** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday 14 October 2014

14/10/2014  நிப்டி நிலைகள்...............

http://panguvarthagaulagam.blogspot.com/

வாரத்தின் முதல் வர்த்தகதினமான நேற்று நமது சரிவில் தொடங்கி இறுதியில் 24 புள்ளிகள் உயர்வுடன் 7884 என்னும் புள்ளியில் நிலை கொண்டது.
ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும், வர்த்தகம் மந்தமாகவே இருந்தது
கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு தொழில்துறை உற்பத்தி சரிந்ததன் காரணமாக இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் துவங்கின. தொடர்ந்து சரிவில் காணப்பட்ட பங்குசந்தைகள் பின்னர் கோல் இந்தியா, எஸ்பிஐ., ஹீரோ மோட்டோ கார்ப் உள்ளிட்ட முக்கிய நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டதால் இறுதியில் இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் முடிந்தன.
செப்டம்பர் மாத நுகர்வோர் விலை பண்வீக்கம் 6.46 ஆக குறைந்தது மற்றும் குரூடு ஆயில் விலை 88 டாலருக்கும் கீழ் சென்றது நமது சந்தைக்கு சாதகமான விசயங்களாகும்.
நுகர்வோர் விலை பணவீக்கம் குறைந்ததிற்கு காரணம் காய்கறி,பழங்கள் விலை குறைந்ததே காரணமாகும்.
நேற்றைய அமெரிக்க சந்தைகள் கடுமையாக சரிந்திருந்தாலும் ஆசிய சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமாகிறது.
நமது சந்தையும் 45 புள்ளிகள் உயர்வுடன் 7929 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆகும் என எதிர்பார்க்கிறேன்.
தனியார் துறை வங்கியான இண்டஷ் இந்த் வங்கியின் இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியானது.
இந்த கால ஆண்டி வங்கி 430 கோடி லாபம் ஈட்டியுள்ளது.இந்த வங்கி சென்ற காலாண்டில் 330 கோடியாக இருந்தது.ஆக இந்த கால ஆண்டில் 30 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது.மொத்த வருவாயும் 2435 கோடியிலிருந்து 2937 கோடியாக உயர்ந்துள்ளது.அதே சமயம் வாரக்கடன் .22 சதவீதத்திலிருந்து .33 சதவீதமாக உயர்ந்தது.மொத்த வாராக்கடன் 1.11 சதவீதத்திலிருந்து 1.08 ஆக குறைந்துள்ளது.இதே போல் அனைத்து வங்கிகளின் நிதிநிலை அறிக்கைகளும் வளர்ச்சியில் இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதேபோல் நேற்று வெளியான ரிலையன்ஷ் கம்பெனியின் நிதிநிலை அறிக்கையில் அதன் லாபம் 5972 ஆக உயர்ந்துள்ளது .இது சென்ற காலாண்டில் 5490 கோடியாக இருந்தது.
நாளை மும்பையில் தேர்தல் நடப்பதால் பங்குசந்தைக்கு விடுமுறை தினமாகும்.
இன்றைய முக்கிய டேடாக்கள்..
1.இந்தியாவின் மொத்த விலைக்குறியீடு பற்றிய அறிவிப்புகள்
2.சீனாவின் நுகர்வோர் விலைகுறியீடு பற்றிய அறிவிப்பு
3.இங்கிலாந்தின் நுகர்வோர் விலைகுறியீடு
நிப்டி சப்போர்ட்           7866,7811,7755
            ரெசிடென்ஷ்    7925,7966,7999

NASDAQ 100 3,808.00 3,893.66 -62.86 -1.62%
 FTSE 100 6,366.24 6,387.36 +26.27 +0.41%
 S&P 500 1,874.73 1,912.09 -31.40 -1.65%
 CAC 40 4,078.70 4,104.00 +4.99 +0.12%
 Dow 30 16,321.07 16,602.41 -223.03 -1.35%
 DAX 8,812.43 8,872.40 +23.62 +0.27%
 Hang Seng 23,119.00 23,198.00 -24.38 -0.11%

எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் நல்ல லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9942792444,9842799622