** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Sunday, 15 March 2015

பாப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும் உள்ளது. வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்டமின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது.
பல் சம்மந்தமான குறைபாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும், பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும் நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில், இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் சங்கதி உள்ளது.
மருத்துவக் குணங்கள்: பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர, குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.
பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும். நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து, தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும். பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.

பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும். பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும். பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும். பப்பாளி இலைகளை அரைத்து கட்டி, மேல் போட்டு வர கட்டி உடையும். பப்பாளி விதைகளை அரைத்து, தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும். பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.
100 கிராம் பச்சைக் காயான பப்பாளியில் 32 மில்லி கிராமும், நன்றாகப் பழுத்ததில் 68 முதல் 136 மில்லி கிராமும், வைட்டமின் சி இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும். கல்லீரல் கோளாறுகளுக்கும் பப்பாளி மருத்துவரீதியாக உதவி சரிசெய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி உண்பது சரியான வழி.
அடிவயிற்றுப் பிரச்னைகளுக்கு பப்பாளியே மிகச் சிறந்த மருந்து. வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை, மலச்சிக்கல் இவற்றுக்கெல்லாம் அருமருந்து பப்பாளி. முகப்பரு உள்ளவர்கள், பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதித் துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்க்க வேண்டும்.
இது முகப்பருக்களைப் போக்கி, முகச் சுருக்கங்களையும் நீக்கி, பொலிவு கூட்டும் பப்பாளிப்பழம் விலை குறைவு ஆனால் அது தரும் பயன்களோ ஏராளம்.
பப்பாளிப் பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.
 நாம் இப்போது இருக்கும் நிலையே நல்ல நிலைதான் என்று எண்ணத்தொடங்கினால் வாழ்வில் மனநிறைவும்,திருப்தியும் உண்டாகும்.
இனிய இரவு வணக்கம்..

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 392:
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் 
கண்ணென்ப வாழும் உயிர்க்கு..
உரை:
எண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.
Translation:
The twain that lore of numbers and of letters give 
Are eyes, the wise declare, to all on earth that live.
Explanation:
Letters and numbers are the two eyes of man.


Saturday, 14 March 2015

குறள் 391:
கற்க கசடறக் கற்பவை கற்றபின் 
நிற்க அதற்குத் தக.
 உரை:
பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும். கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும்.
Translation:
So learn that you may full and faultless learning gain, 
Then in obedience meet to lessons learnt remain.
Explanation:
Let a man learn thoroughly whatever he may learn, and let his conduct be worthy of his learning.


Friday, 13 March 2015

YESTERDAY MCX CALLS UPDATE...
SELL CRUDEOIL 3049 TGT 2990 SL 3069
CRUDEOIL 59 POINTS.
49X100=5900 ( 1 LOT)
MORE DETAILS CALL 9842746626,9842799622,7845046626.


கடன் தொல்லை தீர ,வாங்கிய கடனில் சிறிதளவு இந்த நாளில் திருப்பி கொடுத்தால் கடன் விரைவில் தீரும்..இதை மற்றவர்களுக்கும் தெரிவித்து உதவ ஷேர் செய்யுங்கள்...கடனால் துன்ப்படுவோர் அதிகம்..!!
முயண்று பாருங்கள் நண்பர்களே.

தகவல் ..சதீஷ்குமார் ஜோதிடர்..


12/3/2015....வெள்ளி.நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
இந்திய பங்குசந்தைகள் கடந்த சில நாட்களாக மந்தமாகவும், சரிவுடனும் காணப்பட்ட நிலையில் நேற்று அதிக எழுச்சி கண்டன. பிப்ரவரி மாதத்திற்கான பணவீக்கம் மற்றும் தொழில்துறை உற்பத்தியின் மீதான எதிர்பார்ப்பாலும், நடப்பாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதம் அளவு இருக்கும் என பன்னாட்டு நிதி அமைச்சகம் தெரிவித்திருப்பதாலும், இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டை அதிகரிக்க பார்லிமென்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மசோதா... உள்ளிட்ட காரணங்களால், முதலீட்டாளர்கள் அதிகளவு பங்குகளை வாங்கி குவித்ததால் நேற்றைய வர்த்தகம் அதிக ஏற்றத்துடன் முடிந்தன.
நேற்றைய நமது நிப்டி 76 புள்ளிகள் சரிந்து 8776 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 250புள்ளிகள் உயர்வுடன் முடிந்துள்ளது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிறது. இன்று நமது சந்தை 80 புள்ளிகள் உயர்வுடன் 8856 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8766,8744,8733
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8797,8811,8844
நேற்றைய வர்த்தகத்தில் இன்சூரஸ் துறை பங்குகளான ரிலையன்ஸ் கேபிட்டல், மேக்ஸ் இந்தியா, ஆதித்யா பிர்லா மற்றும் பஜாஜ் பினான்சியல் சர்வீஸ் நிறுவன பங்குகளும் உயர்வுடன் முடிந்தன
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.