Thursday, 13 August 2015
13/08/2015... வியாழன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
சரிவுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியிலும், சரிவுடனேயே முடிவடைந்தது.
நேற்றைய நமது நிப்டி 113 புள்ளிகள் சரிந்து 8349 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 90 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8359 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
எஸ்பிஐ நிகர லாபம் ரூ. 4,714 கோடி
பொதுத்துறை வங்கிகளில் அதிகக் கிளைகளைக் கொண்டுள்ள மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) ஜூன் காலாண்டு லாபம் 6 சதவீதம் அதிகரித்து ரூ. 4,714 கோடியாக உயர்ந்துள்ளது.
முந்தைய ஆண்டு இதே கால கட்டத்தில் வங்கியின் லாபம் ரூ. 4,448 கோடியாக இருந்தது.
வங்கியின் காலாண்டு வருமானம் ரூ. 62,927 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் இத்தொகை ரூ. 60,620 கோடியாக இருந்தது.
வாராக் கடனுக்கான ஒதுக்கீடு ரூ. 3,358 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் இதற்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 3,903 கோடியாகும். வங்கியின் நிகர வாராக் கடன் அளவு இந்த கால கட்டத்தில் 4.90 சதவீதத்திலிருந்து 4.29 சதவீதமாகக் குறைந்துள்ளது.
அப்போலோ டயர்ஸ் லாபம் 27% உயர்வு
முன்னணி டயர் உற்பத்தி நிறுவனமான அப்போலோ டயர்ஸ் நிறுவனம், முடிவடைந்த ஜூன் காலாண்டில் ரூ.290.59 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனம் ஈட்டியதைக் காட்டிலும் 27 சதவீதம் அதிகமாகும். நிறுவனத்தின் லாபம் அதிகரித்த போதிலும் ஒட்டுமொத்த வருமானம் 12 சதவீதம் சரிந்து ரூ.2,845.35 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் வருமானம் ரூ.3,235.53 கோடியாக இருந்தது.
உள்நாட்டு வர்த்தகம் 7.43 சதவீதம் சரிந்திருந்தது. ஐரோப்பிய சந்தை ஏற்றுமதி 12 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்திருந்தது. ஏற்றுமதி வருமானம் ரூ. 770.69 கோடியாக சரிந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் ஏற்றுமதி வருமானம் ரூ. 875.93 கோடியாக இருந்தது.
ஐஎப்சிஐ லாபம் ரூ.102 கோடி
ஐஎப்சிஐ நிறுவனத்தின் ஜூன் காலாண்டு லாபம் 7.5 சதவீதம் உயர்ந்து ரூ.101.54 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனம் ஈட்டிய லாம் ரூ. 94.47 கோடியாகும்.
வங்கியின் மொத்த வருமானம் ரூ. 913.85 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் வருமானம் ரூ. 736.55 கோடியாக இருந்தது. தற்போது வருமானம் 24 சதவீதம் அதிகரித்துள்ளது.
வாராக் கடன் மற்றும் சந்தேகத்திற்குரிய கடன் தொகைக்கென ரூ. 129.88 கோடியை இந்நிறுவனம் ஒதுக்கியுள்ளது. முந்தைய ஆண்டு இப்பிரிவுக்கென ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 78.21 கோடியாகும்.
வர்த்தகம் முடிவில் இந்நிறுவனப் பங்குகள் விலை 3.5 சதவீதம் உயர்ந்து ரூ. 25.15 என்ற விலையில் மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகமானது.
அதானி எண்டர்பிரைசஸ் லாபம் 43% உயர்வு
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு லாபம் 43 சதவீதம் உயர்ந்து ரூ. 380 கோடியாக உயர்ந்துள்ளது.
முந்தைய ஆண்டு இதே காலத்தி்ல் நிறுவனத்தின் லாபம் ரூ. 265 கோடியாக இருந்தது.
நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருமானம் இந்த காலாண்டில் 9 சதவீதம் சரிந்து ரூ. 11,275 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வருமானம் ரூ. 12,429 கோடியாக இருந்தது.
ஒட்டுமொத்தமாக கவுதம் அதானி நிர்வகிக்கும் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 556 கோடியாகும். வருமானம் ரூ.16,524 கோடியாகும்.
ஆஸ்திரேலியாவில் உள்ள கார்மைகேல் நிலக்கரி சுரங்கத் திட்டப் பணி மறு பரிசீலனை செய்யப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் லாபம் ரூ. 90 கோடி
அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் லாபம் 9.78 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஜூன் காலாண்டு லாபம் ரூ. 90.84 கோடியாக உயர்ந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ. 82.74 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருமானம் ரூ. 1,264.96 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் வருமானம் ரூ.1,053.72 கோடியாக இருந்தது. இந்நிறுவனப் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் 0.65 சதவீதம் சரிந்து ரூ. 1,434 என்ற விலையில் வர்த்தகமானது. சென்னையில் தொடங்கப்பட்ட இம்மருத்துவமனை இப்போது நாட்டின் முக்கிய நகரங்களில் மருத்துவ சேவையை அளித்து வருகிறது.
நிப்டி சப்போர்ட் 8310,8270
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8380,8410,8450
06-Aug-2015Details
Dividends
Akzo Nobel India Ltd
Amara Raja Batteries Ltd
BASF India Ltd
Castrol India Ltd
Divis Laboratories Ltd
ICRA Ltd
J B Chemicals & Pharmaceuticals Ltd
J B Chemicals & Pharmaceuticals Ltd
MRF Ltd
Board Meetings
Aarti Industries Ltd
Bajaj Electricals Ltd
Bombay Dyeing & Manufacturing Company L
Claris Lifesciences Ltd
Cummins India Ltd
Escorts Ltd
Fortis Healthcare Ltd
Hawkins Cooker Ltd
Jaiprakash Power Ventures Ltd
Jaypee Infratech Ltd
Linde India Ltd
Motherson Sumi Systems Ltd
Omaxe Ltd
Oracle Financial Services Software Ltd
Piramal Enterprises Ltd
Polaris Consulting & Services Ltd
Praj Industries Ltd
SRF Ltd
Tata Global Beverages Ltd
Trent Ltd
AGM
Bajaj Electricals Ltd
Bombay Dyeing & Manufacturing Company L
Cummins India Ltd
D B Corp Ltd
GlaxoSmithkline Consumer Healthcare Ltd
Greaves Cotton Ltd
Hawkins Cooker Ltd
Manappuram Finance Ltd
Piramal Enterprises Ltd
Praj Industries Ltd
SRF Ltd
The Ramco Cements Ltd
Triveni Turbine Ltd
Results
Aarti Industries Ltd
Bajaj Electricals Ltd
Bombay Dyeing & Manufacturing Company L
Claris Lifesciences Ltd
Cummins India Ltd
Escorts Ltd
Fortis Healthcare Ltd
Hawkins Cooker Ltd
Jaiprakash Power Ventures Ltd
Jaypee Infratech Ltd
Linde India Ltd
Motherson Sumi Systems Ltd
Omaxe Ltd
Oracle Financial Services Software Ltd
Piramal Enterprises Ltd
Polaris Consulting & Services Ltd
Praj Industries Ltd
SRF Ltd
Tata Global Beverages Ltd
Trent Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 540
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்.
உரை:
கொண்ட குறிக்கோளில் ஊக்கத்துடன் இருந்து அதில் வெற்றி காண்பதிலேயே நாட்டமுடையவர்களுக்கு அந்தக் குறிக்கோளை அடைவது எளிதானதாகும்.
Translation:
'Tis easy what thou hast in mind to gain,
If what thou hast in mind thy mind retain.
Explanation:
It is easy for (one) to obtain whatever he may think of, if he can again think of it.

Wednesday, 12 August 2015
12/08/2015..MCX REPORT..
பங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
BUY CRUDEOIL 2840 TGT 2900 SL 2820 ( MADE HIGH 2850&SL HIT)
BUY COPPER 334 TGT 339 SL 328.90 ( MADE HIGH 338.95 )

12/08/2015... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
உயர்வுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியில், சரிவுடன் முடிவடைந்துள்ளது
நேற்றைய நமது நிப்டி 63 புள்ளிகள் சரிந்து 8462 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 212 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 320 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் சரிவுடன் 8432 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
பொருட்கள் மற்றும் சேவை கள் வரி சட்டத்தை இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்ற முடியாத நிலைமையில், அடுத்த பருவ காலத்தில் சட்டத்தை அமல்படுத்த முடியாத சூழல் ஏற்படும் என நிதியமைச்சக மூத்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அதுபோல நிலம் கையகப்படுத்துதல் சட்ட மசோதாவில் சில திருத்தங்கள் மேற்கொள்ள உள்ளதும் உள்நாட்டு முதலீட்டாளர்களை யோசிக்க வைத்துள்ளது என்று சந்தை நோக்கர்கள் குறிப்பிட்டனர். மும்பை பங்குச் சந்தையின் அனைத்து துறை குறியீடுகளும் வர்த்தக முடிவில் சரிவைக் கண்டன.
பி.எஸ்.என்.எல். இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் தயாநிதி மாறன் முன்ஜாமீனை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து சன் டிவி குழும பங்குகள் பங்குச் சந்தையில் சரிவு கண்டன.
தயாநிதி மாறன் விசாரணைக்கு சரியாக ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவே அவரது முன் ஜாமீனை ரத்து செய்யுமாறு சிபிஐ கோரியிருந்தது, இந்த வழக்கில் நேற்று, தயாநிதி மாறன் முன் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் ரத்து செய்ததோடு, சிபிஐ-யிடம் தயாநிதி மாறன் சரணடைய 3 நாட்கள் அவகாசம் அளித்து உத்தரவிட்டார்.
நிப்டி சப்போர்ட் 8440,8410
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8480,8530
12-Aug-2015Details
Board Meetings
Abbott India Ltd
Aditya Birla Nuvo Ltd
Anant Raj Ltd
Ashok Leyland Ltd
Aurobindo Pharma Ltd
Balmer Lawrie & Company Ltd
Balrampur Chini Mills Ltd
Bank of Maharashtra
Cadila Healthcare Ltd
City Union Bank Ltd
Coal India Ltd
Dhanuka Agritech Ltd
Great Eastern Shipping Company Ltd
IDBI Bank Ltd
India Cements Ltd
Indian Hotels Co Ltd
Jindal Steel & Power Ltd
Max India Ltd
MOIL Ltd
Natco Pharma Ltd
National Aluminium Company Ltd
Oil India Ltd
Reliance Infrastructure Ltd
Shilpa Medicare Ltd
Shipping Corporation of India Ltd
Simplex Infrastructures Ltd
Timken India Ltd
Titagarh Wagons Ltd
Voltas Ltd
VST Industries Ltd
Wonderla Holidays Ltd
AGM
Balrampur Chini Mills Ltd
Cadila Healthcare Ltd
CEAT Ltd
Great Eastern Shipping Company Ltd
IDBI Bank Ltd
Shasun Pharmaceuticals Ltd
Tata Steel Ltd

எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.

இன்றைய குறள் 539
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.
உரை:
மமதையால் பூரித்துப்போய்க் கடமைகளை மறந்திருப்பவர்கள், அப்படி மறந்துபோய் அழிந்து போனவர்களை நினைத்துப் பார்த்துத் திருந்திக் கொள்ள வேண்டும்.
Translation:
Think on the men whom scornful mind hath brought to nought,
When exultation overwhelms thy wildered thought.
Explanation:
Let (a king) think of those who have been ruined by neglect, when his mind is elated with joy.

Subscribe to:
Posts (Atom)