** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday 30 January 2015

30/1/2015....வெள்ளி..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
நேற்றைய நமது நிப்டி38 புள்ளிகள் உயர்ந்து 8952 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.நேற்றைய அமெரிக்க சந்தைகள் 225 புள்ளிகள் உயர்வுடன் முடிந்துள்ளது.தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிறது.இன்றும் நமது சந்தை 40 புள்ளிகள் உயர்வுடன் 8992 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நேற்று இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் துவங்கிய போதும் இறுதியில் உயர்வுடன் முடிந்தன. கடந்த சில நாட்களாக பங்குசந்தைகள் உச்சத்தை தொட்டன. இதனால் முதலீட்டாளர்கள் லாபம்நோக்கத்தோடு பங்குகளை காலையில் விற்க தொடங்கியதால் வர்த்தகம் சரிவுடன் துவங்கின. தொடர்ந்து பங்குசந்தைகள் சரிவுடன் இருந்த நிலையில் மதியத்திற்கு மேல் முக்கிய நிறுவன பங்குகள் உயர்ந்தன. இதன்காரணமாக இறுதியில் பங்குசந்தைகள் உயர்வுடன் முடிந்ததோடு சென்செக்ஸ், நிப்டி புதிய உச்சத்துடன் முடிந்தன
நிப்டி சப்போர்ட் 8966,8926,8888
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8992,9033
இன்று வெளியாகும் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள்.
Results
Results
Adani Enterprises Ltd
Andhra Bank
Bank of Baroda
Berger Paints India Ltd
Dabur India Ltd
eClerx Services Ltd
Engineers India Ltd
Gujarat Narmada Valley Fertilizers & Ch
HCL Technologies Ltd
ICICI Bank Ltd
IFCI Ltd
Indoco Remedies Ltd
JSW Steel Ltd
Kansai Nerolac Paints Ltd
Mahindra Lifespace Developers Ltd
Monsanto India Ltd
Motilal Oswal Financial Services Ltd
NTPC Ltd
PVR Ltd
Shoppers Stop Ltd
Siemens Ltd
Sun Pharma Advanced Research Company Lt
Tata Global Beverages Ltd
Tech Mahindra Ltd
Thermax Ltd
Thomas Cook (India) Ltd
Usha Martin Ltd
Vijaya Bank
Whirlpool of India Ltd

அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்