** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday 9 March 2015

9/3/2015....திங்கள்..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
மூன்று நாள்கள் விடுமுறைக்கு பின் சரிவுடன் சந்தை ஆரம்பமாகிறது.
நேற்றைய நமது நிப்டி 15 புள்ளிகள் உயர்ந்து 8937 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 278 புள்ளிகள் சரிவுடன் முடிந்துள்ளது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிறது. இன்று நமது சந்தை 80 புள்ளிகள் உயர்வுடன் 8857 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8872,8849,8806
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8914,8957,8980
09-Mar-2015Details
Dividends
Power Grid Corporation of India Ltd
Board Meetings
Kitex Garments Ltd
Nitin Fire Protection Industries Ltd
Trinity Tradelink Ltd
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.