** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Saturday, 30 July 2016

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
எந்த ஓரு செயலையும் பிறகு செய்யலாம் என நேரத்தை தள்ளிப்போடாதே,.. நீ தள்ளிப்போடுவது உன் வேலையை அல்ல, உன் "வெற்றி"யை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 887
செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே 
உட்பகை உற்ற குடி.
 உரை:
செப்பு எனப்படும் சிமிழில் அதன் மூடி பொருந்தியிருப்பது போல வெளித்தோற்றத்துக்கு மட்டுமே தெரியும் அவ்வாறே உட்பகையுள்ளவர்கள் உளமாரப் பொருந்தியிருக்க மாட்டார்கள்.
Translation:
As casket with its cover, though in one they live alway, 
No union to the house where hate concealed hath sway.
Explanation:
Never indeed will a family subject to internal hatred unite (really) though it may present an apparent union like that of a casket and its lid.

Friday, 29 July 2016

எனது மடிக்கணினி மடிந்து விட்ட காரணத்தால் கடந்த இரண்டு நாட்களாக சரிவர பதிவிட இயலவில்லை.
29/7/2016... வெள்ளி...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 50 புள்ளிகள் உயர்ந்து 8666 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 15 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன்8676 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
எல்விபி நிகர லாபம் 50% உயர்வு.
லஷ்மி விலாஸ் வங்கியின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 50 சதவீதம் உயர்ந்து ரூ.60.68 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் இந்த வங்கியின் நிகர லாபம் ரூ.40.26 கோடியாக இருந்தது.
மொத்த வருமானமும் உயர்ந் திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.693 கோடியாக இருந்த மொத்த வருமானம், இப்போது ரூ.774.80 கோடியாக இருக்கிறது.
வங்கியின் மொத்த வாராக்கடன் சிறிதளவு குறைந்திருக்கிறது. கடந்த வருடம் ஜூன் காலாண்டில் 2.72 சதவீதமாக இருந்த மொத்த வாராக் கடன் இப்போது 2.14 சதவீதமாக இருக்கிறது. அதேபோல நிகர வாராக்கடனும் 1.72 சதவீதத்தில் இருந்து 1.3 சதவீதமாக சரிந்திருக் கிறது.
வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகையும் ரூ.50.31 கோடி யில் இருந்து ரூ.35 கோடியாக குறைந்திருக்கிறது. நேற்றைய வர்த்தகத்தில் 0.6 சதவீதம் குறைந்து 116 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.
நிப்டி சப்போர்ட் 8600
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8680,8700
29 JULY details
டிவிடெண்ட்
fedaral bank
britaniya
results
icicibank
lt
ktkbank
vedl
sparc
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 96000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
எந்த ஓரு செயலையும் பிறகு செய்யலாம் என நேரத்தை தள்ளிப்போடாதே,.. நீ தள்ளிப்போடுவது உன் வேலையை அல்ல, உன் "வெற்றி"யை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 886
ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும் 
பொன்றாமை ஒன்றல் அரிது.
 உரை:
ஒன்றி இருந்தவர்களிடையே உட்பகை தோன்றி விடுமானால், அதனால் ஏற்படும் அழிவைத் தடுப்பது என்பது எந்தக் காலத்திலும் அரிதான செயலாகும்.
Translation:
If discord finds a place midst those who dwelt at one before, 
'Tis ever hard to keep destruction from the door.
Explanation:
If hatred arises among (one's) own people, it will be hardly possible (for one) to escape death.

Thursday, 28 July 2016

28/7/2016...வியாழன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 25 புள்ளிகள் உயர்ந்து 8615 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 1 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8635 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
மத்திய அரசு, 13 பொதுத்துறை வங்கிகளின் வளர்ச்சிக்காக, 22 ஆயிரத்து, 915 கோடிரூபாய் வழங்கி உள்ளது. இதில், அதிகபட்சமாக, நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான, பாரத ஸ்டேட் வங்கிக்கு, 7,575 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு, 3,101 கோடி ரூபாயும்; பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு, 2,816 கோடி ரூபாயும் வழங்கப்படும். இதன் மூலம், பொதுத்துறை வங்கிகளில், அரசின் பங்கு விகிதம் அதிகரிக்கும். அடுத்த நான்கு ஆண்டுகளில், பொதுத்துறை வங்கிகளுக்கு, மத்திய அரசு, 70 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கும்.
நிப்டி சப்போர்ட் 8522,8490
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8660,8700
விப்ரோவின் முதல் காலாண்டு நிகர லாபம் 6.7 சதவீதம் சரிவு
இந்தியாவின் மூன்றாவது பெரிய ஐடி நிறுவனமான விப்ரோவின் முதல் காலாண்டு நிகர லாபம் 6.7 சதவீதம் சரிந்து ரூ.2,059 கோடியாக உள்ளது. நிறுவனம் நேற்று ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் நிகர லாபம் ரூ.2,207.4 கோடியாக இருந்தது என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
நிறுவனத்தின் மொத்த வருமானம் 10.7 சதவீதம் அதிகரித்து 13,697.6 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டில் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இது ரூ.12,370 கோடியாக இருந்தது.
2016 செப்டம்பர் காலாண்டில் நிறுவனத்தின் ஐடி சேவை மூலமான வருமானம் 19.31 கோடி டாலர் முதல் 19.50 கோடி டாலர் வரை இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக கூறியுள்ளது. ஐடி சேவைத்துறையில் 2016 ஜூன் 30-ம் தேதிவரை 1.73 லட்சம் பணி யாளர்கள் உள்ளனர். ஐடி புராடக் டுகள் மூலமான வருமானம் ரூ.590 கோடியாக உள்ளது.
ஐடி சேவையின் லாப வரம்பு 17.8 சதவீதமாக உள்ளது என்று தலைமை நிதி அதிகாரி ஜதின் தலால் குறிப்பிட்டுள்ளார். இது ஜனவரி- மார்ச் காலாண்டில் 19.7 சதவீதமாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
28 ஜூலை divident
taastel
techm
hpcl
results
pnb
dich tv
eicher motor
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 96000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
எந்த ஓரு செயலையும் பிறகு செய்யலாம் என நேரத்தை தள்ளிப்போடாதே,.. நீ தள்ளிப்போடுவது உன் வேலையை அல்ல, உன் "வெற்றி"யை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 885
உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான் 
ஏதம் பலவும் தரும்.
உரை:
நெருங்கிய உறவினருக்கிடையே தோன்றும் உட்பகையானது அவர்களுக்குக் கேடு விளைவிக்கக் கூடிய பல துன்பங்களை உண்டாக்கும்.
Translation:
Amid one's relatives if hidden hath arise, 
'Twill hurt inflict in deadly wise.
Explanation:
If there appears internal hatred in a (king's) family; it will lead to many a fatal crime.

Wednesday, 27 July 2016

27/7/2016... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் இரண்டாம் நாளில் சரிவுடன் முடிந்தன.  வர்த்தகம் துவங்கும்போதே பங்குச்சந்தைகள் தள்ளாட்டத்துடன் துவங்கின. பின்னர் தொடர்ந்து சரிந்த பங்குச்சந்தைகள், நாள் முழுக்க சரிவிலேயே முடிந்தன. 
நேற்றைய நிப்டி 45 புள்ளிகள் சரிந்து 8590 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 19 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8610  என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
எச்.டி.எப்.சி., வங்­கியின், மொத்த செயல்­பாட்டு வருவாய், கடந்த ஜூன் மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 16 ஆயி­ரத்து, 516.02 கோடி ரூபா­யாக அதி­க­ரித்து உள்­ளது. இது, முந்­தைய ஆண்டின் இதே காலாண்டில், 14 ஆயி­ரத்து, 41.06 கோடி ரூபா­யாக இருந்­தது. இதே காலத்தில், இந்த வங்­கியின் தனிப்­பட்ட நிகர லாபம், 20.15 சத­வீதம் உயர்ந்து, 2,695.72 கோடி ரூபாயில் இருந்து, 3,238.91 கோடி ரூபா­யாக அதி­க­ரித்து உள்­ளது
நிப்டி சப்போர்ட் 8560,8530
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8633,8677
27 JUL details
டிவிடெண்ட்
bombay dying
magma fin
srei infra
RESULTS
asianpaint
bajajauto
bhartiartl
hdfc
yesbank