** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday 25 November 2014

25/11/2014...செவ்வாய்..நிப்டி நிலைகள்..

http://panguvarthagaulagam.blogspot.in/

நேற்றைய நமது சந்தை 52 புள்ளிகள் உயர்வுடன் 8530 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.
பங்குச்சந்தையில் சென்செக்ஸ் புதிய உச்சத்தை அடைந்தது.
நிப்டியும் முதல் முறையாக 8,500 புள்ளிகளாக இருந்தது.
தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்திய பங்குசந்தைகள் புதிய உச்சத்தை ‌தொட்டன. நிப்டி முதன்முறையாக 8500 புள்ளிகளை கடந்து சாதனை படைத்தது. அதேப்போல் சென்செக்ஸூம் புதிய உச்சத்தை தொட்டது. பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில் தொழில்தொடர்பாக பல முக்கிய மசோதாக்கள் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பாலும், அந்நிய முதலீடு அதிகரிப்பாலும், முதலீட்டாளர்கள் தொடர்ந்து அதிகளவில் பங்குகளை வாங்கி வருவதாலும் பங்குசந்தைகள் ஏற்றம் கண்டன. மேலும் சீனா வட்டி விகிதத்தை குறைப்பதாக அறிவித்திருப்பதும், ஐரோப்பிய வங்கி சில முக்கிய முடிவுகளை எடுத்து வருவதும் பங்குசந்தைகள் உயர காரணமாக அமைந்தன. 
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 164.91 புள்ளிகள் உயர்ந்து 28,499.54-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 52.80 புள்ளிகள் உயர்ந்து 8,534.65-ஆகவும் முடிந்தன.
இதேபோல், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் உயர்ந்துள்ளது. காலை வர்த்தக துவக்கத்தின்போது, அந்நிய செலாவணிச் சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் அதிகரித்து 61.68 என்ற நிலையில் இருந்தது.
நேற்றைய அமெரிக்க சந்தைகள் சிறிய உயர்வுடன் முடிந்துள்ளது.ஆசிய சந்தைகளும் சிறிய உயர்வில் வர்த்தகமாகிறது.
நமது சந்தையும் 10 புள்ளீகள் உயர்வுடன் 8540 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆகும் என எதிர்பார்க்கிறேன்.

நிப்டி ரெசிஷ்டென்ஷ்  8544,8566
நிப்டி சப்போர்ட்  8511,8477

எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
 FTSE 100 6,729.79 6,763.97 -20.97 -0.31%
 S&P 500 2,069.41 2,070.17 +5.91 +0.29%
 CAC 40 4,368.44 4,400.34 +21.21 +0.49%
 Dow 30 17,817.90 17,855.27 +7.84 +0.04%
 DAX 9,785.54 9,832.41 +52.99 +0.54%
 Hang Seng 23,907.00 23,952.00 +13.86 +0.06%