய சந்தைகள் சிறிய ஏற்றத்தில் வர்த்தகமாகிறது.
ஆதனால் நமது சந்தையும் 10 புள்ளிகள் ஏற்றத்தில் ஓப்பனாக வாய்ப்பு உள்ளது.
இன்று அமெரிக்காவில் பிஎம் ஐ சர்வீசஷ் டேடா வெளியாக உள்ளது.அதேபோல் ஜப்பானின் சில்லறை விற்பனை டேடாவும் வெளியாக உள்ளது.அவை பாசிட்டிவ்வாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பால் ஜப்பானின் நிப்டி 70 புள்ளிகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிறது.அதன் தாக்கம் நமது சந்தையிலும் எதிரொலிக்கும்.
நிப்டி ரெசிடென்ஷ் 7840,7890,
நிப்டி சப்போர்ட் 7745,7700.

Sunday, 27 July 2014
தேசிய நிப்டி ஒரு பார்வை.... 28/7/2014.....
இந்த வாரம் வியாழக்கிழமை ஜூலை 31 அன்று எக்ஷ்பைரி தினம்.இந்த எக்ஷ்பைரிக்குமுன் செவ்வாய்க்கிழமை அன்று ரம்ஜான் என்பதால் அன்று சந்தை விடுமுறை.
ஆதலால் இந்த வாரம் நான்கு வர்த்தக தினங்களே உள்ளது.சிறு வணிகர்கள் நிப்டியில் இந்த வாரம் வர்த்தகம் செய்வதை தவிர்க்கவும் .ரிஷ்க் எடுப்பவர்கள் மட்டும் நிப்டியில் வர்த்தகம் செய்யலாம்.
அனைத்து உலக சந்தைகளும் இறக்கத்தில் முடிந்துள்ளதால் நமது சந்தையும் இறக்கத்தில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.மேலும் ஆசிய சந்தைகளை ஒட்டி நமது சந்தையும் நகரும்..
ஐ டி நிறுவனமான டிசிஎஷ் ன் மார்க்கெட் கேப்பிட்டலைசேசன் ஐந்து லட்சம் கோடியை தாண்டியிருக்கிறது.இந்த அளவுக்கு அதிக மார்க்கெட் கேப்பிட்டலைசேசனை அடைந்த முதல் இந்திய நிறுவனமாக டி சி எஷ் இருக்கிறது.

Subscribe to:
Posts (Atom)