** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 13 August 2014

இன்றைய நிப்டி 12 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது
13/8/2014   நிப்டி நிலைகள்..

நேற்றைய அமெரிக்கசந்தைகள் சிறிய இறக்கத்துடன் முடிந்துள்ளது.
ஆசிய சந்தைகளும் சிறிய இறக்கத்துடன் வர்த்தக மாகிறது.
நமது சந்தைகள் நேற்று நல்ல ஏற்றத்தில் முடிந்துள்ளது.
இன்று அமெரிக்க சந்தைகள் முக்கிய டேடாவை எதிர்பார்த்து உள்ளது.
அமெரிக்காவின் சில்லரை விற்பனை பற்றிய அறிவிப்புகள்.
அடுத்து முக்கிய டேடா சீனாவின் தொழில்துறை உற்பத்திக்கான அறிவிப்புகள்.
வரும் திங்களன்று 18/8/2014 அன்று நிப்டி புதிய உச்சநிலையை அடையும் என 
எதிர்பார்க்கிறேன்.
இன்றைய நிப்டி 10 புள்ளிகள் இறக்கத்தில் ஓப்பன் ஆகி 7755 என்ற நிலையை
தடைநிலையை உடைத்து 7799 என்ற நிலையை அடையும்.
நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு நாம் பரிந்துரைத்த அப்பொல்லொ
ஹாஷ்பிடல் 970 விலையிலிருந்து 100 ரூபாய் உயர்ந்துள்ளது. நேற்று நாங்கள்
நல்ல விலையில் விற்று லாபத்தை புக்செய்து விட்டோம்.
இன்று நாம் வாங்கவேண்டிய பங்கு கோல்பால் அதாவது கோல்கேட்
பாமாலிவ் என்ற பங்கு வாங்கவும்.

நிப்டி சப்போர்ட் 7701,7677

நிப்டி ரெசிடென்ஷ் 7755,7799

Tuesday, 12 August 2014

எங்களது அடுத்த மற்றும் 18வது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிற்றுகிழமை 17/8/2014 சென்னையில் நடைபெறும்
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
முன்பதிவு செய்பவர்களுக்கு இலவச பரிந்துரைகள் வழங்கப்படும்.
9842746626,9942792444....
இது எங்களது 18வது பயிற்சிவகுப்பு.நாங்கள் இதுவரை 400 க்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை வெற்றியடைய செய்துள்ளோம்..
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களும் இந்த REFRESH CLASS ல்
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் நல்ல லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9942792444


இந்தியாவிலியே அதிக  பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்புகளை எடுத்து திறமையான வர்த்தகர்களை உருவாக்கியுள்ளோம்.
பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிக்கு அழைக்கவும்.

9842746626

9842799622
இன்றைய லாபம் 13800

கால்சும் குடுப்போம்

டிரேடும் செய்வோம்

லாபமும் எடுப்போம்

வர்த்தக ஆலோசனைகள் வேண்டுவோர் அழைக்கவும்

9842746626,9842799622


 Dow 3016,569.9816,627.99+16.05+0.10%
 Nasdaq 1003,910.463,921.19+22.37+0.58%
 S&P 5001,936.921,944.90+5.33+0.28%
 FTSE 1006,617.306,633.00-15.52-0.23%
 CAC 404,168.304,182.50-29.40-0.70%
 DAX9,136.809,166.30-43.94-0.48%
 Hang Seng24,621.0024,649.00-25.02-0.10%

ஐரோப்பிய சந்தைகள் சிறிய சரிவுடன் வர்த்தகம் ஆகிறது.
2 மணி முதல் 3.30 வரை வர்த்தகத்தில் கவனம் தேவை.
நாங்கள் சென்றவாரம் பரிந்துரைத்த அப்போல்லொ ஹாஷ்பிடல் 970 விலையில் பரிந்துரைத்தேன்.இந்த பங்கு இன்று தற்போது 1062 விலையில் இருக்கிறது.வாங்கியிருந்தால் லாபத்தில் புக் செய்து கொள்ளவும்.