** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 28 August 2015

28/08/2015... வெள்ளி...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
உயர்வுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியிலும் உயர்வுடனேயே முடிவடைந்துள்ளது.
நேற்றைய நமது நிப்டி 157 புள்ளிகள் உயர்ந்து 7948 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 369 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 200 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 160 புள்ளிகள் உயர்வுடன் 8108 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
இந்திய பங்குச் சந்தையில் ஏற்பட்டிருக்கும் சரிவு தற் காலிகமானது. சர்வதேச சூழ்நிலைகள்தான் சரிவுக்கு காரணம். இந்த சரிவுகளில் இருந்து தற்காத்துக்கொள்ளும் இந்தியாவுக்கு வலிமை உள்ளது என்று ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் எஸ்.எஸ்.முந்த்ரா தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு இருந்த நிலையில் இருந்து நாம் மேம்பட்டிருக்கிறோம். நமது அந்நியச் செலாவணி கையிருப்பு உயர்ந்திருக்கிறது. நடப்புக் கணக்கு பற்றாக்குறை அளவு மேம்பட்டிருக்கிறது. முக்கிய பொருட்களின் விலை குறைந்திருப்பது ஆகியவை நமக்கு சாதகமான நிலைமை ஆகும். நடுத்தர காலம் முதல் நீண்ட கால நோக்கில் பார்க்கும் போது நாம் சரியான பாதையிலேயே பயணித்து வருகிறோம்.
அரசாங்கமும் ரிசர்வ் வங்கியும் சரியான நடவடிக்கையை எடுத்து வருகிறது. சர்வதேச சந்தையுடன் நெருங்கி இருப்பதால் இந்த சரிவில் இருந்து நாம் விலகி இருக்க முடியாது. சர்வதேச அளவில் ஏதாவது நெருக்கடிகள் ஏற்படும் போது நமக்கு பாதிப்பு ஏற்படும். அதனை நடுத்தர கால மற்றும் நீண்ட கால கொள்கைகளை உருவாக்கி தீர்க்க முடியும்.
ரூபாய் சரிவினை அல்லது உயர்வினை எப்போது தடுக்க வேண்டும் என்பதற்கு எந்தவிதமான இலக்கும் ரிசர்வ் வங்கி வைத்திருக்கவில்லை. ஆனால் அதிக ஏற்ற இறக்கங்கள் நிகழும் போது ரிசர்வ் வங்கி தலையிடும்.
வருடாந்திர வங்கியாளர்கள் மாநாட்டில் முந்த்ரா இவ்வாறு கூறினார்.
நிப்டி சப்போர்ட் 8980,7920
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8030,8130
28-Aug-2015Details
Dividends
Ashoka Buildcon Ltd
Bharat Petroleum Corporation Ltd
Chambal Fertilisers & Chemicals Ltd
JBF Industries Ltd
Board Meetings
Allahabad Bank
Procter & Gamble Hygiene and Health Car
AGM
Bosch Ltd
DLF Ltd
Eicher Motors Ltd
Hatsun Agro Product Ltd
Take Solutions Ltd
UltraTech Cement Ltd
Results
Procter & Gamble Hygiene and Health Car
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 555
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே 
செல்வத்தைத் தேய்க்கும் படை.
 உரை:
கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும்.
Translation:
His people's tears of sorrow past endurance, are not they 
Sharp instruments to wear the monarch's wealth away?.
Explanation:
Will not the tears, shed by a people who cannot endure the oppression which they suffer (from their king), become a saw to waste away his wealth ?.



Thursday, 27 August 2015

TODAY OUR PROFIT 35000...

OUR CALLS GIVE GOOD ROCKINGGGGGGGG
பங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
http://panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய வர்த்தக பரிந்துரை. .
BUY AXISBANK 501 TGT 520 SL 490 ( MADE HIGH 512)
BUY HDFC 1150 TGT 1199 SL 1119 ( MADE HIGH 1204)
BUY HINDUNILVR 859 TGT 875 SL 844 ( MADE HIGH 864 )
BUY NIFTY 7860 TGT 7999 SL 7840 ( MADE HIGH 7963)
BUY ASIANPAINT 857 TGT 870 SL 846 (MADE HIGH 864 )
TODAY OUR OPTION CALLS .......
BUY AXISBANK 500 CE 6 TGT 15 SL 1 (MADE HIGH 10 )
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.



27/08/2015... வியாழன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
சரிவுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியிலும் சரிவுடனேயே முடிவடைந்துள்ளது.
நேற்றைய நமது நிப்டி 88 புள்ளிகள் சரிந்து 7791 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 619 புள்ளிகள்  உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 500 புள்ளிகள்  உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 150 புள்ளிகள் உயர்வுடன் 7941 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
இன்று ஆகஷ்டு மாத கணக்கு முடிப்பு வாரம் என்பதால் வர்த்தகர்கள் குறைந்த எண்ணிக்கையில் வர்த்தகம் செய்யவும்.இன்று அதிகமான ஏற்ற இறக்கங்கள் சந்தைகளில் தென்படும்....
சீனா மத்திய வங்கி நேற்று வட்டி விகிதங்களை 0.25 சதவீதம் குறைத்தது. இதன் மூலம் வங்கியில் டெபாசிட் செய்வதற்கும் கடன் வாங்குவதற்குமான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறையும். இந்த வட்டி குறைப்பு ஆகஸ்ட் 26-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தவிர வங்கிகள் வைத்திருக்கும் ரொக்க கையிருப்பு விகிதத்தையும் (ஆர்.ஆர்.ஆர்) 0.50 சதவீதம் குறைத்திருக்கின்றன. சீனப் பங்குச் சந்தைகள் தொடர் சரிவினைத் தடுப்பதற்கு இந்த நடவடிக்கையை சீன மத்திய வங்கி எடுத்திருக்கிறது. இந்த மாற்றம் வரும் செப்டம்பர் 6-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
சீன பொருளாதார வளர்ச்சி மந்த நிலையில் இருக்கிறது, இந்த வட்டி குறைப்புகள் பொருளாதார வளர்ச்சியை உயர்த்த உதவும் என்று சீன மத்திய வங்கி தெரிவித்திருக்கிறது. கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து ஐந்து முறை வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன. கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி யுவானின் மதிப்பினை 2 சதவீதம் வரை குறைத்தது.
இப்போது கடனுக்கான வட்டி விகிதம் 4.60 சதவீதமாகவும், டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் 1.75 சதவீதமாகவும் இருக்கின்றன.
இரு வருடங்களில் இல்லாத அளவுக்கு சரிந்த ரூபாய் மதிப்பு நேற்று 54 பைசா உயர்ந்தது. வர்த்தகத்தின் இடையே 77 பைசா வரை ரூபாயின் மதிப்பு உயர்ந்தது. கடந்த இரு வருடங்களில் ஒரே நாளில் அதிகபட்சம் உயர்வது இப்போதுதான். வர்த்தகத்தின் முடிவில் ஒரு டாலர் 66.10 ரூபாயில் முடிவடைந்தது.
பங்குச்சந்தை சரிவால் வெளி நாட்டு முதலீடுகள் இந்தியாவுக்கு வருவது, தேவைப்பட்டால் ரூபாய் மதிப்பு சரிவை தடுக்க அந்நிய செலாவணியை பயன்படுத்துவோம் என்று ரகுராம் ராஜன் கூறியது, சீனா வட்டி விகிதத்தை குறைத்தது ஆகிய காரணங்களால் ரூபாய் மதிப்பு உயர்ந்து முடிந்தது.
நிப்டி சப்போர்ட் 7830,7777,7735
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7888,7930,7999
27-Aug-2015Details
Dividends
Container Corporation Of India Ltd
GAIL (India) Ltd
Rain Industries Ltd
SML ISUZU Ltd
Solar Industries India Ltd
AGM
Aurobindo Pharma Ltd
Century Plyboards (India) Ltd
Cipla Ltd
International Paper APPM Ltd
Jaypee Infratech Ltd
Nava Bharat Ventures Ltd
Rashtriya Chemicals & Fertilizers Ltd
Siti Cable Network Ltd
Thomas Cook (India) Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 554
கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் 
சூழாது செய்யும் அரசு.
 உரை:
நாட்டுநிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசு, நிதி ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும்.
Translation:
Whose rod from right deflects, who counsel doth refuse, 
At once his wealth and people utterly shall lose.
Explanation:
The king, who, without reflecting (on its evil consequences), perverts justice, will lose at once both his wealth and his subjects.


Wednesday, 26 August 2015

TODAY OUR PROFIT 6000...

 MARKET DOWN BUT OUR CALLS GIVE GOOD RETURN........
பங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
http://panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய வர்த்தக பரிந்துரை. .
BUY ZEEL 364 TGT 375 SL 354 (MADE HIGH 377.65)
BUY ONGC 230 TGT 239 SL 223 (MADE HIGH 236.60 )
BUY BHARTIAIRTEL 348 TGT 360 SL 340 (SL HIT)
BUY WIPRO 548 TGT 560 SL 539 (MADE HIGH 556.60)

TODAY OUR OPTION CALLS .......
BUY WIPRO 560 CE 2.90 TGT 8 SL 1 (MADE HIGH 6.05 )
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.







26/08/2015... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
ஏற்ற, இறக்கத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியில் உயர்வுடன் முடிவடைந்தது.
நேற்றைய நமது நிப்டி 71 புள்ளிகள் உயர்ந்து 7880 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 204 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 7890 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
மும்பை பங்குச்சந்தை வர்த்தக துவக்க நேரத்தில் 350 புள்ளிகளுடன் உயர்ந்து  சரிவிலிருந்து சற்று மீளும் நிலையில் காணப்பட்டது.
சீன சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் சர்வதேச தேக்க நிலையின் பாதிப்பு மும்பை பங்குச் சந்தையில் எதிரொலித்தது.
மும்பை பங்குச்சந்தை  (திங்கள்கிழமை) மட்டும் 1624 புள்ளிகள் சரிந்தது. இதனால் ஒரே நாளில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மதிப்பு அடிப்படையில் சரிவைக் கணக்கிட்டால் ரூ.7 லட்சம் கோடி அளவுக்கு முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது.
இந்த நிலையில்  (செவ்வாய்க்கிழமை) பங்குச்சந்தை துவக்கத்தில் 350 புள்ளிகள் உயர்வுடன் துவங்கியது. இதனால் சென்செக்ஸ், மீண்டும் 26 ஆயிரம் புள்ளிகள் என்ற அளவை எட்டிய நிலையில், முதலீட்டாளர்கள் சற்று நிம்மதி அடைந்தனர். ஆனால் மீண்டும் சில புள்ளிகள் சரிய ஆரம்பித்தது.
தேசிய பங்குச்சந்தை நிஃப்டி குறியீட்டு எண் 1.11 சதவீதத்தம் உயர்ந்தது. பின்னர் மீண்டும் சில மணி நேரத்தில் 130 புள்ளிகள் மளமளவென சரிந்தன.  நிஃப்டி 6 சதவீதம் சரிவை கண்டது. தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் வர்த்தகம் நடந்து வருகிறது.
இந்திய ரூபாயின் மதிப்பும் 26 காசுகள் உயர்ந்துள்ளது.
ஆசிய பங்குச்சந்தையில் எழுச்சி
சீன பங்குச் சந்தையில் 2007-ம் ஆண்டுக்குப் பிறகு கடுமையான சரிவு நிலவியது. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாகக் கருதப்படும் சீன பங்குச் சந்தையில் இத்தகைய வீழ்ச்சி சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை கிளப்பியது.
சீனாவின் ஷாங்காய் சந்தையில் ஏற்பட்டசரிவின் தாக்கம் ஆசிய பங்குசந்தையை பாதித்த நிலையில், இன்றைய வர்த்தக தொடக்கத்தில் ஆசியப் பங்குச்சந்தை மீளத் தொடங்கின.
இருப்பினும் ஷாங்காய் பங்குச்சந்தை அதே கதியில் நீடிக்கிறது.
நிப்டி சப்போர்ட் 7820,7720
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7920,7980
26-Aug-2015Details
Dividends
Jubilant Foodworks Ltd
Maruti Suzuki India Ltd
Board Meetings
IL&FS Transportation Networks Ltd
AGM
Future Consumer Enterprise Ltd
Future Lifestyle Fashions Ltd
Future Retail Ltd
IL&FS Transportation Networks Ltd
KSK Energy Ventures Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.