** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 27 January 2015

27/1/2015....திங்கள்..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
வெள்ளியன்று  நமது நிப்டி74 புள்ளிகள் உயர்ந்து 8835என்னும் புள்ளியில் நிலைகொண்டது.நேற்றைய அமெரிக்க சந்தைகள் 6உயர்வுடன் முடிந்துள்ளது.தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகள்100 சரிவுடன் வர்த்தகமாகிறது.இன்றும் நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8845 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
‘என்.எஸ்.இ. மிட்கேப் 50’ குறியீட்டில் டிவிஎஸ் மோட்டார் பங்கு அடுத்த மாதம் முதல் இணைய இருக்கிறது. அதே சமயத்தில் டெக்ஸ்டைல் துறையை சேர்ந்த நிறுவனமான அர்விந்த் நிறுவனம் இந்த பட்டியலில் இருந்து வெளியேறுகிறது.
அர்விந்த் நிறுவனத்தில் இருந்து கட்டுமான பிரிவான அர்விந்த் இன்பிராஸ்ட்ரக்சர் நிறுவனத்தை தனியாக பிரிப்பதன் காரணமாக இந்த பட்டியலில் இருந்து அர்விந்த் வெளியேறுகிறது.
இந்த மாற்றம் வரும் பிப்ரவரி 23-ம் தேதி அன்று நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ‘நிப்டி மிட்கேப் 50’ குறியீட்டில் ரூ.1,000 கோடி முதல் ரூ.5,000 கோடி வரை சந்தை மதிப்பு (free-float market capitalization) இருக்கும் பங்குகள் பட்டியலிடப்பட்டிருக்கும்.
நிப்டி சப்போர்ட் 8800,8766
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8866,8900
இன்று வெளியாகும் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள்.

Results
Amara Raja Batteries Ltd
Chennai Petroleum Corporation Ltd
Cholamandalam Investment & Finance Comp
Godrej Properties Ltd
Gujarat State Fertilizers & Chemicals L
Idea Cellular Ltd
Karnataka Bank Ltd
Maruti Suzuki India Ltd
Titan Company Ltd
Union Bank of India

எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
 FTSE 100 6,852.40 6,855.92 +19.57 +0.29%
 S&P 500 2,057.09 2,057.62 +5.27 +0.26%
 CAC 40 4,675.13 4,678.83 +34.44 +0.74%
 Dow 30 17,678.70 17,696.36 +6.10 +0.03%
 DAX 10,798.33 10,807.57 +148.75 +1.40%
 Hang Seng 24,790.00 24,954.00 -119.90 -0.48%