** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday 17 March 2015

16/3/2015....திங்கள்.நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
தொடர்ந்து இரண்டாவது நாளாக, பங்குவர்த்தகம் சரிவுடன் முடிவடைந்துள்ளது
நேற்றைய நமது நிப்டி 14 புள்ளிகள் சரிந்து 8633 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 60 புள்ளிகள் சரிவுடன் முடிந்துள்ளது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிறது. இன்று நமது சந்தை 60 புள்ளிகள் உயர்வுடன் 8693 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8666,8688,8699
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8633,8606,8588
பார்லிமென்டில், காப்பீடு மசோதா நிவேற்றப்பட்டுள்ளதற்கு பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் பாராட்டும், வரேற்பும் தெரிவித்துள்ளனர். இதன் விளைவாக, உடனடியாக, 25 ஆயிரம் கோடி ரூபாய் நேரடி அன்னிய முதலீடு வர வாய்ப்புள்ளதாக மத்திய அரசு, தொழில் துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, பார்தி - ஆக்ஸா லைப் இன்சூரன் நிறுவனத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது: பார்தி நிறுவனமும், பிரான்ஸ் நாட்டின் ஆக்ஸா நிறுவனமும் இணைந்து, பார்தி - ஆக்ஸா லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. கடந்த, 2006 முதல் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தில், பார்தி, ஆக்ஸா நிறுவனங்கள், 74:26 என்ற விகிதத்தில் முதலீடு செய்துள்ளன. 
பார்லிமென்டில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, காப்பீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதால், இனி, ஆக்ஸா நிறுவனம், தன் முதலீட்டை, 49 சதவீதமாக அதிகரிக்கும். இதன் மூலம், உடனடியாக பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய் முதலீடு குவியும். இவ்வாறு அந்நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை, ஐ.சி.ஐ.சி.ஐ., நிறுவனத் தலைவர், சந்தா கோச்சார், எஸ்.பி.ஐ., நிறுவனத் தலைவர், அருந்ததி பட்டாச்சார்யா, 'ஸ்டார் ஹெல்த் அன்டு அலைடு இன்சூரன்ஸ்' நிறுவனத்தலைவர் ஜெகன்னாத் ஆகியோர் வரவேற்றுள்ளனர். இன்சூரன்ஸ் துறையில், நேரடி அன்னிய மூதலீட்டை, 49 சதவீதமாக அதிகரித்துள்ளதின் மூலம், வெளிநாட்டு நிறுவனங்கள் உடனடியாக இந்தியாவில், 25 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்யும் எனவும் இவர்கள் தெரிவித்துள்ளனர். 
இந்த மசோதாவால், இந்தியாவில் அன்னிய முதலீடு அதிகரிப்பதோடு, அதிப்படியான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும், நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இன்சூரன்ஸ் துறையில் ஏற்படும் மாற்றத்தால், இந்திய பொருளாதாரத்தில் பெரும் ஏற்றம் உருவாகும் என, மத்திய நிதித்துறை இணையமைச்சர், ஜெயந்த் சின்கா தெரிவித்துள்ளார்.
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.