** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday 4 December 2014

4/12/2014..வியாழன்..  நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
நேற்றைய நமது நிப்டி 12 புள்ளிகள் உயர்வுடன் 8537 என்னும் புள்ளிகளில் முடிவடைந்தது.இந்திய பங்குசந்தைகள் ஏற்ற - இறக்கத்தில் முடிந்தன. கடந்த இரண்டு நாட்கள் சரிவுக்கு பின்னர் பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கின. ஆனால் முக்கிய நிறுவன பங்குகள் சில சரிவை சந்தித்ததால் பங்குசந்தைகள் சரிய தொடங்கின. இறுதியில் சென்செக்ஸ் சிறிது சரிந்தும், நிப்டி உயர்ந்தும் முடிந்தன. 
நேற்றைய அமெரிக்க சந்தையான டொவ் ஜொன்ஷ் 33 புள்ளிகள் உயர்வுடன் 18000 புள்ளிகளை தொட்டுவிடும் நிலையில் உள்ளது.ஆசிய சந்தைகளும் நல்ல உயர்வில் வர்த்தகம் நடைபெறுகிறது.
நமது சந்தையும் இன்று 15 புள்ளிகள் உயர்வுடன் 8552 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
கார் மற்றும் மோட்டார் சைக்கிள் விற்பனை நவம்பர் மாதத்தில் ஏறுமுகமாக இருந்தது. சில நிறுவனத் தயாரிப்புகள் மட்டும் சரிவைச் சந்தித்தன. மாருதி மற்றும் ஹோண்டா, அசோக் லேலாண்ட் நிறுவனங்கள் கணிசமான ஏற்றத்தையும், ஜெனரல் மோட்டார்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனங்கள் விற்பனைச் சரிவையும் கண்டுள்ளன.
தங்கம் விலை 10 கிராமுக்கு ரூ.840 அதிகரித்தது.
ஒரு மாதத்திற்கு பிறகு 10 கிராம் தங்கம் விலை மீண்டும் ரூ.27,000-ஆக அதிகரித்துள்ளது.
திருமண சீசன் என்பதாலும், நகை வியாபாரிகளின் தேவை அதிகமானதாலும் விலை அதிகரித்துள்ளது. கடந்த 6 நாட்களாக தங்கம் விலை ரூ.730 குறைந்தது. 
இந்நிலையில், மத்திய ரிசர்வ் வங்கி தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை தளர்த்தியதை அடுத்து இன்று ரூ.840 அதிகரித்தது. 
நிப்டி ரெசிஷ்டென்ஷ்  8555,8577
நிப்டி சப்போர்ட் 8533,8511,8488.
எங்களிடம் பரிந்துரைகள் வாங்கும் நண்பர்கள் இன்றும் நல்ல லாபமடைந்திருக்கிறார்கள்.
இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து லாபமடைய அன்புடன் அழைக்கிறோம்.
பங்குவர்த்தகத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கும்போது ஏன் நீங்கள் கவலைபடவேண்டும்.
.http://panguvarthagaulagam.blogspot.in/
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
 FTSE 100 6,716.63 6,753.19 -25.47 -0.38%
 S&P 500 2,074.33 2,076.28 +7.78 +0.38%
 CAC 40 4,391.86 4,405.83 +3.56 +0.08%
 Dow 30 17,912.62 17,924.15 +33.07 +0.18%
 DAX 9,971.79 9,993.85 +37.71 +0.38%
 Hang Seng 23,555.00 23,586.00 +126.38 +0.54%