** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday 4 September 2014

4/9/2014    நிப்டி நிலைகள்......

நிப்டியில் நேற்று நாம் குறிப்பிட்டிருந்த 8144 என்னும் தடைநிலையை உடைக்க இயலாமல் கீழே வந்துள்ளது.இன்றும் 8144 தடைநிலையாகும்.
நேற்றைய அமெரிக்க சந்தைகள் டோவ்ஜோன்ஷ்  பாசிட்டிவாகவும் நாஷ்டாக் நெகட்டிவ்வாகவும் முடிந்துள்ளது.இன்று அங்கு வெளிவருகின்ற முக்கிய டேடாவான வேலையற்றோர் அறிவிப்பு சந்தையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும்.100 புள்ளிகள் வரை சரிவுகள் உண்டாக வாய்ப்புள்ளது.பொசிசன் டிரேடு செய்யமால் தினவர்த்தகத்தில் குறைந்த எண்ணிக்கையில் வர்த்தகம் செய்வது நல்லது.சந்தையில் டேடாக்களின் பாதிப்பே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் வாய்ப்புள்ளது..நிப்டி டிரேடர்கள் ஆப்சனில் வர்த்தகம் செய்வதன் மூலம்  ரிஷ்க்கை குறைத்துகொள்ளலாம்.

நிப்டி ரெசிடென்ஷ்   8144,8166,8199

நிப்டி சப்போர்ட்  8099,8066,8044

ஹிண்டால்கோ 175 என்னும் அளவில் வர்த்தகமாகிறது இந்த பங்கு விரைவில் 200 என்னும் நிலையை அடையும்..நீண்டகால முதலீட்டாளர்கள் இந்த பங்கை வாங்கலாம்..

நீங்கள் வைத்திருக்கும் பங்குகள்,கம்மாடிடி பற்றி அறிந்துகொள்ள நமது வலைப்பூவிலுள்ள சாட்டிங் பாக்சில் அனுப்பவும் உங்களுக்கு உடனுக்குடன் பதில் அளிக்கபடும்.
மேலும் விபரங்களுக்கு அழைக்கவும் 

9842746626,9842799622,9942792444.
  
 Dow 3017,078.2817,151.89+10.72+0.06%
 Nasdaq 1004,070.964,104.43-24.85-0.61%
 S&P 5002,000.722,009.28-1.56-0.08%
 FTSE 1006,873.586,898.62+44.41+0.65%
 CAC 404,421.874,443.53+43.54+0.99%
 DAX9,626.499,683.10+119.47+1.26%
 Hang Seng25,272.0025,301.00-45.95-0.18%