** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 13 April 2017

13/4/2017...வியாழன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 33 புள்ளிகள்  சரிவுடன்    9203 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 59 புள்ளிகள் சரிவுடன்நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் சரிவுடன் 9193 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
டாடா பவர் மற்றும் அதானி பவர் ஆகிய நிறுவனங்கள் ஐந்து மாநிலங்களில் மின் கட்டணத்தை உயர்த்த உச்ச நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. இதனால் குஜராத், ஹரியாணா, பஞ்சாப், மஹாராஷ்டிரா மற்றும் ராஜஸ் தான் ஆகிய மாநிலங்களில் இந்த நிறுவனங்கள் மின் கட்டணத்தை அதிகரிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
இந்த நிறுவனங்கள் இந்தோ னேஷியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்கின்றன. 2010-ம் ஆண்டு இந்தோனேஷியா அரசு தன்னுடைய ஏற்றுமதி விதிகளில் மாற்றம் செய்தது. இதன் காரண மாக மத்திய மின் உற்பத்தி ஒழுங்குமுறை ஆணையம் கட் டணங்களை உயர்த்திக்கொள்ள அனுமதி வழங்கியது.
இந்த கட்டண உயர்வை அடுத்து, மாநில மின் நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. இதனைத் தொடர்ந்து அடுத்து ஐந்தாண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த இரு நிறுவனங்களும் 8620 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு காரணமாக, பங்கு வர்த்தகத்தில் இரு பங்குகளும்  கடும் சரிவை சந்தித்தன. அதானி பவர் பங்கு 15.93 சதவீதம் சரிந்து 37.20 ரூபாயில் முடிவடைந்தது. டாடா பவர் பங்கு 1.84 சதவீதம் சரிந்து 85.45 ரூபாயில் முடிவடைந்தது.
ஜெனரல் இன்சூரன்ஸ் பங்கு வெளியீடு
பொது காப்­பீட்டு துறை­யில், முதல் நிறு­வ­ன­மாக, ஜென­ரல் இன்­சூ­ரன்ஸ் கார்ப்­ப­ரே­ஷன், விரை­வில் பங்கு வெளி­யீட்­டில் கள­மி­றங்க உள்­ளது.
மத்­திய அரசு, வரும் நிதி­யாண்­டில், பொதுத் துறை நிறு­வ­னங்­களில், தான் கொண்­டுள்ள பங்­கு­களில், குறிப்­பிட்ட சத­வீ­தத்தை விற்று, 72,500 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்­ட­மிட்டு உள்­ளது. அதில், பொதுத் துறை­யைச் சேர்ந்த, நான்கு காப்­பீட்டு நிறு­வ­னங்­களின் மூலம் மட்­டும், 11 ஆயி­ரம் கோடி ரூபாய் நிதி திரட்ட உள்­ளது.அதன்­படி, நியூ இந்­தியா அஷ்­யூ­ரன்ஸ், ஓரி­யன்­டல், யுனை­டெட், நேஷ­னல் இன்­சூ­ரன்ஸ் ஆகிய நிறு­வ­னங்­களின் பங்கு வெளி­யீட்­டுக்கு, மத்­திய அமைச்­ச­ரவை, கடந்த ஜன­வ­ரி­யில் ஒப்­பு­தல் அளித்­தது. 
இந்­நி­லை­யில், பொதுத் துறை நிறு­வ­னங்­களில், முதல் நிறு­வ­ன­மாக, ஜென­ரல் இன்­சூ­ரன்ஸ் கார்ப்­ப­ரே­ஷன், விரை­வில், பங்கு வெளி­யீட்­டில் கள­மி­றங்க உள்­ளது. ஜி.ஐ.சி., பங்கு வெளி­யீட்டு பணி­களை மேற்­கொள்ள, எட்டு நிறு­வ­னங்­களை நிய­மித்­துள்­ளது.
அயு பைனான்­சி­யர்ஸ், பி.எஸ்.பி., புரா­ஜக்ட்ஸ் நிறு­வ­னங்­கள், விரை­வில், பங்கு வெளி­யீட்­டின் மூலம் நிதி திரட்ட உள்ளன.
நிப்டி சப்போர்ட் 9160,9120
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9245,9288
13 apr
spilits
----
divident
---
results
infy
relpower
bajaj corp
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 135000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1130
உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர் 
ஏதிலர் என்னும்இவ் வூர்.
 உரை: 
காதலர், எப்போதும் உள்ளதோடு உள்ளமாய் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, அதை உணராத ஊர்மக்கள் அவர்கள் ஒருவரையொருவர் பிரிந்து வாழ்வதாகப் பழித்துரைப்பது தவறு.
Translation: 
Rejoicing in my very soul he ever lies; 
'Her love estranged is gone far off!' the village cries.
Explanation: 
My lover dwells in my heart with perpetual delight; but the town says he is unloving and (therefore) dwells afar.

Image may contain: 1 person, text

Wednesday, 12 April 2017

12/4/2017... புதன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
உயர்வுடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடனேயே நிறைவு பெற்றன. மார்ச் மாதத்திற்கான பணவீக்கம் மற்றும் பிப்ரவரி மாதத்திற்கான தொழில்துறை உற்பத்தி வெளியாக இருப்பதால் அதன் மீதான எதிர்பார்ப்பாலும், முன்னணி நிறுவன பங்குகள் உயர்ந்ததாலும்  வர்த்தகம் நாள் முழுக்க உயர்வுடனேயே முடிந்தன
நேற்றைய நிப்டி 55 புள்ளிகள் உயர்வுடன் 9237 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 6 புள்ளிகள் சரிவுடன்நிறைவடைந்தது. .. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 9247 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
அயு பைனான்­சி­யர்ஸ், பி.எஸ்.பி., புரா­ஜக்ட்ஸ் நிறு­வ­னங்­கள், விரை­வில், பங்கு வெளி­யீட்­டின் மூலம் நிதி திரட்ட உள்ளன.
ராஜஸ்­தா­னைச் சேர்ந்த, அயு பைனான்­சி­யர்ஸ், வங்கி சாரா நிதி நிறு­வ­ன­மாக திகழ்­கிறது. பி.எஸ்.பி., புரா­ஜக்ட், கட்­டு­மான துறை­யில் ஈடு­பட்டு வரு­கிறது. இந்த இரு நிறு­வ­னங்­களும், பங்கு வெளி­யீட்­டின் மூலம் நிதி திரட்ட உள்ளன.இதை­ய­டுத்து, இந்­நி­று­வ­னங்­கள், பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’யிடம் அனு­மதி கேட்டு விண்­ணப்­பித்­தி­ருந்­தன. இதற்கு, செபி ஒப்­பு­தல் அளித்­ததை அடுத்து, இந்­நி­று­வ­னங்­கள், விரை­வில் பங்­கு­களை சந்­தை­யில் வெளி­யிட உள்ளன. இதன் மூலம் இவை, 800 – 1,000 கோடி ரூபாய்க்கு நிதி திரட்­டும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.
இது குறித்து, அயு பைனான்­சி­யர்ஸ் நிறு­வன அதி­காரி ஒரு­வர் கூறு­கை­யில், ‘பங்கு வெளி­யீட்­டில் திரட்­டும் நிதி, நிறு­வ­னத்­தின் சந்தை பங்­க­ளிப்பை அதி­க­ரிக்­கும் பணி­க­ளுக்கு செல­வி­டப்­படும்
 மும்பை பங்குச் சந்தையில், நேற்று முதல், பங்கு வர்த்தகத்திற்கான புதிய பரிவர்த்தனை கட்டண நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
பெரிய மதிப்பிலான பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், இத்தகைய புதிய நடைமுறையை, மும்பை பங்குச் சந்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, ஒரு மாதத்தில், 5 லட்சம் ரூபாய் வரையிலான ஒரு பங்கு பரிவர்த்தனைக்கு, ஒரு ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அது போல, 5 – 10 லட்சம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனைக்கு, 70 பைசாவும், 10 – 20 லட்சம் ரூபாய் பரிவர்த்தனைக்கு, 60 பைசாவும் கட்டணம் வசூலிக்கப்படும். பங்கு வர்த்தகத்தில், 40 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பரிவர்த்தனைக்கு, 30 காசு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக, ஒரு கோடி ரூபாய் வரையிலான பரிவர்த்தனைக்கு, 275 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. பரிவர்த்தனை சார்ந்த கட்டண நடைமுறையால், பெருந்தொகை சார்ந்த பங்கு வர்த்தகம் அதிகளவில் நடைபெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
நிப்டி சப்போர்ட் 9190,9145
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9262,9288
12 april details
divident
fag barings
relults
----
bonus
--------
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 135000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1129
இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே 
ஏதிலர் என்னும்இவ் வூர்.
 உரை: 
கண்ணுக்குள் இருக்கும் காதலர் மறைவார் என அறிந்து கண்ணை இமைக்காமல் இருக்கின்றேன்; அதற்கே இந்த ஊர் தூக்கமில்லாத துன்பத்தை எனக்குத் தந்த அன்பில்லதாவர் என்று அவரைக் கூறும்.
Translation: 
I fear his form to hide, nor close my eyes: 
'Her love estranged is gone!' the village cries.
Explanation: 
I will not wink, knowing that if I did, my lover would hide himself; and for this reason, this town says, he is unloving.

Image may contain: text

Tuesday, 11 April 2017

>>>>>>>>>>>> 11/4/2017 <<<<<<<<<<<<
இன்றைய பங்குவர்த்தகத்தில் நமக்கு லாபம் தந்த நிறுவனங்கள்...
######NSE PERFORMANCE #######
TOTAL 31000 PROFIT PER LOT..
AUROPHARMA - 2 RS LOSS ( - 1400 RS LOSS )
TECHM + 4 RS PROFIT ( + 3300 RS PROFIT )
SBIN + 4.70 RS PROFIT ( + 13000 RS PROFIT )
SUNPHARMA + 3 RS PROFIT ( + 0000 RS PROFIT )
LUPIN + 6 RS PROFIT ( + 1000 RS PROFIT )
ICICIBANK + 5 RS PROFIT ( + 13000 RS PROFIT )
AXISBANK + 2.50 RS PROFIT ( + 2000 RS PROFIT )
இன்றைய சந்தையில் லாபத்தை தந்துள்ளது.
ஆப்சன் வர்த்தகம்.
AUROPHARMA 660 CE - 1 RS LOSS ( - 700 RS LOSS )
TECHM 450 CE +  1 RS PROFIT ( + 1100 RS PROFIT )
பரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 135000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுக
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM

No automatic alt text available.

No automatic alt text available.
11/4/2017... செவ்வாய்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளில் சரிவுடன் முடிந்தன.  முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததால் வர்த்தகம் நாள் முழுக்க சரிவுடனேயே முடிந்தன. மேலும் முன்னணி நிறுவன பங்குகள் சரிந்ததும் பங்குச்சந்தைகள் சரிய முக்கிய காரணமாகின
நேற்றைய நிப்டி 17 புள்ளிகள் சரிவுடன் 9181 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 41 புள்ளிகள் சரிவுடன்நிறைவடைந்தது.. .. ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் சரிவுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 9191  என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்சி சூடு­பி­டிக்­கும் என, பல்­துறை நிறு­வ­னங்­கள் தெரி­வித்­ததை அடுத்து, ஜன., – மார்ச் வரை­யி­லான காலாண்­டில், சி.ஐ.ஐ., அமைப்­பின், ‘வணிக நம்­பிக்கை குறி­யீடு’ 64.1 புள்­ளி­க­ளாக உயர்ந்து, புதிய உச்­சத்தை தொட்­டுள்­ளது.
சி.ஐ.ஐ., எனப்­படும் இந்­திய தொழி­லக கூட்­ட­மைப்பு, பல்­வேறு துறை­க­ளைச் சேர்ந்த நிறு­வ­னங்­களின், வணி­கம், விரி­வாக்­கத் திட்­டங்­கள், முத­லீடு உள்­ளிட்­டவை தொடர்­பாக, காலாண்­டுக்கு ஒரு­முறை ஆய்வு மேற்­கொள்­கிறது. இந்த வகை­யில், இந்­தாண்டு, ஜன., – மார்ச் வரை­யி­லான காலாண்­டின், 98வது வர்த்­தக சூழல் ஆய்­வ­றிக்­கையை, சி.ஐ.ஐ., வெளி­யிட்­டுள்­ளது. நாட்­டின் பல்­வேறு பகு­தி­க­ளைச் சேர்ந்த, 200க்கும் அதி­க­மான குறு, சிறு, நடுத்­தர மற்­றும் பெரிய நிறு­வ­னங்­கள், இந்த ஆய்­வில் பங்­கேற்­றன. அவற்­றில், 63 சத­வீத நிறு­வ­னங்­கள், மதிப்­பீட்டு காலாண்­டில், விற்­பனை உய­ரும் என்ற எதிர்­பார்ப்­பால், வர்த்­தக சூழல் மேம்­படும் என, தெரி­வித்­துள்ளன. முந்­தைய அக்., – டிச., காலாண்­டில், 39 சத­வீத நிறு­வ­னங்­கள் மட்­டுமே, வர்த்­த­கம் வளர்ச்சி காணும் என, தெரி­வித்­தி­ருந்­தன. இதே காலத்­தில், புதிய ஆர்­டர்­கள் அதி­க­ரிக்­கும் என, தெரி­வித்த நிறு­வ­னங்­களின் பங்கு, 41 சத­வீ­தத்­தில் இருந்து, 60 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது.
நிப்டி சப்போர்ட் 9160,9140
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9210,9244
11 apr details
spilits
-----
DIVIDENTS
vedl
results
reliance difence
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 135000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1128
நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல் 
அஞ்சுதும் வேபாக் கறிந்து.
 உரை: 
சூடான பண்டத்தைச் சாப்பிட்டால் நெஞ்சுக்குள் இருக்கின்ற காதலருக்குச் சுட்டுவிடும் என்று அஞ்சுகின்ற அளவுக்கு நெஞ்சோடு நெஞ்சாகக் கலந்திருப்பவர்களே காதலர்களாவார்கள்.
Translation: 
Within my heart my lover dwells; from food I turn 
That smacks of heat, lest he should feel it burn.
Explanation: 
As my lover is in my heart, I am afraid of eating (anything) hot, for I know it would pain him.

Image may contain: cloud, sky and text