** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 15 December 2014

15/12/2014..திங்கள்..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/

கடந்த வெள்ளியன்று  நமது நிப்டி 68 புள்ளிகள் சரிவுடன் 8224 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. ஏற்றத்தில் தொடங்கிய இந்திய பங்கு சந்தைகள் இறக்கத்தில் முடிந்தன. மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் 251.33 புள்ளிகள் குறைந்து 27350.68 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது.
கடந்த வெள்ளியன்று முடிந்த அமெரிக்க சந்தையான டொவ்ஜொன்ஷ் 315 புள்ளிகள் சரிந்துள்ளது.தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகளும் கடும் சரிவுடன் வர்த்தகமாகிறது.
நம்து நிப்டி இன்றும் 30 புள்ளிகள் சரிவுடன் 8194 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆகும் என எதிர்பார்க்கிறேன்.
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8222,8255,8299
நிப்டி சப்போர்ட் 8188,8144.
பங்குசந்தை வர்த்தகர்கள் இந்த சரிவுகளை கண்டு பயப்படாமல் முதலீடு செய்யவேண்டும்.வெளிநாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு பெரிய முதலீட்டாளர்களும், நகர பெருநகர் வாசிகளும் நம் நாட்டின் பங்குச் சந்தையில் பணத்தைக் கொட்டி லாபங்களை அள்ளிக் கொண்டு செல்லும் பொழுது, சில்லரை முதலீட்டாளர்கள் மட்டும் ஏன் 8.75% வட்டிக்கு தங்களது பணத்தை வங்கிகளில் கொடுத்துவிட்டு உட்கார்ந்திருக்க வேண்டும்?
நீங்கள் பங்குசந்தையில் லாபம் அடைய நாங்கள் உதவ காத்திருக்கிறோம்.
பயன்படுத்திகொள்ளுங்கள்.
இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து லாபமடைய அன்புடன் அழைக்கிறோம்.
பங்குவர்த்தகத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கும்போது ஏன் நீங்கள் கவலைபடவேண்டும்.
.http://panguvarthagaulagam.blogspot.in/
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.

 FTSE 100 6,300.63 6,461.70 -161.07 -2.49%
 S&P 500 2,002.37 2,032.25 -32.96 -1.62%
 CAC 40 4,108.93 4,202.52 -116.93 -2.77%
 Dow 30 17,280.83 17,590.05 -315.51 -1.79%
 DAX 9,594.73 9,799.65 -267.80 -2.72%
 Hang Seng 22,904.00 22,973.00 -345.20 -1.48%

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
குறள் 308: 
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் 
புணரின் வெகுளாமை நன்று.
 உரை: 

தீயினால் சுட்டெரிப்பது போன்ற துன்பங்களை ஒருவன் தொடர்ந்து செய்தாலும் அதற்காக வருந்தி அவன் உறவு கொள்ள வரும்போது சினங்கொள்ளாமல் இருப்பதே நல்லது.



Translation: 
Though men should work thee woe, like touch of tongues of fire. 
'Tis well if thou canst save thy soul from burning ire.
Explanation: 
Though one commit things against you as painful (to bear) as if a bundle of fire had been thrust upon you, it will be well, to refrain, if possible, from anger.

Sunday, 14 December 2014

நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்கு கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்கு த‌குதியான‌து உங்க‌ளுக்கு க‌ண்டிப்பாக‌கிடைத்தே தீரும்
வாழ்வில் உன் தோல்வியைக் கண்டு மகிழும் ஒருவரையேனும் நீ பெற்றிருப்பின், உன் வாழ்வின் மிக‌ப் பெரிய முதல் தோல்வி அதுவாகவே இருக்கும்
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.

குறள் 307:
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.
கலைஞர் உரை:
நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும். அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும்.
Translation:
The hand that smites the earth unfailing feels the sting;
So perish they who nurse their wrath as noble thing.
Explanation:
Destruction will come upon him who ragards anger as a good thing, as surely as the hand of him who strikes the ground will not fail.

Saturday, 13 December 2014

மகிழ்ச்சியான எண்ணவோட்டத்திற்கு பதினெட்டு வழிகள்

இலட்சியமும் இலக்குகளும் உடையவராய் இருத்தல்.
என்றும் புன்னகையுடன் இருத்தல்.
சந்தோஷமான சிந்தனைகளை மற்றவர்களுடன் பகிர்தல்.
மற்றவர்களுக்கு உதவி செய்யக் கூடிய மனப்பான்மை கொண்டிருத்தல்.
மனத்தை குழந்தை மனம் போல் வைத்திருத்தல்.
பலதரப்பட்ட மனிதர்களுடன் நட்புடன் இருத்தல்.
ஆச்சரியங்கள் வரும் போது, அமைதி காத்தல்.
நகைச்சுவை உணர்வைக் கொண்டிருத்தல்.
மற்றவர்களை மன்னித்தல்.
உண்மையான நண்பர்கள் சிலரை கொண்டிருத்தல்.
குழுவாக எப்போதும் பணிகளை ஆற்ற வேண்டும்.
குடும்ப ஒன்று கூடலின் போது களிப்புடன் இருத்தல்.
தன்னம்பிக்கை உடையதாகவிருப்பதோடு, உங்களைப் பற்றி திருப்தியடையுங்கள்.
பலவீனங்களைக் கூட மதியுங்கள்.
சிலவேளைகளில் உங்கள் ஆசைகளையும் பூர்த்தி செய்யுங்கள்.
நேரத்திற்கு நேரம் வேலை செய்யுங்கள்.
ஈடுபாடும் வீரமும் உடையவராய் திகழ்தல்.
ஒரு போதும் பணத்தை கூட்டிச் சேர்க்கும் குணம் குடிகொள்ளாது பார்த்துக் கொள்ள வேண்டும்
அறிவாளி, ஒருபோதும் சோம்பேறிகளுடன் நேரத்தை வீணடிக்க மாட்டான்.