** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday 16 September 2014

16/9/2014   நிப்டி நிலைகள்...

நேற்றைய நமது நிப்டி 63 புள்ளிகள் சரிவுடன் 8042 என்னும் 
புள்ளியில் முடிவடைந்தது.உலக சந்தைகள் சரிவு மற்றும்
நாட்டின் தொழில்துறை உற்பத்தி சுணக்கம் கொண்டுள்ளது.
இத்தகைய காரணங்களால் சந்தை சரிவு கண்டுள்ளது.
நேற்றைய சந்தையில் உலோகத்துறை அதிக சரிவை
கண்டுள்ளது.ஹிண்டால்கோ,எஷ் எஷ் எல் டி,டாடா ஷ்டில்
போன்ற பங்குகள் சரிவுடன் முடிவடைந்துள்ளது.
இன்றும் நாளையும் அமெரிக்க ரிசர்வ் வங்கியின் ஆய்வுகூட்டம்
நடைபெறுகிறது.உலக நாடுகள் அனைத்தும் இதனை உன்னிப்பாக
கவனித்துவருகின்றன.ஏனெனில் இந்த வாரம் முழுவதும்
சந்தையின் போக்கை தீர்மானிக்கும் காரணியாக இந்த ஆய்வு கூட்டம்
விளங்கும்.மேலும் கச்சா எண்ணெய் விலை மற்றும் ரூபாய் மதிப்பு
போன்றவையும் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
நமது நாட்டின் பணவீக்கம் குறைந்துள்ளது நமது சந்தைக்கு சாதகமான
செய்தியாகும்.
இன்றைய நிப்டியை பார்த்தோமானால் 8005 என்னும் புள்ளி
நல்ல சப்போர்ட் ஆகவும் 8065 ரெசிடென்ஷ் ஆகவும் இருக்கும்
என எதிர்பார்க்கபடுகிறது.
நேற்றைய அமெரிக்க சந்தையான டோவ் ஜோன்ஷ் 43 புள்ளிகள் 
உயர்வுடன் 17000 புள்ளிகளுக்கு மேல் முடிந்துள்ளது.ஆனால் 
நாஷ்டாக் 39 புள்ளிகள் சரிவுடன்  முடிந்துள்ளது.
இன்றைய டேடாக்கள்
1.சீனாவின் பிஎம் ஐ குறியீடு
2.ஆஷ்திரேலியாவின்  ஜி டி பி
3.அமெரிக்காவின் பி எம் ஐ உற்பத்தி குறியீடு
இந்த வாரம் முழுதும் மிகுந்த கவனத்துடன் வர்த்தகம் செய்ய வேண்டும்.

நிப்டி ரெசிடென்ஷ்   8065,8095

            சப்போர்ட்        8025,8005

நீண்ட கால முதலீட்டாளர்கள் PGHH  என்னும் பங்கில் முதலீடு
செய்யலாம்.தற்போதைய விலை 4980 .இந்த விலையிலோ அல்லது
4950 என்னும் விலையிலோ முதலீடு செய்து 5500 என்னும் விலையில்
லாபத்தை பதிவு செய்யலாம்..

1.வர்த்தக பரிந்துரைகள்
2.பயிற்சிவகுப்புகள்
3.ரியல்டைம் டேடா
4.டீமேட் மற்றும் டெரெடிங் அக்கவுண்ட் ஓப்பனிங்.
பயிற்சிவகுப்புகள் பற்றிய விபரங்கள் அறிய அழைக்கவும்
9842746626,9842799622,9942792444.



 Dow 30 17,031.14 17,051.85 +43.63 +0.26%
 NASDAQ 100 4,029.89 4,070.82 -39.35 -0.97%
 S&P 500 1,984.13 1,987.18 -1.41 -0.07%
 FTSE 100 6,804.21 6,813.87 -2.75 -0.04%
 CAC 40 4,428.63 4,440.92 -13.07 -0.29%
 DAX 9,659.63 9,682.46 +8.50 +0.09%
 Hang Seng 24,356.99 24,471.80 0.00 0.00%