** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday 29 January 2015

29/1/2015....வியாழன்..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
நேற்றைய நமது நிப்டி3 புள்ளிகள் உயர்ந்து 8914 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.நேற்றைய அமெரிக்க சந்தைகள் 195 புள்ளிகள் சரிவுடன் முடிந்துள்ளது.தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகள்200 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிறது.இன்றும் நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8924என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
இன்று ஜனவரி மாத எக்‌ஷ்பைரி தினம் அதனால் மிகுந்த கவனத்துடன் வர்த்தகம் செய்யவேண்டும்
நிப்டி சப்போர்ட் 8874,8866,8811
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8974,8988,9035
இன்று வெளியாகும் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள்.
Results
3M India Ltd
Akzo Nobel India Ltd
Ashok Leyland Ltd
Asian Paints Ltd
Blue Dart Express Ltd
Carborundum Universal Ltd
Dr Reddys Laboratories Ltd
Gateway Distriparks Ltd
Grindwell Norton Ltd
Hindustan Construction Company Ltd
Hitachi Home & Life Solutions (India) L
Housing Development Finance Corporation
ICRA Ltd
IDFC Ltd
IIFL Holdings Ltd
Jagran Prakashan Ltd
Omaxe Ltd
Oriental Bank of Commerce
Sesa Sterlite Ltd
Shriram City Union Finance Ltd
SKS Microfinance Ltd
Tata Teleservices (Maharashtra) Ltd
Trent Ltd
V I P Industries Ltd
Vaibhav Global Ltd
Welspun India Ltd
Wonderla Holidays Ltd

யூனியன் வங்கி நிகர லாபம் 13% சரிவு
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 13 சதவீதம் சரிந்து 302 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 348 கோடி ரூபாயாக இருந்தது.
ஐடியா நிகர லாபம் ரூ.767 கோடி
ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 67 சதவீதம் உயர்ந்து 767 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் நிகர லாபம் 467 கோடி ரூபாயாக இருந்தது.
மாருதி சுசூகி நிகர லாபம் 18% உயர்வு
நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகியின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 17.8 சதவீதம் உயர்ந்து 802 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 681 கோடி ரூபாயாக நிறுவனத்தின் நிகர லாபம் இருந்தது.

அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்