** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday 19 September 2014

19/9/2014  நிப்டி நிலைகள்.............

நேற்றைய நமது சந்தை மிகபெரிய ஏற்றத்தில் முடிந்துள்ளது.
140 புள்ளிகள் உயர்வுடன் 8114 என்னும் புள்ளியில் நிலை
கொண்டது.அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டிவிகிதங்களை எந்தவித
மாற்றமுமின்றி செய்ய முடிவு செய்திருப்பது மற்றும் சீன அதிபர் 
நமது நாட்டிற்க்கு விஜயம் செய்து இரண்டு நாட்டிற்க்கும் இடையே
புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இட்டு இருப்பதன் மூலமும்
நமது சந்தை எழுச்சி கண்டது.
அதே போல் நேற்று முடிந்த அமெரிக்க சந்தைகள் நல்ல உயர்வுடன்
முடிந்துள்ளது,அதனையொட்டி தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகளும்
உயர்வில் வர்த்தகம் ஆகிறது.
நாம் கூறியபடி இரண்டு நாள் சரிவில் முதலீடு செய்தவர்கள் நேற்று
 நல்ல லாபத்தில் வர்த்தகத்தை முடித்துள்ளார்கள்.நானும் 5 சதவீத 
லாபம் நேற்று அடைந்தேன்.
நமது சந்தையும் 20 புள்ளிகள் உயர்வுடன் 8134 என்னும் புள்ளியில்
ஓப்பன் ஆகும் என எதிர்பார்க்கிறேன்.
பழைய உச்சபட்ச நிலையான 8180 என்னும் புள்ளியினை உடைக்கும்
வாய்ப்புள்ளது.அவ்வாறு உடைத்தால் நிப்டி 8333 என்னும் புள்ளியை
நோக்கி நகரும்.

இன்று வாரத்தின் கடைசி வர்த்தகதினம்..
இன்றைய முக்கிய டேடாக்கள் என பார்த்தோமானால் காலையில்
ஜப்பானின் தொழில்துறை குறியீடு பற்றிய அறிவிப்புகள் வெளிவர
இருக்கிறது.அதன்பின் வெளிவரும் இங்கிலாந்தின் பொதுத்துறை நிதியியல்
பற்றிய அறிவிப்புகள் மதியம் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இன்றைய நிப்டி          சப்போர்ட்           8055,8005
நிப்டி ரெசிடென்ஷ்    ரெசிடென்ஷ்     8177,8233

1.வர்த்தக பரிந்துரைகள்
2.பயிற்சிவகுப்புகள்
3.ரியல்டைம் டேடா
4.டீமேட் மற்றும் டெரெடிங் அக்கவுண்ட் ஓப்பனிங்.
பயிற்சிவகுப்புகள் பற்றிய விபரங்கள் அறிய அழைக்கவும்
9842746626,9842799622,9942792444.


 Dow 30 17,265.99 17,275.37 +109.14 +0.64%
 NASDAQ 100 4,103.08 4,103.42 +29.52 +0.72%
 S&P 500 2,011.36 2,012.34 +9.79 +0.49%
 FTSE 100 6,819.29 6,822.60 +38.39 +0.57%
 CAC 40 4,464.70 4,470.48 +33.29 +0.75%
 DAX 9,798.13 9,798.13 +136.63 +1.41%
 Hang Seng 24,171.00 24,300.00 +61.52 +0.26%